Current Affairs in Tamil | TNPSC | TRB | TNUSRB | 31st August 2023

Daily Current Affairs

Here we have updated 31st August  2023 current affairs notes. This notes will helpful for those who are preparing competitive exams like TNPSC, TRB and Police Exams.

UPS தொழில் நுட்பம்

  • இந்தியாவின் முதல் உலகளாவிய UPS தொழில் நுட்பம் – சென்னை, போரூர்

இளையோர் இலக்கிய பாசறைத்திட்டம்

  • கல்லூரி மாணவர்களுக்கு தமிழ் மொழி குறித்தும், தமிழ் இலக்கியம் குறித்து ஆர்வத்தை ஏற்படுத்த
  • இளையோர் இலக்கிய பாசறைத்திட்டம் – சென்னை

நீர்மூழ்கி எதிர்ப்பு போர் பயிற்சி

  • இந்திய – பசுபிக் பெருங்கடலில் கடல் சார் பாதுகாப்பை பலப்படுத்தஇந்தியா, அமெரிக்கா கடற்படைகள் பங்கேற்பு
  • ஐஎன்எஸ் ராஜாளி கடற்படை விமான தளம், அரக்கோணம் சென்னை

தொடர்புடைய செய்திகள்

  • சயீத் தல்வார் பயிற்சிஇந்தியா மற்றும் யுஏஇ கடற்படை கூட்டு இராணுவ போர் பயிற்சி

குஜராத்

  • 26வது மேற்கு மண்டல கவுன்சில் கூட்டம் (Zonal Council Meeting) குஜராத், காந்திநகர்

நப்மித்ரா (Nabhmitra)

  • மீனவர்கள் மீன்கள் இருக்கும் இடத்தையும், வானிலை அறியவும், ஆபத்து நேரங்களில் உதவும் செயலி – ISRO கண்டுபிடிப்பு
  • Indian Space Research Organisation – 15.08.1969

IMF அறிக்கை

  • G20 நாடுகளில் மிகக்குறைந்த GDP தனிநபர் வருமானம் கொண்ட நாடு பட்டியல்  இந்தியா – 20வது இடம் (கடைசி இடம்)
  • IMF – International Monetary Fund – சர்வதேச நாணய நிதியம்
  • IMF – 27.12.1945

தொடர்புடைய செய்திகள்

  • ஜி20 மாநாடு – தில்லி –
  • ஜி20 இந்தியா மொபைல் செயலி வெளியீடு

கிருஹலட்சுமி திட்டம்

  • 30.08.2023 – குடும்பத்தலைவிக்கு மாதம் ரூ.2000 உதவித் திட்டம் – கர்நாடகா

ஹரியானா

  • தேசிய அளவிலான ஊரக சுய உதவிக் குழுக்களுக்கான கண்காட்சி
  • நடைபெறும் இடம் – வான்கூவர், கனடா

உஜ்வாலா திட்டம்

  • 2016 – வறுமைகோட்டுக்கு கீழ் உள்ள பெண்களுக்கு சமையல் எரிவாயு சிலிண்டர் வழங்கும் திட்டம்
  • சிலிண்டர் விலை ரூ.200 குறைவு
  • உஜ்வாலா திட்டம் – சிலிண்டர் மானியம் ரூ.200 கூடுதல்

சிறிய நீர் பாசன திட்டங்கள் 6வது கணக்கெடுப்பு

  • முதலிடம் – உத்திரப்பிரதேசம் (39.76லட்சம்)
  • அடுத்தடுத்த இடங்கள் முறையே மகாராஷ்டிரா, மத்திய பிரதேசம், தமிழ்நாடு
  • தமிழ்நாடு – 21.14 லட்சம் சிறிய நீர் பாசன திட்டங்கள்

ஐஎன்எஸ் மகேந்திரகிரி

  • மும்பை, மசகான் கப்பல் கட்டும் தளம் – 7வது போர்கப்பல் – ஐன்எஸ் மகேந்திரகிரி – நாட்டிற்கு அர்பணிப்பு
  • புராஜக்ட் 17 ஆல்ஃபா (பி17ஏ) திட்டம்

புவிசார் குறியீடு

  • பதர்வா ராஜ்மாஷ் (சிவப்பு பீன்ஸ்) – டோடோ மாவட்டம், ஜம்மு காஷ்மீர்
  • கலாய் தேன் (காட்டு துளசி தேன்) – ரம்பன் மாவட்டம், ஜம்மு காஷ்மீர்

தொடர்புடைய செய்திகள்

  • புவிசார் குறியீடு – 58 பொருட்கள் –  தமிழ்நாடு முதலிடம்

இராணுவ கிளர்ச்சி

  • மேற்கு ஆப்பிரிக்க நாடு – கோபான் – இராணுவ கிளர்ச்சி
  • கோபான் அதிபர் : அலி மாங்கோ ஒண்டிப்பா
  • பங்கேற்கும் நாடுகள்: இந்தியா, இலங்கை, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், நேபாளம், வங்கதேசம்

தடை நீக்கம்

  • இலங்கை கால்பந்து அணி மீதான தடை நீக்கம் – பிபா கால்பந்து சம்மேளனம் (FIFA) அறிவிப்பு
  • FIFA – International Association Football Federation – 21.05.1904
  • தலைமையகம் : சூரிச், சுவிட்சர்லாந்து

உலக சமஸ்கிருத தினம் (World Sanskrit Day) – Aug 31

  • ஆகஸ்ட் மாதம் முழு நிலவன்று கொண்டாட்டம்

கூடுதல் செய்திகள்

  • 02.10.2014 – தூய்மை இந்தியா திட்டம்  – திறந்தவெளி கழிப்பிடம் இல்லாத நாடாக மாற்றும் திட்டம்
  • 02.10.2021 – தூய்மை இந்தியா திட்டம் 2.0  – குப்பைகள் இல்லா நகரங்களை உருவாக்கும் திட்டம்

August 28 Current Affairs | August 29 Current Affairs

Leave a Comment