Daily Current Affairs
Here we have updated 31st January 2025 current affairs notes. This notes will helpful for those who are preparing competitive exams like TNPSC, TRB and Police Exams.
சமுக நீதி பேராளிமண்டபம்
- விழுப்புரம், வழுதரெட்டியில் சமுக நீதி பேராளிமண்டபமானது அமைக்கப்பட்டுள்ளது.
- இட ஒதுக்கீட்டிற்காக பாடுபட்ட 21 போராளிகளுக்கு அமைக்கப்பட்டுள்ளது.
தேங்காய் உற்பத்தி
- தேங்காய் உற்பத்தியில் தமிழகம் இரண்டாவது இடம் பிடித்துள்ளது.
- முதலிடம் கர்நாடாகவும், மூன்றாமிடம் கேரளாவும் பிடித்துள்ளன.
தொடர்புடைய செய்திகள்
- உலக தேங்காய் தினம் – செப்டம்பர் 2
பட்டியல் இனமக்கள்
- பட்டியலின மக்கள் விழுப்புரத்தில் அதிகமாக உள்ளன.
- பட்டியலின மக்கள் கன்னியாகுமரியில் குறைவாக உள்ளன.
சதவீத அடிப்படையில்
- முதலிடம் – திருவாரூர் (34%)
- கடைசியிடம் – கன்னியாகுமாரி (3.78)
தொடர்புடைய செய்திகள்
- தமிழ்நாட்டின் மக்கள் தொகை – 7.21 கோடி (2011)
காந்தி சாகர் வனவிலங்கு சரணாலயம்
- கென்யாவிலிருந்து கொண்டு வரப்படும் 20 சிறுத்தைகள் காந்தி சாகர் வனவிலங்கு சரணாலயத்தில் தனிமைப்படுத்தப்பட உள்ளன.
- காந்தி சாகர் வனவிலங்கு சரணாலயம் மேற்கு வங்கத்தில் அமைந்துள்ளது.
தொடர்புடைய செய்திகள்
- சர்வதேச சிறுத்தைகள் பாதுகாப்பு தினம் – Dec 4
இந்திரம்மா வீடு திட்டம்
- இந்திரம்மா வீடு திட்டம் தெலுங்கானாவில் தொடங்கப்பட்டது.
- இத்திட்டத்தின்படி வீடு கட்டுவதற்காக ரூ.5 லட்சம் வழங்கப்படுகிறது.
கடற்பரப்பு ரேடார்
- உலகின் முதல் கடற்பரப்பு ரேடாரை சீனா உருவாக்கியுள்ளது.
முக்கிய தினம்
சர்வதேச வரிக்குதிரைகள் தினம் (International Zebra Day) – ஜனவரி 31