Daily Current Affairs
Here we have updated 31st July 2024 current affairs notes. This notes will helpful for those who are preparing competitive exams like TNPSC, TRB and Police Exams.
சென்னை
- தமிழ்நாட்டிலிலுள்ள யுனஸ்கோவின் படைப்பாற்றல் நகரம் சென்னை ஆகும்.
தமிழ்ப்புதல்வன்
- கல்லூரி சேரும் அரசு பள்ளி மாணவர்களுக்கு மாதம் ரூ.1,000 வழங்கும் தமிழ்ப்புதல்வன் திட்டம் ஆகஸ்ட் 09-ல் கோவையில் வைத்து தொடங்கப்பட உள்ளது.
மகப்பேறு இறப்பு விகிதம்
- 2023-24-ஆம் தமிழ்நாட்டின் மகப்பேறு இறப்பு விகிதம் 45.5-ஆக உள்ளது.
- 1 லட்சம் குழந்தை பிறப்பின் போது இறக்கும் தாய்மார்களின் விகிதம் மகப்பேறு இறப்பு விகிதம் எனப்படும்.
ஹேமா கமிஷன்
- கேரள அரசானது மலையாள திரையுலகில் பெண்கள் எதிர் கொள்ளும் பிரச்சனைகளை ஆராய்வதற்கு ஹேமா கமிஷனை அமைத்துள்ளது.
ப்ரீத்தி சுதன்
- யுபிஎஸ்சி-யின் புதிய தலைவராக ப்ரீத்தி சுதன் நியமனம் செய்யப்பட்டள்ளார்.
மாசுபட்ட நகரம்
- இந்தியாவின் மாசுபட்ட நகரமாக மேகலாயவின் பைர்னிஹாட் (Byrnihat) திகழ்கிறது.
ஷாருக்கான்
- பர்டோ அல்லா கேரியரா (Pardo Alla Carriera Award) விருதானது ஷாருக்கானிற்கு வழங்கப்பட்டுள்ளது.
வெளியுறவு அமைச்சர்கள் சந்திப்பு
- QUAD வெளியுறவு அமைச்சர்கள் சந்திப்பு டோக்கியோவில் நடைபெற்றது.
சர்வதேச தாவரவியல் மாநாடு
- ஸ்பெயினின் மாட்ரிட் நகரில் சர்வதேச தாவரவியல் மாநாடு நடைபெற்றுள்ளது.
- இம் மாநாடானது ஆறு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும்.
நிக்கோலஸ் மதுராே
- வெனிசுலா நாட்டின் அதிபராக நிக்கோலஸ் மதுரோ தேர்வாகியுள்ளார்.
ஓய்வு அறிவிப்பு
- இந்திய டென்னிஸ் வீரரான ரோகன் போபண்ணா தனது ஓய்வினை அறிவித்துள்ளார்.
மனு பாக்கர்
- பாரிஸ் ஒலிம்பிக் 10மீ ஏர் பிஸ்டல் துப்பாக்கி சுடுதல் போட்டியில் இந்தியாவின் மனு பாக்கர், சரப்ஜோத் சிங் இணை வெண்கலப்பதக்கம் வென்றுள்ளது.
- இதன் மூலம் இந்தியாவிற்காக ஒரே ஒலிம்பிக் தொடரில் இரு பதக்கங்களை வென்ற முதல் இந்திய வீராங்கனை என்ற பெருமையை மனு பாக்கர் பெற்றுள்ளார்.
தொடர்புடைய செய்திகள்
- சுசில் குமார் (2008, 2012), பி.வி.சிந்து (2016, 2020) ஆகியோர் வெவ்வேறு ஒலிம்பிக் தொடரிகளில் இரு பதக்கங்கள் வென்றுள்ளனர்.
குளிர்கால ஒலிம்பிக் போட்டி 2034
- 2034 குளிர்கால ஒலிம்பிக் போட்டியானது அமெரிக்காவின் சால்ட்லேக் நகரத்தில் நடைபெற உள்ளது.
தொடர்புடைய செய்திகள்
- 2030 குளிர்கால ஒலிம்பிக் போட்டி – பிரான்ஸ் (பிரென்ச் ஆல்ப்ஸ், நைஸ்)
முக்கிய தினம்
- உலக ரேஞ்சர் தினம் (World Ranger Day)