Current Affairs in Tamil | TNPSC | TRB | TNUSRB | 31st October 2023

Daily Current Affairs

Here we have updated 31st October  2023 current affairs notes. This notes will helpful for those who are preparing competitive exams like TNPSC, TRB and Police Exams.

உழவன் செயலி

Vetri Study Center Current Affairs - Ulavan app

  • தமிகழத்தில் அனைத்து மாவட்டகளிலும் அமைக்கப்பட உள்ள விதைப் பண்ணை திட்டத்தில் உழவன் செயலி மூலம் இணையலாமென தமிழக அரசு அறிவித்துள்ளது.
  • உழவன் செயலி : 05.05.2018
  • வேளாண்துறை மூலம் செயல்படுத்தும் திட்டங்கள் குறித்த விவரங்களை விவசாயிகள் எளிதாக அறிந்து கொள்ளும் வகையில் உழவன் செயலியானது அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

சாக்சம் (Saksham)

Vetri Study Center Current Affairs - Saksham app

  • இந்திய தேர்தல் ஆணையத்தால் மாற்றுத்திறனாளிகளுக்கு உதவுவதற்காக சாக்சம் என்னும் செயலியானது தொடங்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

  • cVIGIL – ஓட்டுக்கு லஞ்சம் கொடுப்பதை பற்றி புகார் தெரிவிக்கும் செயலி
  • Voter Helpline – வாக்காளர் அட்டையில் திருத்தம் மேற்கொள்ளும் செயலி

பிவிஆர் சுப்பிரமணியம்

Vetri Study Center Current Affairs - PVR Subramaniam

  • இந்தியாவை 2047-க்குள் ரூ.2,500 லட்சம் கோடி மதிப்புள்ள வளர்ந்த பொருளாதார நாடாக மாற்ற தொலைநோக்குத் திட்டம் உருவாக்கப்பட உள்ளதாக நிதி ஆயோக்கின் தலைமை செயல் அதிகாரி தெரிவித்துள்ளார்.

நீதா அம்பானி

  • USISPF குளோபல் லீடர் ஷிப் விருது நீதா அம்பானிக்கு வழங்கப்பட உள்ளது.
  • இவ்விருதானது தொண்டு மற்றும் கார்பரேட் சமூக பொறுப்பிற்காக வழங்கப்பட உள்ளது.

எனது இளைய பாரதம் (Mera Yuva Bharat)

Vetri Study Center Current Affairs - Mera Yuva Bharat

  • இளைஞர் மேம்பாட்டிற்காக எனது இளைய பாரதம் திட்டத்தினை பிரதமர் மோடி துவங்கி வைக்கிறார்.

அமுத வாடிகா பூங்கா

  • அக்டோபர் 31-ல் நடைபெறும் சுதந்திர அமுதப் பெருவிழாவில் அமுத வாடிகா பூங்காவிற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டுகிறார்.
  • அமுத கலச யாத்திரை முடிவடைவதை முன்னிட்டு இப்பூங்கா நிறுவப்படுகிறது.

அபுவா ஆவாஸ் யோஜனா (Abua Awas Yojana)

Vetri Study Center Current Affairs - Abua Awas Yojana

  • ஜார்க்கண்ட் மாநிலத்தில் வீடற்றவர்களுக்கு அபுவா ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் 8 லட்சம் வீடுகளை கட்டப்பட உள்ளது.

எம்.எஸ்.தோனி (M.S. Dhoni)

Vetri Study Center Current Affairs - MS Dhoni

  • எஸ்பிஐ (SPI) வங்கியின் விளம்பர தூதராக (Brand Ambassador) மகேந்திர சிங் தோனி நியமண செய்யப்பட்டுள்ளார்.
  • SBI – The State Bank of India – 01.06.1955
  • 1806-ல் கல்கத்தா வங்கியாக உருவாக்கப்பட்டு பின் பாரத இம்பீரியல் வங்கியாக மாற்றம் செய்யப்பட்டது.
  • 1955-ல் பாரத இம்பீரியல் வங்கியானது நாட்டுடைமையாக்கப்பட்டு பாரத ஸ்டேட் வங்கி என பெயர் மாற்றம் செய்யப்பட்டது.

ஆசிய துப்பாக்கி சுடுதல் போட்டி – தென்கொரியா

Vetri Study Center Current Affairs - Aneesh Panwala

  • 25மீ ரேப்பிட் ஃபயர் பிரிவில் அனீஷ் பன்வாலா (இந்தியா) வெண்கலம் வென்றுள்ளார்

தேசிய ஒற்றுமை தினம் (National Unity Day) – Oct 31

Vetri Study Center Current Affairs - National Unity Day

  • கருப்பொருள்: “Run of Unity ”

உலக நகரங்கள் தினம் (World Cities Day) – Oct 31

Vetri Study Center Current Affairs - World Cities Day

  • கருப்பொருள்: “Financing sustainable urban future for all”

 

October 29 Current Affairs | October 30 Current Affairs

Leave a Comment