Current Affairs in Tamil | TNPSC | TRB | TNUSRB | 3rd August 2024

Daily Current Affairs

Here we have updated 3rd August 2024 current affairs notes. This notes will helpful for those who are preparing competitive exams like TNPSC, TRB and Police Exams.

மேற்கு தொடர்ச்சி மலை

Vetri Study Center Current Affairs - Western Ghats

  • மேற்கு தொடர்ச்சி மலையில் 56,825 ச.கி.மீ. பரப்பை சூழலியல் பாதுகாப்பு பகுதியாக அறிவிப்பது தொடர்பாக 6வது அறிக்கையினை மத்திய அரசு அறிவித்துள்ளது.
  • மேற்கு தொடர்ச்சி மலையாது குஜராத்திலிருந்து தமிழகம் வரை நீண்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

இது தொடர்பான இரு குழுக்கள்

  • 2010 – மாதவ் கட்கில் கமிட்டி
  • 2013 – ஜெயா ஜெட்லி கமிட்டி

பொருளாதர நாடுகள்

  • உலகின் மிகப்பெரிய பொருளாதார நாடுகளின் பட்டியிலில் இந்தியா 5வது இடத்தை பிடித்துள்ளது.

தேசிய முன்னறிவிப்பு மையம்

Vetri Study Center Current Affairs - National Forecast Center

  • நிலச்சரிவினால் பாதிக்கப்படக்கூடிய அனைத்து மாநிலங்களுக்கு முன் கூட்டியே எச்சரிக்கை அறிவிப்பு வழங்க கொல்கத்தாவில் தேசிய முன்னறிவிப்பு மையம் தொடங்கப்பட்டுள்ளது.

சுபான்சு சுக்லா

  • ககன்யான் திட்டதிற்கு தேர்வு செய்யப்பட்ட 4 விண்வெளி வீரர்களில் கேப்டன் சுபான்சு சுக்லா சர்வதேச விண்வெளி மையத்திற்கு செல்ல உள்ளதாக இஸ்ரோ அறிவித்துள்ளது.
  • இவருக்கு மாற்று வீரராக பிரசாந்த் பாலகிருஷ்ணன் நாயர் அறிவிக்கப்பட்டுள்ளார்.
  • அமெரிக்காவில் பயிற்சி பெற்று ஆக்சியாம்-4 (Axiom-4) எனும் திட்டத்தின் கீழ் செல்ல உள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

ககன்யான் திட்டத்திற்காக விண்வெளி செல்லும் வீரர்கள்

  • சுபான்சு சுக்லா
  • பிரசாந்த் பாலகிருஷ்ணன் நாயர்
  • அங்கத் பிரதாப்
  • அஜித் கிருஷ்ணன்

டிஜிட்டல் பண பரிவர்த்தனை

Vetri Study Center Current Affairs - Money transfer

  • உலகளவிலான டிஜிட்டல் பண பரிவர்த்தனையில் இந்தியா முதலிடம் பிடித்துள்ளது.

ஆளுநர் மாநாடு 2024

  • புதுதில்லியில் ஆளுநர் மாநாடு 2024 குடியரசுத்தலைவர் தலைமையில் நடைபெற்றது.

உப்பு அணுமின் நிலையம்

  • சீனாவானது தோரியம் உருகிய உப்பு அணுமின் நிலையத்தை கோபி பாலைவனத்தில் கட்ட உள்ளது.
  • இது உலகின் முதல் தோரியம் உருகிய உப்பு அணுமின் நிலையம் ஆகும்.

தொடர்புடைய செய்திகள்

இந்தியாவிலுள்ள அணுமின் நிலையங்கள்

  1. கல்பாக்கம் – தமிழ்நாடு
  2. கூடங்குளம் – தமிழ்நாடு
  3. தாரப்பூர் – மகாராஷ்டிரா
  4. காய்கா – கர்நாடகா
  5. நரோரா – உத்திரப்பிரதேசம்
  6. காக்ரப்பார் – குஜராத்
  7. ராத்பட்வா- ராஜஸ்தான்

ராபர்ட் கீத் ரே

  • ஐக்கிய நாடுகளின் பொருளாதர மற்றும் சமூக கவுன்சிலின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

Related Links

Leave a Comment