Daily Current Affairs
Here we have updated 3rd December 2024 current affairs notes. This notes will helpful for those who are preparing competitive exams like TNPSC, TRB and Police Exams.
பாதுகாப்பு நிதி
- தமிழ்நாடு ரூ.50 கோடியில் அழிந்து வரும் உயிரினங்கள் பாதுகாப்பு நிதியை அமைத்துள்ளது.
- இதன் மூலம் அழிந்து வரும் ஆபத்தான உயிரினங்களை பாதுகாப்பும் நோக்கில் உருவாக்கப்பட்டது.
புதிய முதல்வர்
- மகாராஷ்டிராவின் புதிய முதல்வராக தேவேந்திர பட்னாவிஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
மிசோரம்
- இளம் வயதினரிடையே HIV பாதிப்பு அதிகம் உள்ள மாநிலமாக மிசோரம் திகழ்கிறது.
வர்த்தக பரிவர்த்தனை
- தற்போது ஸ்விஃப்ட் எனப்படும் உலக வங்கியின் வலைப்பின்னல் மூலம் உலக அளவில வர்த்தக பரிவர்த்தனை மேற்கொள்ளப்டுகிறது.
ஜெய்ஷா
- சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ICC) தலைவராக ஜெய்ஷா பதவியேற்றுக்கொண்டார்.
அன்னிய நேரடி முதலீடு
- இந்தியாவில் அன்னிய நேரடி மூதலீட்டுக்கு சிங்கப்பூர் மிகப்பெரிய பங்கு வகிக்கிறது.
ஹிரிமெள சக்தி
- இந்தியா மற்றும் மலேசியா இடையே ஹிரிமெள சக்தி என்னும் கூட்டு இராணுவப் பயிற்சி நடைபெற்றுள்ளது.
இலக்கு நிர்ணயம்
- உலக சுகாதார நிறுவனம் (WHO) 2030-ம் ஆண்டுக்குள் எய்ட்ஸ் நோயை ஒழிக்க இலக்கு நிர்ணயித்துள்ளது.
தொடர்புடைய செய்திகள்
- இந்தியாவில் எஸ்ட்ஸ் நோயை ஒழிக்க இலக்கு – 2028
- இந்தியாவில் எய்ட்ஸ் உருவாகம் விகிதம்:0.23%
- தமிழ்நாட்டில் எய்ட்ஸ் உருவாகம் விகிதம்:0.16%
- உலக எய்ட்ஸ் தினம் – டிசம்பர் 1
காஷ்படேல்
- அமெரிக்காவின் மத்திய புலனாய்வு அமைப்பின் FBI-யின் தலைவராக காஷ்படேல் தேர்வாகியுள்ளார்.
சையத் மோடி சர்வதேச பூப்பந்து போட்டி 2024
- 2024ஆம் ஆண்டிற்கான சையத் மோடி சர்வதேச பூப்பந்து போட்டியாது உத்திபிரதேசத்தின் லக்னோவில் நடைபெற்றது.
- மகளிர் ஒற்றையர் பிரிவில் பி.வி.சிந்து சாம்பியன் பட்டம் வென்றுள்ளார்.
- ஆண்கள் பிரிவில் லக்சயாசென் சாம்பியன் பட்டம் வென்றுள்ளார்.
அர்ஜூன் எரிகைசி
- அர்ஜூன் எரிகைசி 2800 எலோ மதீப்பீட்டை எட்டியுள்ளார்.
- இம்மதீப்பீட்டை பெற்றுள்ள இரண்டாவது இந்திய வீரர் என்ற பெருமையை படைத்துள்ளார்.
- முதல் வீரர் – விஸ்வநாதன் ஆனந்த்
ராணுவ பட்ஜெட்
- ராணுவத்திற்காக பட்ஜெட்டில் 12.30 லட்சம் கோடியை ரஷ்யா ஒதுக்கியுள்ளது.
- இது ரஷ்யாவின் மொத்த பட்ஜெட்டில் 32.5% ஆகும்.
முக்கிய தினம்
சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினம் (International Day of Persons with Disabilities) டிசம்பர் – 3