Current Affairs in Tamil | TNPSC | TRB | TNUSRB | 3rd January 2025

Daily Current Affairs

Here we have updated 3rd January 2025 current affairs notes. This notes will helpful for those who are preparing competitive exams like TNPSC, TRB and Police Exams.

திட்டம் நீட்டிப்பு

Vetri Study Center Current Affairs - Fazal Bima Yojana

  • ஃபசல் பீமா யோஜனா மற்றும் சீரமைக்கப்பட் மறுசீரமைக்கப்பட்ட வானிலை அடிப்படையிலான பயிர்க்காப்பீட்டு திட்டம் 2025-2026 வரை நீட்டிக்கப்ட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

  • ஃபசல் பீமா யோஜனா (PMFBY) – 2016

வைஃபை வசதி

  • ஏர் இந்தியா நிறுவனம் விமானங்களில் வைஃபை வசதியை அறிமுகம் செய்ய உள்ளது.
  • இந்தியாவில் வைஃபை வசதியை அறிமும் செய்ய உள்ள முதல் இந்திய நிறுவனம் இதுவாகும்.

தொடர்புடைய செய்திகள்

  • இந்திய இரயில்வே முதல் Wi-fi – வசதி பெங்களுருவில் தொடங்கப்பட்டது.

புவனேஷ் குமார்

  • UIDAIஇன் புதிய தலைமை நிர்வாக அதிகாரியாக புவனேஷ்குமார் நியமிக்கப்பட்டுள்ளார்.

பள்ளி இடைநிற்றல் விகிதம்

  • UDISE+ அறிக்கையின்படி பீகாரில் பள்ளி இடைநிற்றல் விகிதம் அதிகமாக உள்ளது.

கண்காட்சி அரங்கு

  • பாகிஸ்தானில் சுதந்திரப் பேராட்ட வீரர் பகத்சிங் நினைவு கண்காட்சி அரங்கு திறக்கப்பட்டுள்ளது.
  • இந்த அரங்கு பஞ்சாப் மாகாணத் தலைநகர் லாகூரில் அமைந்துள்ளது.

அருணிஷ் சாவ்லா

Vetri Study Center Current Affairs - Arunish Chawla

  • இந்தியாவின் வருவாய்த்துறை செயலாளராக அருணிஷ் சாவ்லா நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

தனிநபர் செலவீனம்

  • இந்தியாவின் சராசரி குடும்ப நுகர்வு தனிநபர் செலவீனம் 3.5% அதிகரித்துள்ளது.

சேர்க்கை விகிதம்

  • ஸ்மார்ட் கிளாஸ்ரூம் முயற்சியின் காரணமாக இந்தியாவில் சேர்க்கை விகிதம் 22% அதிகரித்துள்ளதாக பெங்களூர் இந்திய மேலாண்மை நிறுவனம் IIMB தெரிவித்துள்ளது.
  • ஸ்மார்ட் கிளாஸ்ரூம் முயற்சியானது ஸ்மார் சிட்டிஸ் மிஷன் கீழ் செயல்படுத்தப்படுகிறது.
  • IIMB – Indian Institute of Management Bangalore

ஸ்மார்ட் கிளாஸ்ரூம்

  • அதிக எண்ணிக்கையிலான ஸ்மார்ட் கிளாஸ்ரூம் திட்டங்கள் செயல்பாட்டில் கர்நாடாகா, ராஜஸ்தான், தமிழ்நாடு ஆகியன முறையே முதல் மூன்று இடங்களை பெற்றுள்ளன.

புர்கா தடை

  • சமீபத்தில் சுவிட்சர்லாந்தில் புர்கா அணிய தடை விதிக்கப்பட்டுள்ளது.

விருப்ப நடைமுறை பயிற்சி திட்டம்

  • விருப்ப நடைமுறை பயிற்சி திட்டத்தினை அமெரிக்கா அறிமுகம் செய்துள்ளது.

கேல் ரத்னா விருது 2024

Vetri Study Center Current Affairs - D.Gukesh

  • குகேஷ், ஹர்மன்ப்ரீத் சிங் (ஹாக்கி), பிரவீன்குமார் (பாராஒலிம்பிக்), மனுபார்க்கர் (சூட்டிங்) ஆகிய 4 பேருக்கு மேஜர் தியான் சந்த் கேல் ரத்னா விருது வழங்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

  • இவ்விருது 1991-92லிருந்து வழங்கப்பட்டு வருகிறது.

அர்ஜூனா விருது 2024

2024ஆம் ஆண்டிற்கான அர்ஜூனா விருது 32 பேருக்கு வழங்கப்பட்டுள்ளது.

தமிழகத்திலிருந்து இவ்விருதினை பெற்றவர்கள்

  • துளசிமதி முருகேசன் (பாரா பேட்மிண்டன்)
  • மனிஷா ராமதாஸ் (பாரா பேட்மிண்டன்)
  • நித்திய ஸ்ரீ சுமதி சிவன் (பாரா பேட்மிண்டன்)
  • அபய் சிங் (ஸ்குவாஷ்)

தொடர்புடைய செய்திகள்

  • 1961ஆம் ஆண்டு முதல் வழங்கப்பட்டு வருகிறது.

துரேணாச்சார்யா விருது 2024

2024ஆம் ஆண்டிற்கான துரேணாச்சார்யா விருதினை பெற்றவர்கள்

  • சுபாஷ் ராணா
  • தீபாலி தேஷ்பாண்டே
  • சந்தீப் சங்வான்

தொடர்புடைய செய்திகள்

  • 1985ஆம் ஆண்டு முதல் வழங்கப்பட்டு வருகிறது.

ப்ரோ கபடி லீக் 2024

  • 2024ஆம் ஆண்டிற்கான ப்ரோ கபடி லீக் கோப்பை ஹரியானா ஸ்டீலர்ஸ் அணி வென்றுள்ளது.

Related Links

Leave a Comment