Current Affairs in Tamil | TNPSC | TRB | TNUSRB | 3rd July 2024

Daily Current Affairs

Here we have updated 3rd July 2024 current affairs notes. This notes will helpful for those who are preparing competitive exams like TNPSC, TRB and Police Exams.

பானை ஓடுகள் கண்டுபிடிப்பு

Vetri Study Center Current Affairs - Perumbalai

  • சிவகங்கையிலுள்ள கீழடியில் நடைபெற்ற அகழாய்வில் மீன் உருவம் பொறிக்கப்பட்ட சிவப்பு வண்ண பானை ஓடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
  • இதன் நீளம் 4.5 செ.மீ., அகலம் 4.3 செ.மீ.

தொடர்புடைய செய்திகள்

அகழாய்வு இடம்மாவட்டங்கள்
பூதிநத்தம்தருமபுரி
பொற்பனைக்கோட்டைபுதுக்கோட்டை
கீழ்நமண்டிதிருவண்ணாமலை
வடக்குப்பட்டுகாஞ்சிபுரம்
துலுக்கர்பட்டிதிருநெல்வேலி
வெம்பக்கோட்டை, விஜயகரிசல்குளம் (சாத்தூர்)விருதுநகர்
பட்டறைப்பெரும்புதூர்திருவள்ளூர்
மாளிகைமேடு (கங்கை கொண்ட சோழபுரம்)அரியலூர் மாவட்டம்
கொந்தகைசிவகங்கை
கீழடிசிவகங்கை
ஆதிச்சநல்லூர், சிவகளை, திருக்கோளூர்தூத்துக்குடி
அரிக்கமேடுபுதுச்சேரி
கொடுமணல்ஈரோடு

மத்தியப்பிரதேசம்

  • சமீபத்தில் கொண்டு வரப்பட்ட குற்றவியல் சட்டமான பாரதிய நியாய சன்ஹிதாவின் கீழ் முதல் வழக்கானது மத்தியப்பிரதேசத்தின் குவாலியர் நகரில் பதியப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

  • பாரதிய நியாயா சன்ஹிதா (BNS)
  • பாரதிய நாக்ரிக் சுரக்ஷா சன்கிதா (BNSS)
  • பாரதிய சாக்ஷ்யா ஆதினியம் (BSA)

இச்சட்டங்கள் 01.07.2024 முதல் அமலுக்கு வந்துள்ளன.

அருங்காட்சியகம்

  • இந்தியாவின் உலகின் மிகப்பெரிய அருங்காட்சியகம் டெல்லியின் ரைசினா ஹில் (Raisna Hills) வளாகத்தில் அமைய உள்ளது.
  • பிரான்சின் லூவ்ரே அருங்காட்சியகம் உலகின் மிகப்பெரிய அருங்காட்சியமாக இருந்து வருகிறது.

டி.வி.சந்திரன்

Vetri Study Center Current Affairs - Chandran

  • தேசிய பாதுகாப்பு துணை ஆலோசகராக டி.வி.சந்திரன் நியமிக்கப்பட்டுள்ளார்.

ஜிஎஸ்டி (GST) வருவாய்

  • ஜூன் மாதத்தின் ஜிஎஸ்டி (GST) வருவாய் ரூ.1,74,000 கோடியாக உயர்ந்துள்ளது.

பொம்மைகள் கண்காட்சி

  • புதுதில்லியின் பிரகதி மைதானத்தில் 15வது சர்வதேச பொம்மைகள் கண்காட்சி நடைபெற்றது.
  • இது தெற்காசியாவின் மிகப்பெரிய கண்காட்சி ஆகும்.

காந்தி-கிங் வளர்ச்சி அறக்கட்டளை

  • உலகளாவிய வளர்ச்சி சவால்களை எதிர்கொள்வதில் இந்தியா மற்றும் அமெரிக்கா இரு நாட்டு கூட்டுறவை குறிக்கும் வகையில் காந்தி-கிங் வளர்ச்சி அறக்கட்டளை உருவாக்கப்பட்டுள்ளது.

ஆலியா பட்

  • Ed Finds a Home என்ற நூலினை ஆலியா பட் எழுதியுள்ளார்.
  • இது குழந்தைகளுக்கான புத்தகம் ஆகும்.

சம்பந்தன்

  • இலங்கை தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் காலமானார்.

கிராண்ட்ஸ்லாம் போட்டி

Vetri Study Center Current Affairs - Wibledon

  • 2024ஆம் ஆண்டின் மூன்றாவது கிராண்ட்ஸ்லாம் போட்டி விம்பிள்டனில் நடைபெற உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

  • முதல் கிராண்ட் ஸ்லாம் போட்டி – ஆஸ்திரேலியா
  • இரண்டாவது கிராண்ட் ஸ்லாம் போட்டி – பிரெஞ்சு
  • நான்காவது கிராண்ட் ஸ்லாம் போட்டி – US

முக்கிய தினம்

  • சர்வதேச பிளாஸ்டிக் பை இல்லாத தினம் (International Plastic Bag Free Day) – ஜூலை 3

Related Links

Leave a Comment