Current Affairs in Tamil | TNPSC | TRB | TNUSRB | 3rd November 2023

Daily Current Affairs

Here we have updated 3rd November 2023 current affairs notes. This notes will helpful for those who are preparing competitive exams like TNPSC, TRB and Police Exams.

அஞ்சலையம்மாள் சிலை (Anjalaiammal Statue)

Vetri Study Center Current Affairs - Anjalaiammal Statue

  • மகாத்மா காந்தியால் தென்னாட்டு ஜான்சிராணியென அழைக்கப்படும் சுதந்திர போராட்ட வீராங்கனையான அஞ்சலையலையம்மாவுக்கு சிலையானது கடலூரில் அமைக்கப்பபட்டுள்ளது.
  • தமிழக முதல்வர் அவரது சிலையை திறந்து வைத்துள்ளார்.

அன்பாடும் முன்றில் திட்டம்

  • தமிழக அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பள்ளி மாணாக்கர்களிடையே நல்லலிணக்த்தை உருவாக்க  அன்பாடும் முன்றில் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.
  • தமிழகத்தில் முதன் முறையாக திருநெல்வேலியில் தொடங்கப்பட்டுள்ளது.

முதல்வர் சிறு விளையாட்டு அரங்கம்

Vetri Study Center Current Affairs - Principal Mini Sports Hall

  • தமிழகத்தில் 9 சட்டப்பேரவைத் தொகுதிகளில் தொடங்கப்படவுள்ள முதல்வர் சிறு விளையாட்டு அரங்குகளுக்கு (Principal Mini Sports Hall) தமிழக முதல்வர் அடிக்கல் நாட்டியுள்ளார்.
  • தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையர் சார்பில் இவ்வரங்கமானது அமைக்கப்பட உள்ளது.
  • சென்னையில் கோபாலபுரத்தில் குத்துச் சண்டை அகாடமி அமைக்கவும் அடிக்கல் நாட்டியுள்ளார்.

Banika Kakati Award Scheme

Vetri Study Center Current Affairs - Students, scooters for students

  • 12ஆம் வகுப்பு தேர்வில் அதிக மதிப்பெண் பெறும் மாணவர்கள், (75%-க்கு மேல்) மாணவிகளுக்கு (60%-க்கு மேல்) ஸ்கூட்டர் அளிக்க உள்ளதாக அசாம் மாநில அரசு தெரிவித்துள்ளது.

கொலீஜியம் பரிந்துரை

Vetri Study Center Current Affairs - S. Vaidyanathan

  • மேகலாய உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதியாக சென்னை உயர்நீதி மன்ற நீதிபதியான எஸ்.வைத்தியநாதனை நியமிக்க கொலீஜியம் குழு பரிந்துரைத்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

  • உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி – டி.ஒய்.சந்திரசூட்
  • கொலீஜியம் அமைப்பு – 1993

இளம் தலைவர்கள் மாநாடு

Vetri Study Center Current Affairs - INDO-GERMAN Young Leaders Forum

  • இந்தோ-ஜெர்மனி இளம் தலைவர்கள் மாநாடு பெங்களூருவில் நடைபெற உள்ளது.
  • இந்தோ-ஜெர்மனி இளம் தலைவர்கள் கூட்டமைப்பு – 2017

இலவச வைஃபை வசதி

Vetri Study Center Current Affairs - Free Wi-Fi

  • ஒடிசாவின் அரசு பல்கலைக்கழகத்தில் இலவச வைஃபை வழங்கும் வசதியானது தொடங்கப்பட்டுள்ளது.

ரயில் தடம் & அனல் மின் நிலையம் தொடக்கம்

  • இந்தியா உதவியுடன் வங்கதேசத்தில் 3 திட்டங்கள் தொடங்கப்பட்டள்ளன.
    1. திரிபுராவின் அகர்தலா-வங்தேசத்தின் அகெளரா எல்லை தாண்டிய ரயில் வழித்தடம் (15 கி.மீ). வடகிழக்கு பிராந்தியம் மற்றும் வங்கதேசத்திற்கு இடையிலான முதல் இரயில் தடம்
    2. குல்னா-மோங்லா துறைமுகம் இடையேயான அகல ரயில் பாதை திட்டம் (65 கி.மீ)
    3. மைத்ரீ அனல் மின் நிலையத்தில் 1,320 மெகாவாட் திறன் கொண்ட 2-வது நிலையம்

உலகளாவிய வீட்டு விலை உயர்வு

Vetri Study Center Current Affairs - Global house price hikes

  • ஃபிராங்கின் பிரைம் குளோபல் சிட்டி வெளியிட்டுள்ள உலகளாவிய வீட்டு விலை உயர்வில் நான்காவது இடத்தில் மும்பை உள்ளது.
  • முதல் இடம் – மணிலா, இரண்டாம் இடம் – துபாய், மூன்றாம் இடம் – ஷாங்காய் இடம் பிடித்துள்ளன.

வனவிலங்கு புகைப்படக் கலைஞர் விருது 2023

Vetri Study Center Current Affairs - Vihaan Talya Vikas

  • விஹான் தல்யா விகாஸ்-க்கு வனவிலங்கு புகைப்படக் கலைஞர் விருது 2023 வழங்கப்பட்டுள்ளது

பூடான்

Vetri Study Center Current Affairs - Stray dogs are also neutered

  • பூடானில் அனைத்து தெருநாய்களுக்கும் கருத்தடை செய்யப்பட்டுள்ளது.
  • இதன் மூலம் அனைத்து தெரு நாய்களுக்கும் கருத்தடை செய்த நாடாக பூடான் மாறியுள்ளது.

உலக ஜெல்லி மீன் தினம் (World Jelly Fish Day) – Nov-3

Vetri Study Center Current Affairs - World Jellyfish Day

November 1st Current Affairs | November 2nd Current Affairs

Related Links

Leave a Comment