Current Affairs in Tamil | TNPSC | TRB | TNUSRB | 03rd October 2023

Daily Current Affairs

Here we have updated 03rd October  2023 current affairs notes. This notes will helpful for those who are preparing competitive exams like TNPSC, TRB and Police Exams.

ஒளிரும் தமிழ்நாடு – மிளிரும் தமிழர்கள்

  • இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனத்தில் (இஸ்ரோ) பணியாற்றி சாதனை படைத்த மற்றும் படைத்தும் வரும் தமிழ்நாட்டைச் சேர்ந்த விஞ்ஞானிகள் 9 பேருக்கு தமிழக அரசு சார்பில் பாராட்டு விழா நடைபெற்றது.
  • தமிழக அரசு சார்பில் 9 பேருக்கும் தலா 25 லட்சம் வழங்கப்படும் என தமிழக முதல்வர் தெரிவித்துள்ளார்.
1. கே.சிவன்இஸ்ரோ முன்னாள் தலைவர்
2. மயில்சாமி அண்ணாதுரைசந்திராயன் 1 திட்ட இயக்குநர்
3. வி.நாராயணன்திரவ உந்து சக்கி மைய இயக்குநர்
4. ஏ.இராஜராஜன்ராக்கெட் ஏவுதலுக்கு அனுமதி அளிக்கும் வாரியத் தலைவர்
5. எம்.சங்கரன்யு.ஆர்.ராவ் விண்வெளி மைய முன்னாள் இயக்குநர்
6. ஆசிர் பாக்கியராஜ்விண்கல இயந்திர உயர் சோதனைத் துறை விஞ்ஞானி
7. எம்.வனிதாஇஸ்ரோ முதல் பெண் திட்ட இயக்குநர்
8. வீர முத்துவேல்சந்திராயன்-3 திட்ட இயக்குநர்
9. நிகர் ஷாஜிஆதித்யா எல்-1 திட்ட இயக்குநர்
  • தமிழகத்தில் 7.5% இடஒதுக்கீட்டில் இளநிலை பொறியியல் படித்து, பின் முதுநிலை படித்து வருவோரின் கல்விச் செலவை அரசே ஏற்கும் என்று தமிழக முதல்வர் தெரிவித்துள்ளார்.

ஜாதிவாரி கணக்கெடுப்பு

Vetri Study Center Current Affairs - International Day of Older Persons

  • பீகாரில் மேற்கொள்ளப்பட்ட முதல் ஜாதிவாரி கணக்கெடுப்பில் மாநிலத்தின் மொத்த மக்கள் தொகையில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (OBC), மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (EBC) 63% அங்கம் வகிக்கிறார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • 1931-ற்கு பிறகு தற்போது தான் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட்டுள்ளது.
1. மிகவும் பிற்படுத்தப்பட்டோர்36%
2. இதர பிற்படுத்தப்பட்டோர்27.13%
3. பட்டியலின வகுப்பினர் (SC)19.65%
4. உயர் வகுப்பினர் (General)15.52%
5. பழங்குடி வகுப்பினர் (S.T)1.65%

பல்கலைக்கழகங்கள் தரவரிசை 2024

Vetri Study Center Current Affairs - Universities Ranking 2024

  • பிரிட்டனின் டைம்ஸ் ஹையர் எஜிகேஷன் இதழ் வெளியிட்டுள்ள சர்வதேச பல்கலைக்கழகங்கள் தரவரிசை 2024-ல் 91 இந்திய பல்கலைக் கழகங்கள் இடம் பெற்றுள்ளன.
  • முதலிடம் – ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகம்
  • இரண்டாவது இடம் – ஸ்டான்ஃபோர்டு பல்கலைக்கழகம்
  • மூன்றாவது இடம் – மசசூசெட்ஸ் தொழில் நுட்ப நிறுவனம்
  • இந்திய அளவில் பெங்களூரு IISC முதலிடமும், சென்னை அண்ணா பல்கலைக் கழகம் இண்டாம் இடமும் பிடித்துள்ளன.

நோபல் பரிசு (மருத்துவம்)

Vetri Study Center Current Affairs - Nobel Prize 2023

  • பயோன் என்டெக் மருந்து தயாரிப்பு நிறுவனத்தின் துணைத் தலைவர் கேத்தின் கரிக்கோ (மருத்துவத்திற்காக நோபல் பரிசு பெறும் 13வது பெண்) பென்சில்லேவேனியா பல்கலைகழக தடுப்பூசி ஆராய்ச்சியாளர் ட்ரூ வைஸ்மேன் ஆகியோருக்கு பகிர்ந்து அளிக்கப்பட உள்ளது.
  • கரோனா பாதிப்புக்கு எதிராக திறன்மிக்க எம்ஆர்என்ஏ (MRNA) தடுப்பூசியை உருவாக்க உதவியதற்காக வழங்கப்படுகிறது.

ஆசிய விளையாட்டு

  • மகளிர் தடகள 3000மீ மகளிர் ஸ்டீபிள் சேஸ் பிரிவில் பாகுல் செளதரி வெள்ளியும், பீரித்தி வெண்கலமும் வென்றுள்ளனர்
  • நீளம் தாண்டுதல் அன்சி சோஜன் வெள்ளி பதக்கம் வென்றுள்ளார்.
  • 4 x 400 மீ கலப்பு ரிலே பிரிவில் முஹம்மது அஜ்மல், வித்யா ராம்ராஜ், சுபா வெங்கடேஷ் வெள்ளி வென்றுள்ளனர்
  • மகளிர் ஸ்பீடு ஸ்கேட்டிங் 3,000 மீ ரிலே ரேஸ் பிரிவில் சஞ்சனா பதுலா, கார்த்திகா ஜெகதீஸ்வரன், ஹீரால் சாது, ஆரத்தி கஸ்தூரி ராஜ் வெண்கலம் வென்றுள்ளனர்.
  • ஆடவர் ஸ்பீடு ஸ்கேட்டிங் 3,000 மீ ரிலே ரேஸ் பிரிவில் ஆர்யன்பால் சிங், ஆனந்த் குமார்,  சித்தாந்த் ராகுல், விக்ரம் ராஜேந்திரா வெண்கலம் வென்றுள்ளனர்.

உலக இயற்கை தினம் (World Nature Day)Oct 03

Vetri Study Center Current Affairs - World Nature Day

October 01 Current Affairs | October 02 Current Affairs

Leave a Comment