Current Affairs in Tamil | TNPSC | TRB | TNUSRB | 3rd October 2024

Daily Current Affairs

Here we have updated 3rd October 2024 current affairs notes. This notes will helpful for those who are preparing competitive exams like TNPSC, TRB and Police Exams.

உற்பத்தி துறை

  • தமிழ்நாடு உற்பத்தித் துறையில் அதிக தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்தியுள்ளது.
  • 2வது இடம் – மகாராஷ்டிரா
  • 3வது இடம் – குஜராத்
  • 4வது இடம் – உத்திரப்பிரதேசம்
  • 5வது இடம் – கர்நாடகம்

விஜயகுமார்

  • தமிழ்நாடு மாநில உயர்கல்வி கவுன்சிலின் (TNSCHE) துணைத் தலைவராக விஜயகுமார் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
  • TNSCHE (Tamilnadu State Council for Higher Education) – 1992

ஸ்ரீனிவாஸ் ரெட்டி

Vetri Study Center Current Affairs - Srinivas Reddy

  • தமிழகத்தின் முதன்மை தலைமை  வனப்பாதுகாவலராக ஸ்ரீனிவாஸ் ரெட்டி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

நாய் வளர்ப்பு கொள்கை 2024

  • தமிழக அரசு நாய் வளர்ப்பு கொள்கை 2024-யை அறிமுகம் செய்துள்ளது.

ஹான்பில் திருவிழா

  • நாகாலந்திலுள்ள கிஷாமா எனும் இடத்தில் ஹான்பில் திருவிழா (இருவாச்சி திருவிழா)  நடைபெறுகிறது.
  • இவ்விழாவினை நாகலாந்துடன் இணைந்து வேல்ஸ் நாடு இணைந்து கொண்டாட உள்ளது.
  • இத்திருவிழாவானது 2000 முதல் டிசம்பர் 1-10 வரை கொண்டாடப்பட்டு வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

  • கேரளா மற்றும் அருணாச்சலப்பிரதேசத்தின் மாநில பறவையாக ஹான்பில் பறவை (இருவாச்சி பறவை) உள்ளது.

இலக்கு நிர்ணயம்

  • இஸ்ரோ வீனஸ் விண்கலத்தை 2028 ஆண்டுக்குள் விண்வெளிக்கு அனுப்ப இலக்கு வைத்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

  • இந்தியாவிற்கு சொந்தமான பாரதிய அந்தரிகஷ் விண்வெளி நிலையத்தை 2035க்குள் நிலையத்தை உருவாக்க விரும்புகிறது.
  • இந்தியா 2040-க்குள் சந்திராயன் 4 திட்டத்தின் கீழ் விண்வெளிக்கு மனிதர்களை அனுப்ப உள்ளது.
  • 2008 – சந்திராயன் I திட்டம்
  • 2019 – சந்திராயன் II திட்டம்
  • 23.08.2023 – சந்திராயன் III திட்டம்

பழங்குடியினர்க்கான திட்டம் 

  • ஜார்கண்ட் மாநிலத்தில் பழங்குடியினர்களுக்கான நலத்திட்டங்களை கொண்டு செல்ல தர்தி ஆபா ஜன்ஜாதியா கிராம் உட்கர்ஷ் அபியான் திட்டம்  (Dharti Aaba Janjatiya Gram Utkarsh Abhiyan) தொடங்கப்பட்டுள்ளது.
  • பழங்குடியினர் பெருமை தினம் – நவம்பர் 15

ஜல் ஹி அம்ரித் திட்டம் 

  • கழிவு நீர்களை (Waster Water) சுத்திகரித்து அதன் தரத்தினை மேம்படுத்தி மறு பயன்பாட்டிற்கு கொண்டுவர ஜல் ஹி அம்ரத் (Jal Hi AMRIT) திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.
  • இத்திட்டத்தினை வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் துறை அறிமுகம் செய்துள்ளது.

பாக்மதி நதி

  • சமீபத்தில் பீகாரிலுள்ள பாக்மதி நதியில் வெள்ளம் ஏற்பட்டுள்ளது.

கர்பா நடனம்

  • யுனெஸ்கோவின் பட்டியலிலுள்ள குஜராத்தின் கர்பா நடனம்  நாட்டுப்புற நடனத்தின் ஒரு வடிவமாக உள்ளது.
  • இது இப்பட்டியலிலுள்ள இந்தியாவின் 15வது கலாச்சாரப் பொருளாக உள்ளது.

யூரோநாவல் 2024

  • யூரோநாவல் 2024 (Euronaval 2024) பிரான்ஸில் நடைபெற உள்ளது.
  • யூரோநாவல் என்பது உலகின் மிகப் பெரிய கடற்படை பாதுகாப்பு கண்காட்சி ஆகும்.

எரேபஸ் மலை

  • அண்டார்டிகா கண்டத்திலுள்ள எரேபஸ் எரிமலை வெடிப்பின் போது தங்கத் துகள்கை வெளியிடுகிறது.

ஹார்பூன் ஏவுகணை

Vetri Study Center Current Affairs - Harpoon Missile

  • இந்தியா-அமெரிக்கா ராணுவ கூட்டுறவு ஒப்பந்தத்தின் அடிப்படையில் ஹார்பூன் ஏவுகணை சோதனை இயந்திரம் விற்பனைக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
  • அமெரிக்காவின் போயிங் நிறுவனம் ஹார்பூன் ஏவுகணையை உருவாக்கியுள்ளது.

முக்கிய தினம்

உலக இயற்கை தினம் (World Nature Day) அக்டோபர் – 3

தமிழக அரசின் திட்டங்கள்

முதல்வரின் முகவரி திட்டம் – 2021

முதல்வரின் விரிவான காப்பீடு திட்டம் – 11.1.2012

Related Links

Leave a Comment