Current Affairs in Tamil | TNPSC | TRB | TNUSRB | 3rd September 2023

Daily Current Affairs

Here we have updated 3rd September  2023 current affairs notes. This notes will helpful for those who are preparing competitive exams like TNPSC, TRB and Police Exams.

ஆதித்யா எல்-1 விண்கலம்

  • 02.09.2023-ல் திட்டமிட்டபடி ஸ்ரீ ஹரிகோட்டா சதிஷ்தவன் ஆய்வு மையத்திலிருந்து BSLVC 57 ராக்கெட் மூலம் ஆதித்யா எல்-1 விண்கலம் விண்ணில் செலுத்தப்பட்டது.

பல்நோக்கு கடற்பாசி பூங்கா

Vetri Study Center Current Affairs - Multi-Purpose Seaweed Park

  • நாட்டில் முதன் முறையாக இராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ்.மங்கலம் அருகே வளமாவூரில் பல்நோக்கு கடற்பாசி பூங்கா அமைய உள்ளது
  • மத்திய மீன்வளம், கால்நடை பராமரிப்பு, பால்வளத்துறை அமைச்சர் புருஷோத்தம் ரூபாலா அடிக்கல் நாட்டினார்

உத்திரகாண்ட்

  • சர்வதேச முதலீட்டாளர் மாநாடு நடைபெற உள்ளது

தேங்காய் உற்பத்தி

  • இந்தியா தேங்காய் உற்பத்தியில் முதலிடம் பிடித்துள்ளது

மகேந்திரகிரி

Vetri Study Center Current Affairs - Mahendragiri

  • கடற்படைக்காக புராஜக்ட் 17 ஆல்ஃபா (பி17A) திட்டத்தின் கீழ் கட்டப்பட்ட 7வது போரக்கப்பல்
  • மும்பையிலுள்ள உள்ள மசாகான் கப்பல் கட்டும் தளத்தில் நாட்டுக்கு அர்ப்பணிப்பு

ஹைதராபாத்

Vetri Study Center Current Affairs - Solar Panel Roof Bike Lane

  • இந்தியாவின் முதல் சூரிய தகடு கூரை இருசக்கர வாகன பாதை ஹைதராபாத்தில் அமைய உள்ளது.

எக்ஸ்போ சாட் விண்கலம்

  • நிலவு, செவ்வாய், சூரியனை தொடர்ந்து வானியல் நிகழ்வுகளை புரிந்து கொள்வதற்கு எக்ஸ்போ சாட் விண்கலத்தை இஸ்ரோ (ISRO) விண்ணில் செலுத்த திட்டமிட்டுள்ளது.
  • 15.08.1969-ல் Indian Space Research Organization (ISRO) தொடங்கப்பட்டது.

U-WIN

  • டிஜிட்டல் முறையில் தடுப்பூசி விவரம் நிர்வகிக்க U-WIN தளத்தை மத்திய அரசு ஏற்படுத்தியுள்ளது

தொடர்புடைய செய்திகள்

  • கோவிட் தடுப்பூசி விவரம் நிர்வகிக்க Co-WIN தளமானது ஏற்படுத்தப்பட்டிருந்தது

மணீஷ் தேசாய்

Vetri Study Center Current Affairs - Manish Desai

  • PIB-இன் முதன்மை இயக்குநர் ஜெனரலாக நியமிக்கப்பட்டுள்ளார்
  • PIB – Press Information Bureau – 1919

வசுதா குப்தா

Vetri Study Center Current Affairs - Vasuta Gupta

  • ஆகாஷ்வாணி (AIR) மற்றும் NSDயின் முதன்மை இயக்குநராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்
  • AIR – All India Radio – 1936
  • NSD – News Service Division

இந்து பாரம்பரிய மாதம் (Hindu Heritage Month)

Vetri Study Center Current Affairs - Hindu Heritage Month

  • அமெரிக்காவின் ஜார்ஜியா மாகாணம் அக்டோபர் மாதத்தினை இந்து பாரம்பரிய மாதம் என அறிவித்துள்ளது

தொடர்புடைய செய்திகள்

  • அமெரிக்காவில் தீபாவளிக்கு அரசு விடுமுறை அளித்துள்ள முதல் மாகாணம் பெனிசில்வேனியா (Pennsylvania) மாகாணம் ஆகும்
  • மேலும் நியூயார்க் மாகாணம் தீபாவளிக்கு அரசு விடுமுறை அளித்துள்ளது.

ஆசியான் இந்திய உச்சி மாநாடு (ASEAN)

Vetri Study Center Current Affairs - ASEAN

  • இந்தோனேசியாவின் ஜகார்த்தாவில் 20வது ஆசியான் இந்திய உச்சி மாநாடு நடைபெற உள்ளது.
  • 08.08.1967-ல் Association of Southeast Asian Nations (ASEAN ) அமைப்பானது இந்தோனிஷியாவின் ஜகார்ட்டாவை தலைமையகமாக கொண்டு தொடங்கப்பட்ட அமைப்பாகும்
  • ஏசியான் தினம் ஆகஸ்ட் 08-ல் கொண்டாடப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

  • 08.08.1942-ல் காந்தியடிகளால் வெள்ளையனே வெளியேறு இயக்கத்தினை (ஆகஸ்ட் புரட்சி) பாம்பாயில் கோவலாலியா டேங்க மைதானத்தில் ஏற்படுத்தினார்

கிழக்கு ஆசிய உச்சி மாநாடு (East Asia Summit)

  • இந்தோனேசியாவின் ஜகார்த்தாவில் 18வது கிழக்கு ஆசிய உச்சி மாநாடு நடைபெற உள்ளது.

வடகொரியா

Vetri Study Center Current Affairs - Cruise missile

  • குரூஸ் வகை ஏவுகணையை வட கொரியா சோதனை செய்துள்ளது

இந்திய ஹாக்கி அணி சாம்பியன்

Vetri Study Center Current Affairs - Indian Hockey Team

  • ஏஎச்எஃப் (AHF) சார்பில் ஓமன் சலாலா நகரில் நடைபெற்ற ஹாக்கி ஃபைவ்ஸ் ஆசிய கோப்பை ஹாக்கி போட்டியில் இந்திய ஹாக்கி அணி சாம்பியன் பட்டத்தை வென்றது
  • 1958-ல் Asian Hockey Federation (AHF) தொடங்கப்பட்டது

September 01 Current Affairs | September 02 Current Affairs

Leave a Comment