Current Affairs in Tamil | TNPSC | TRB | TNUSRB | 3rd September 2024

Daily Current Affairs

Here we have updated 3rd September 2024 current affairs notes. This notes will helpful for those who are preparing competitive exams like TNPSC, TRB and Police Exams.

பசுமை ஹைட்ரஜன் ஆலை

Vetri Study Center Current Affairs - Green Hydrogen

  • ஓமியம் நிறுவனமானது தனது பசுமை ஹைட்ரஜன் ஆலையை செங்கல்பட்டு மாவட்டத்தில் அமைய உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

  • செம்கார்ப் நிறுவனம் பசுமை அம்மோனியா ஆலையை தூத்துக்குடி மாவட்டத்தில் நிறுவ உள்ளது.

சமக்ரா சிக்ஷா அபியான்

  • கல்வி சார்ந்து நிதி வழங்கப்படும் திட்டமான சமக்ரா சிக்ஷா அபியான் திட்டம் 2018-ல் தொடங்கப்பட்டுள்ளது.
  • இத்திட்டத்திற்கு மத்திய அரசு 60%யும் மாநில அரசு 40%யும் நிதி வழங்குகிறது.

தொடர்புடைய செய்திகள்

  • பிரதான் மந்திரி ஜன்தன் யோஜனா (PMJDY) – 28.08.2014
  • பிரதான் மந்திரி ஜீவன் ஜோதி பீமா யோஜனா (PMJDY) – 09.05.2015
  • பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா (PMJDY) – 25.06.2015
  • கிராமின் கெளசல்யா யோஜனா (PMJDY) – 25.09.2015

போலியோ 

  • மேகலயா மாநிலத்தில் போலியோ தொற்று உருவாகியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

  • இந்தியாவில் குழந்தைகளுக்கு போலியோ வராமல் தடுக்க ORV (Oral Polio Vaccine) தடுப்பூசி செலுத்தப்படுகிறது.
  • 2014-ல் உலக சுகாதார நிறுவனம் இந்தியாவை போலியோ இல்லாத நாடாக அறிவித்துள்ளது.
  • போலியோ தடுப்பூசி – 1955
  • இளம்பிள்ளை வாத போலியோ தடுப்பூசி – ஜோனாஸ் சால்க்
  • இளம்பிள்ளை வாத போலியோ தடுப்பு சொட்டு மருந்து – ஆல்பர்ட் புரூஸ்

ஜி.எஸ்.டி வசூல்

  • கடந்த (2024) ஆகஸ்ட் மாதத்தில் ஜி.எஸ்.டி. வசூல் 1.75 லட்சம் கோடியாக உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

  • அதிகபட்ச ஜி.எஸ்.டி. வசூல் – ஏப்ரல் 2024
  • GST (Goods and Services Tax) – சரக்கு மற்றும் சேவை வரி – 01.07. 2017
  • ஜி.எஸ்.டி அமல்படுத்தல் – 2016 – அரசியலமைப்புச் சடத்தின் 122வது சட்டத்திருத்தம்
  • வரி விகிதங்கள் – 0%, 5%, 12%, 18%, 28%
  • சரக்கு மற்றும்‌ சேவை வரியை முதன்‌ முதலில்‌ அறிமுகப்படுத்திய நாடு – பிரான்ஸ்
  • ஜி.எஸ்.டி கவுன்சிலின் கூட்டம் நிதியமைச்சர் தலைமையில் நடைபெறும்.

கொடி அறிமுகம்

  • உச்சநீதிமன்றத்தின் புதிய கொடி அறிமுகம் செய்யப்பட்டள்ளது.
  • இதன் நிறம் – நீலம்
  • இதில் அசோக சக்கரம், உச்சநீதிமன்ற கட்டம், இந்திய அரசியலமைப்பு புத்தகம் இடம் பெற்றுள்ளன.
  • மேலும் யாட்டோ தர்மா ஸ்டாட்டோ ஜெயா (தர்மம் எங்கிருக்கிறதோ அங்கு வெற்றியும் இருக்கும்) என்ற வார்த்தை இடம் பெற்றுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

  • உச்சநீதிமன்றம் நிறுவப்பட்டு 75 ஆண்டுகள் நிறைவடைந்ததைக் குறிக்கும் வகையில் தபால்தலை மற்றும் ரூ.75 சிறப்பு நாணயம் வெளியிட்ப்பட்டுள்ளது.

தங்க ஒலிம்பிக் ஆர்டர் விருது

  • தங்க ஒலிம்பிக் ஆர்டர் விருதானது பாரிஸ் அதிபரான இம்மானுவேல் மக்ரானுக்கு வழங்கப்பட்டுள்ளது.

மருஹபா கோப்பைப் போட்டி

  • மாலத்தீவில் நடைபெற்ற ஆண்கள் ஆசிய அலைச்சறுக்கு சாம்பியன்ஷிப் போட்டியின் மருஹபா கோப்பைப் போட்டியில் இந்திய அணி வெள்ளிப்பதக்கம் வென்றுள்ளது.

பாராலிம்பிக்

  • பாட்மிண்டன் (SLF – ஆண்கள் ஒற்றையர் பிரிவு) – நிதிஷ்குமார் – தங்கம்
  • ஈட்டி எறிதல் (F64 – ஆண்கள் பிரிவு) – சுமித் ஆண்டில் – தங்கம்
  • வட்டு எறிதல் (F56 ஆண்கள் பிரிவு) – யோகேஷ் கதுனியா – வெள்ளி
  • தடகளம் (200மீ – டி35) – ப்ரீத்தி பால் – வெண்கலம்
  • பாட்மிண்டன் (SUS – பெண்கள் ஒற்றையர் பிரிவு) – மனிஷா ராமதாஸ் – வெண்கலம்
  • பாட்மிண்டன் (SUS – பெண்கள் ஒற்றையர் பிரிவு) – துளசிமதி முருகேசன் – வெள்ளி
  • மகளிர் துப்பாக்கி சுடுதல் போட்டியில் இந்தியாவின் ரூபினா பிரான்சிஸ் வெண்கலம் வென்றுள்ளார்.

வாலண்டினா பெட்ரில்லோ

Vetri Study Center Current Affairs - Valentina Petrillo

  • பாரா ஒலிம்பிக்கில் இத்தாலியை சேர்ந்த வாலண்டினா பெட்ரில்லோ என்னும் திருநங்கை கலந்து கொண்டுள்ளார்
  • பாரா ஒலிம்பிக்கில் கலந்து கொண்ட முதல் திருநங்கை இவராவார்.

முக்கிய தினம்

  • உலக கடிதம் எழுதும் தினம் (World Letter Writing Day) செப்டம்பர் 1
  • தேசிய ஊட்டச்சத்து வாரம் (National Nutrition Week) செப்டம்பர் 1-7
  • வானளாவிய கட்டிட தினம் (Skyscraper Day) செப்டம்பர் 3

Related Links

Leave a Comment