Current Affairs in Tamil | TNPSC | TRB | TNUSRB | 4-5th February 2024

Daily Current Affairs

Here we have updated 4-5th February 2024 current affairs notes. This notes will helpful for those who are preparing competitive exams like TNPSC, TRB and Police Exams.

தமிழ்நாடு

  • விளையாட்டை ஊக்குவிக்கும் சிறந்த மாநில விருதானது தமிழ்நாட்டிற்கு வழங்கப்பட்டுள்ளது.

சுறுசுறுப்பான யானைக்கான விருது

  • கும்பகோணம் ஆதி கும்பேசுவரர் கோவில் யானையான மங்களத்திற்கு சுறுசுறுப்பான யானைக்கான விருது வழங்கப்பட்டுள்ளது.
  • டில்லியிலுள்ள லோக்தந்ரா அவுர் ஜந்தா அமைப்பு விருது வழங்கியுள்ளது.
  • 1982-ல் காஞ்சி மகா பெரியவர் இந்த யானையை இந்து அறநிலைதுறைக்கு பரிசாக வழங்கியுள்ளார்.

நாகலாந்து

  • ஆரஞ்சு திருவிழா நாகலாந்தில் நடைபெற்றது.

தொடர்புடைய செய்திகள்

  • துலிப் மலர்த்திருவிழா – ஜம்மு-காஷ்மீர்
  • ஹார்ன்பில் திருவிழா – நாகலாந்து

ஆளுநர் ராஜினமா

Vetri Study Center Current Affairs - Banwarilal Purohit

  • பஞ்சாப் ஆளுநரும், சண்டிகர் நிர்வாகியுமான பன்வாரிலால் புரோஹித் தன்னுடைய ஆளுநர் பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
  • ஆளுநர் ராஜினாமா – விதி 156
  • ஆளுநர் தன் ராஜினமா கடிதத்தை குடியரசுத்தலைவரிடம் கொடுப்பார்.

போக்குவரத்து நெரிசல்

  • இந்தியாவில் போக்குவரத்து நெரிசல் அதிக உள்ள நகரப் பட்டியலில் பெங்களூரு (உலக அளவில் 6வது இடம்) முதலிடம் பிடித்துள்ளது.
  • உலகளவில் போக்குவரத்து நெரிசல் அதிக உள்ள நகரப் பட்டியலில் இலண்டன் முதலிடம் பிடித்துள்ளது.

புதுதில்லி

  • காமன் வெல்த் சட்டக் கல்வி சங்கத்தின் காமன்வெல்த் அட்டர்னி ஜெனரல், சொலிசிட்டர் ஜெனரல் மாநாடு 2024 புது தில்லியில் நடைபெற்றது.
  • நீதி வழங்கலில் எல்லை கடந்த சவால்கள் இதன் கருத்துருவாக அமைந்துள்ளது.

ஐஎன்எஸ் சந்தாயக்

  • கல்கத்தாவின் கார்டன் ரீச் ஷிப் பில்டர்ஸ் இன்ஜினீயர்ஸ் நிறுவனம் உருவாக்கிய ஐஎன்எஸ் சந்தாயக் ஆய்வுக்கப்பல் முறைப்படி இந்திய கடற்படையில் இணைக்கப்பட்டுள்ளது.
  • கடல்படுகை, பக்கவாட்டுப் பகுதிகளை ஆய்வு செய்வதற்காக உருவாக்கப்பட்டது.

ஆபரேஷன் ஸ்மைல்-X

Vetri Study Center Current Affairs - Operation Smile-X

  • குழந்தை தொழிலாளர்களை மீட்க தெலுங்கானா காவல் துறை ஆபரேஷன் ஸ்மைல்-X திட்டத்தை தொடங்கியுள்ளது.

யுபிஐ அறிமுகம்

  • இந்திய பணபரிவர்த்தனை தொழில் நுட்பமான யுபிஜ ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான  பிரான்சின் ஈபிள் டவரில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
  • யுஏஐ, சிங்கப்பூர், மலேசியா, நேபாளம் போன்ற நாடுகளில் அறிமுகம் செய்யப்பட்டிருந்தது

டேவிஸ் கோப்பை டென்னிஸ் போட்டி

  • இந்திய அணி பாகிஸ்தானை வென்று உலக குரூப்-1 போட்டிக்கு முன்னேறியுள்ளது.

ஒலிம்பிக் தீபம்

Vetri Study Center Current Affairs - Abhinav Bindra

பிரான்சில் நடைபெற உள்ள பாரிஸ் ஒலிம்பிக் போட்டி 2024-ல் அபினவ் பிந்த்ரா ஒலிம்பிக் தீபத்தினை ஏற்ற உள்ளார்.

உலக புற்றுநோய் தினம் (World Cancer Day) – பிப்ரவரி 04

Vetri Study Center Current Affairs - World Cancer Day

கருப்பொருள்: Together, we challenge those in power

 

February 2 Current AffairsFebruary 3 Current Affairs 

Related Links

Leave a Comment