Current Affairs in Tamil | TNPSC | TRB | TNUSRB | 4th December 2023

Daily Current Affairs

Here we have updated 4th December 2023 current affairs notes. This notes will helpful for those who are preparing competitive exams like TNPSC, TRB and Police Exams.

மெடிசினா ஃப்யூச்சரா (Medicina Futura)

Vetri Study Center Current Affairs _ Homoeopathic Seminar

  • சென்னை, தரமணியில் மெடிசினா ஃப்யூச்சரா என்ற ஹோமியோபதி கருத்தரங்கம் நடைபெற்றுள்ளது.
  • ஹோமியோபதி மருத்துவ ஆராய்ச்சிகள் மற்றும் மேம்பாடு குறித்து நடத்தப்பட்டுள்ளது.

ஜி.பக்தவச்சலம்

Vetri Study Center Current Affairs _Lifetime Achievement Award

  • இருதய அறுவை சிகிக்சை நிபுணர் ஜி.பக்தவத்சலத்திற்கு வாழ்நாள் சாதனையாளர் விருதானது வழங்கப்பட்டள்ளது.
  • மருத்துவத்துறை சேவை, பங்களிப்பினை போற்றும் வகையில் இவ்விருது வழங்கப்பட்டள்ளது

விளையாட்டை ஊக்குவிக்கும் சிறந்த மாநிலம் விருது

Vetri Study Center Current Affairs _ Award for Best State Promoting Sports

  • விளையாட்டை ஊக்குவிக்கும் சிறந்த மாநிலம் விருதானது தமிழ்நாட்டிற்கு வழங்கப்பட்டுள்ளது.
  • இவ்விருதினை இந்திய தொழில் நிறுவனங்களின் கூட்டமைப்பு (CII) வழங்கியுள்ளது
  • CII – Confederation of Indian Industry – புதுதில்லி – 1895

லலித் கலா அகாதமி விருது

Vetri Study Center Current Affairs _ kulasai dasara uruva padam

  • இந்திய கலாச்சார திருவிழாக்கள் குறித்த புகைப்பட போட்டியில் (மேளா தருணங்கள்) குலசை தசரா உருவப்படத்திற்கு லலித் கலா அகாதெமி விருது கிடைத்துள்ளது.
  • இப்போட்டியினை கலாச்சார அமைச்சகம், லலித் கலா அகாதமி இணைந்து நடத்தியுள்ளது.
  • முதலிடத்தை சித்தார்த் ரத்தோட் என்பவருக்கு அகமதாபாத் சத்மஹோத்ஸவ் என்ற புகைப்படத்திற்காக வழங்கப்பட்டுள்ளது.
  • இரண்டாம் இடமானது அருண்குமார் என்பவருக்கு குலசை தசரா உருவப்படத்திற்காக வழங்கப்பட்டுள்ளது.

மணல்வீடு விருதுகள் 2023

  • கெளரி அறக்கட்டளை, மணல்வீடு இலக்கிய வட்டம் சார்பில் மணல்வீடு விருதுகளுக்கான நபர்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
  • சிறுகதைக்கான கு.அழகிரிசாமி நினைவு விருது – எழுத்தாளர் குமார செல்வா
  • நாவலுக்கான ப.சிங்காரம் நினைவு விருது – எழுத்தாளர் எம்.கோபாலகிருஷ்ணன்
  • கவிதைக்கான சி.மணி நினைவு விருது – தபசி
  • படைப்பு செயல்பாடுக்கான ராஜம் கிருஷ்ண்ன நினைவு விருது – ஜமாலன்
  • நிகழ்கலை செயல்பாடுகளுக்கான
    • சடையன் வாத்தியார் விருது – நல்லூர் பெரிய மாது
    • கீரைப்பாப்பம்பாடி குப்பன் வாத்தியார் நினைவு விருது – காவேரிப்பட்டினம் பெரியசாமி,
    • லட்சுமி அம்மாள் நினைவு விருது – திண்டல் சத்தியவதி
  • பொம்மலாட்டதிற்கான பொம்மலாட்ட வேந்தர் பெரிய சீரகாபாடி செம்மலை நினைவு விருது – காருவள்ளி குப்புசாமி

ஏ.எம். கான் வில்கர்

Vetri Study Center Current Affairs _ AM Kanwilkar

  • மேஜர் தியான்சந்த் கேல் ரத்னா, அர்ஜுனா, துரோணாச்சார்யா போன்ற விளையாட்டுத்துறை விருதுகளுக்கான தேர்வுத் தலைவராக உச்சநீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி ஏ.எம். கான் வில்கர் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
  • இவர் மத்திய விளையாட்டுத்துறை அமைச்சகம் சார்பில் நியமனம் செய்யப்பட்டுள்ளார்

ஆசிய நன்கொடையாளர்கள் பட்டியல்

Vetri Study Center Current Affairs _ List of Asian Donors

  • போர்ப்ஸ் ஆசிய இதழ் வெளியிட்டுள்ள 17வது நன்கொடையாளர்கள் பட்டியில் 3 இந்தியர்கள் இடம் பெற்றுள்ளன.
    • நந்தன் நிலகனி
    • கே.பி.சிங்
    • நிகில் காமத்

தேர்தல் முடிவுகள்

  • 4 மாநில தேர்தல் முடிவானது வெளியானது.
  • ராஜஸ்தான், சத்திஸ்கர், மத்தியபிரதேசம் – பாஜக வெற்றி
  • தெலுங்கானா – காங்கிரஸ் வெற்றி

பர்தா வனவிலங்குச் சரணாலயம்

Vetri Study Center Current Affairs _ Parda Wildlife Sanctuary

  • கிர் தேசியப் பூங்காவிற்கு அடுத்தபடியாக பர்தா வனவிலங்குச் சரணாலயம் ஆசியச் சிங்கங்களின் இரண்டாவது வாழிடமாக மாற உள்ளது.

உறுப்பினராக தேர்வு

Vetri Study Center Current Affairs _ Codex Alimentarius Commission

  • ஐ.நா.வின் உணவு தர நிர்ணய குழுவான கோடெக்ஸ் அலிமென்டேரியஸ் கமிஷனின் (CAC) உறுப்பினராக இந்தியா தேர்வாகியுள்ளது.
  • Codex Alimentarius Commission – 1961

ஒரே பாலின திருமணம்

Vetri Study Center Current Affairs _ Same-sex marriage

  • ஒரே பாலின திருமணத்தை அங்கீகரித்த முதல் தெற்காசிய நாடாக மாறியுள்ளது.

தென் கொரியா

Vetri Study Center Current Affairs _ South Korea - spy satellite

  • ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் பால்கன்-9 ராக்கெட் மூலம் தென் கெரியா தனது உளவு செயற்கைக்கோளை விண்ணில் செலுத்தியது.
  • இது தென் கொரியாவின் முதல் உளவு செயற்கைக்கோள் ஆகும்.

ஐடிஎஃப் கலபுரகி ஓபன் ஆடவர் டென்னிஸ் போட்டி – கர்நாடகம்

Vetri Study Center Current Affairs _ Ramkumar Ramanathan

  • ராம்குமார் ராம்நாதன் (தமிழ்நாடு) சாம்பியன் பட்டம் வென்றுள்ளார்.
  • இது இவரின் 3வது ஐடிஎஃப் பட்டமாகும்.

F4 சாம்பியன் ஷிப்

Vetri Study Center Current Affairs _ F4 Championship

  • டிசம்பர் 9-10 தேதிகளில் இந்தியாவின் முதல் F4 சாம்பியன்ஷிப் இரவுப்பந்தயம் சென்னையில் நடைபெற உள்ளது.

உலக வனவிலங்கு பாதுகாப்பு தினம் (World Wildlife Conservation Day) – Dec 4

Vetri Study Center Current Affairs _ World Wildlife Conservation Day

சர்வதேச சிறுத்தைகள் பாதுகாப்பு தினம் (International Cheetah Day) – Dec 4

Vetri Study Center Current Affairs _ International Cheetah Day

வங்கிகளின் சர்வதேச தினம் (International Day of Banks) – Dec 4

Vetri Study Center Current Affairs _ International Day of Banks

  • கருப்பொருள்: “Achieve sustainable development goals and improve the global financial architecture”

இந்திய கடற்படை தினம் (Indian Navy Day) – Dec 4

Vetri Study Center Current Affairs _ Indian Navy Day

December 1 Current Affairs | December 2 Current Affairs

Related Links

Leave a Comment