Current Affairs in Tamil | TNPSC | TRB | TNUSRB | 4th December 2024

Daily Current Affairs

Here we have updated 4th December 2024 current affairs notes. This notes will helpful for those who are preparing competitive exams like TNPSC, TRB and Police Exams.

கடல்சார் தொழில்நுட்ப மாநாடு

  • உலக கடல்சார் தொழில்நுட்ப மாநாடு 2024 சென்னையில் நடைபெறுகிறது.

ஹெலன் கெல்லர் விருது

Vetri Study Center Current Affairs - B.C.Duraisami

  • சக்தி மசாலா நிறுவன தலைவரான பி.சி.துரைசாமிக்கு ஹெலன் கெல்லர் விருது வழங்கப்பட்டுள்ளது.
  • மாற்றுத்திறனாளிகளுக்ககு வேலைவாய்ப்பும் ஊக்கமும் அளித்ததற்காக வழங்கப்பட்டுள்ளது.

மேற்கு வங்காளம்

  • யுனெஸ்கோவின் (UNESCO) சிறந்த பாரம்பரிய சுற்றுலா தளமாக மேற்கு வங்காளம் அறிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

  • UNESCO (United Nations Educational, Scientific and Cultural Organization) – ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல் மற்றும் பண்பாட்டு அமைப்பு
  • தொடங்கப்பட்ட நாள் – 16.11.1945
  • தலைமையகம் – பாரிஸ், பிரான்ஸ்

நீர் போக்குவரத்து சேவை

  • ஆசியாவின் முதல் நீர் போக்குவரத்து சேவையானது ஜம்மு & காஷ்மீரின் ஸ்ரீநகரிலுள்ள டால் ஏரியில் தொடங்கப்பட்டது.

தொடர்புடைய செய்திகள்

  • உள்நாட்டு நீர் வழிப்போக்குவரத்து ஆணையம் – 1986

தேசிய நீர்வழிப் போக்குவரத்து எண் 1

  • ஹால்தியா & அலகாபாத் இடையே நடைபெறுகிறது.
  • நீளம் 1620 கி.மீ
  • கங்கை-பாகிரதி-ஹுக்ளி ஆறுகளுடன் இணைந்து செயல்படுகிறது.

தேசிய நீர்வழிப் போக்குவரத்து எண் 2

  • பிரம்மபுத்திரா ஆற்றில் துபரி & சைதியாவிற்கு இடையே நடைபெறுகிறது.
  • நீளம் 891 கி.மீ
  • கங்கை-பாகிரதி-ஹுக்ளி ஆறுகளுடன் இணைந்து செயல்படுகிறது.

தேசிய நீர்வழிப் போக்குவரத்து எண் 3

  • கேரளா மாநிலத்தின் கொல்லம் & கோட்டாபுரம் இடையே நடைபெறுகிறது.
  • நீளம் 205 கி.மீ
  • 24 மணிநேரமும் செயல்படும் இந்தியாவின் முதல் தேசிய நீர்வழிப்போக்குவரத்து.

தேசிய அஞ்சல் கண்காட்சி

  • தேசிய அஞ்சல் கண்காட்சியானது பீகாரிலுள்ள பாட்னா நகரில் நடைபெற்றது.

தொடர்புடைய செய்திகள்

  • இந்திய அஞ்சல் சேவை தொடங்கப்பட்ட ஆண்டு – 1837
  • இந்தியாவின் முதல் அஞ்சில் வில்லை – 1852 (கராச்சி)
  • விரைவு அஞ்சல் சேவை – 1975
  • அஞ்சல் குறியீட்டு எண் – 1972

உத்பல்குமார் சிங்

Vetri Study Center Current Affairs - Utpal Kumar Singh

  • மக்களவை செயலர் உத்பல்குமார் சிங் பணிக்காலம் மேலும் ஓராண்டு நீட்டிக்கப்பட்டுள்ளது.

தங்க இருப்பு

  • உலகின் மிகப்பெரிய தங்க இருப்பானது சீனாவின் பின்ஜியாங் நகரத்தில் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
  • 1000 மில்லியன் டன் தங்கம் காணப்படுகிறது.

கொலம்பியா

  • Peace with Nature Coalition என்னும் அமைப்பினை கொலம்பியா தொடங்கியுள்ளது.

சர்வதேச மாற்றுத்திறனாளிகள் ஆண்டு

  • 1981-ல் சர்வதேச மாற்றுத்திறனாளிகள் ஆண்டு கடைபிடிக்கப்பட்டது.

தொடர்புடைய செய்திகள்

  • சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினம் – டிசம்பர் 3

U19 ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி

  • U19 ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியானது ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்றது.

ஆசிய பெண்கள் கைப்பந்து சாம்பியன்ஷிப்

  • ஆசிய பெண்கள் கைப்பந்து சாம்பியன்ஷிப் போட்டியானது புதுதில்லியில் நடைபெற்றது.

ஆசிய இ-விளையாட்டு போட்டி

  • தாய்லாந்து நாட்டில் ஆசிய இ-விளையாட்டு போட்டி நடைபெற்றது.

முக்கிய தினம்

இந்திய கடற்படை தினம் (Indian Navy Day) டிசம்பர் – 4

Related Links

Leave a Comment