Daily Current Affairs
Here we have updated 4th February 2025 current affairs notes. This notes will helpful for those who are preparing competitive exams like TNPSC, TRB and Police Exams.
2025 பட்ஜெட்
- நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தொடர்ச்சியாக 8வது முறையாக பட்ஜெட் தாக்குதல் செய்துள்ளார்.
பட்ஜெட் தாக்குதலின் போது அவர்
வான்நோக்கி வாழும் உலகெல்லாம் மன்னவன்
கோனோக்கி வாழும் குடி
என்ற குறளை மேற்கோள் காட்டினார்.
ட்ரோன் நகரம்
- இந்தியாவின் முதல் ட்ரோன நகரம் ஆந்திரபிரதேசத்தில் அமைய உள்ளது.
அந்திய நேரடி முதலீடு
- காப்பீட்டுத் துறையில் அனுமதிக்கப்பட்ட அந்நிய நேரடி முதலீடு 74%லிருந்து 100%ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
கடன் வரம்பு
- கிசான் கிரெடிட் கார்டு கடன் வரம்பு 3 லட்சத்திலிருந்து 5 லட்சமாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
பிரதம மந்திரி தன்-தான்யா கிரிஷி யோஜனா
- குறைந்த பயிர் உற்பத்தித்திறன் கொண்ட 100 மாவட்டங்களில் பிரதம மந்திரி தன்-தான்யா கிரிஷி யோஜனா செயல்படுத்தப்பட உள்ளது.
ஜல் ஜீவன் மிஷன்
- வீடுகளுக்கு குழாய் மூலம் நீர் வழங்கும் ஜல் ஜீவன் மிஷன் 2028 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
- ஜல் ஜீவன் மிஷன் தொடங்கப்பட்ட ஆண்டு – 2019
கிராமி விருது 2025
- 2025ஆம் ஆண்டிற்கான கிராமி விருது சந்திரிகா டாண்டன் என்பவருக்கு திரிவேணி ஆல்பத்திற்கு வழங்கப்பட்டுள்ளது.
எடமாட் ஏவுகணை
- ஈரான் நாடானது எடமாட் ஏவுகணையை உருவாக்கியுள்ளது.
டாடா ஸ்டீல் செஸ் சாம்பியன்ஷிப் 2025
- டாடா ஸ்டீல் செஸ் சாம்பியன்ஷிப் போட்டியின் சாம்பியன் பட்டத்தை பிரக்யானந்தா வென்றுள்ளார்.
முக்கிய தினம்
உலக புற்றுநோய் தினம் (World Cancer Day) – பிப்ரவரி 4
- கருப்பொருள்: United by Unique
சர்வதேச மனித சகோதரத்துவ தினம் (International Human Fraternity Day) – பிப்ரவரி 4