Current Affairs in Tamil | TNPSC | TRB | TNUSRB | 4th January 2025

Daily Current Affairs

Here we have updated 4th January 2025 current affairs notes. This notes will helpful for those who are preparing competitive exams like TNPSC, TRB and Police Exams.

அவனியாபுரம்

Vetri Study Center Current Affairs - Jallikattu

  • வருடத்தின் முதல் ஜல்லிகட்டு அவனியாபுரத்தில் நடைபெற உள்ளது.

நெரிசல் மிகு நகரங்கள்

  • டாம் டாம் டிராபிக் இண்டெக்ஸ் வெளியிடப்பட்டுள்ள நெரிசல்மிகு நகரங்கள் பட்டியலில் பெங்களூரு முதலிடம் பிடித்துள்ளது.
  • புனே, தில்லி, மும்பை ஆகியன முறையே அடுத்தடுத்த இடங்களை பிடித்துள்ளன.

தெய்யம் நடன விழா

  • தெய்யம் நடன விழா கேரளாவில் கொண்டாடப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

இந்திய நாட்டுப்புற நடனங்கள்

மாநிலம்புகழ்பெற்ற நடனம்
தமிழ்நாடுபரதநாட்டியம், கரகாட்டம், ஒயிலாட்டம், கும்மி, தெருக்கூத்து, பொம்மலாட்டம், புலியாட்டம், கோலாட்டம், தப்பாட்டம்
கேரளாகதகளி, தெய்யம், மோகினியாட்டம்
பஞ்சாப்பாங்க்ரா
குஜராத்கார்பா, தாண்டியா
ராஜஸ்தான்கல்பேலியா, கூமர்
உத்திரப்பிரதேசம்ராசலீலா
உத்திரகண்ட்சோலியா
அசாம்சத்ரியா, பீஹு
ஆந்திரப்பிரதேசம்குச்சிப்புடி
கர்நாடகாயக்சகானம்
ஒடிசாஒடிசி
மணிப்பூர்மணிப்புரி
வட இந்தியாகதக்

கம்பாலா விழா

  • கம்பாலா பாரம்பரிய விழா கர்நாடகா மாநிலத்தில் கொண்டாடப்படுகிறது.

லோத்தல்

  • தேசிய கடல்சார் பாரம்பரிய வளாகமானது லோத்தலில் அமைக்கப்படுகிறது.

பறவைகள் கணக்கெடுப்பு

Vetri Study Center Current Affairs - Bird census

  • இந்தியாவின் முதல் கடலோர மற்றும் வேடர் பறவைகள் கணக்கெடுப்பு குஜராத், ஜாம்நகரிலுள்ள கடல் தேசிய பூங்காவில் நடைபெற்றது.

தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாடு

  • 31வது தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாடானது மத்தியபிரதேசத்தில் நடைபெற்றது.

கழிவுகள் அகற்றம்

  • மத்தியப்பிரதேசம், போபாலில் கசிந்த விஷவாயு நச்சுக்கழிவுகள் 40 ஆண்டுகளுக்கு பின் அகற்றப்பட்டுள்ளது.
  • போபால் விஷவாயு கசிவு கடந்த 1984-ல் ஏற்பட்டது.
  • இக்கழிவுகள் பிதம்பூர் என்னுமிடத்திற்கு எடுத்து செல்லப்பட்டு எரிக்கப்பட உள்ளது.

மெளலானா அபுல்கலாம் ஆசாத் கோப்பை

  • 2024ஆம் ஆண்டிற்காக மெளலானா அபுல்கலாம் ஆசாத் கோப்பையை சண்டிகர் பல்கலைக்கழகம் வென்றுள்ளது.

HMPV வைரஸ் தொற்று

  • சீனா நாடானது மனித மெட்டாப்நியூமோ வைரஸ் (HMPV) தொற்று நோயால் பாதிக்கப்பட்டுள்ளது.
  • HMPV – Human Metapnemo virus

பாகிஸ்தான்

Vetri Study Center Current Affairs - United Nations Security Council

  • சமீபத்தில் பாகிஸ்தான் ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு கவுன்சிலின் தற்காலிக உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டுள்ளது.

முக்கிய தினம்

உலக பிரெய்லி தினம் (World Braille Day) – ஜனவரி 4

உலக ஹிப்னாடிசம் தினம் (World Hypnotism Day) – ஜனவரி 4

Related Links

Leave a Comment