Daily Current Affairs
Here we have updated 4th March 2025 current affairs notes. This notes will helpful for those who are preparing competitive exams like TNPSC, TRB and Police Exams.
பொருளாதார அறிக்கை
- தமிழ்நாடு அரசு தனது முதல் பொருளாதார அறிக்கையை 2025-26ஆம் ஆண்டில் தாக்கல் செய்கிறது.
கல்வி கண்காணிப்பு அறிக்கை
- உலக மக்கள் தொகையில் 40%பேர் தங்கள் சொந்த மொழியில் கல்வி கற்க முடியாமல் தவிக்கின்றதாக யுனஸ்கோவின் உலகாளவிய கல்வி கண்காணிப்பு அறிக்கை எடுத்துரைக்கிறது.
சந்திரனில் தரையிரக்கம்
- பயர்ப்ளை ஏரேஸ்பேஸ் (Firefly Aerospace) என்ற தனியார் நிறுவனம் தயாரித்த புளு கோல்டு (Blue Gold) விண்கலம் சந்திரனில் தரையிரங்கியுள்ளது.
- நிலவில் தரையிறங்கிய இரண்டாவது தனியார் விண்கலம் இதுவாகும்.
தொடர்புடைய செய்திகள்
- நிலவில் தரையிறங்கிய முதல் தனியார் விண்கலம் – ஒடிஸீயஸ் (Odysseus)
புதுதில்லி
- BIMSTEC இளம் தலைவர் பருவநிலை மாற்ற மாநாடு புதுதில்லியில் நடைபெற்றது.
- BIMSTEC – 1997
- தலைமையகம் – டாக்கா
மயங்க் சர்மா
- பாதுகாப்பு கணக்குகளின் கட்டுப்பாட்டாளர் ஜெனரலாக மயங்க் சர்மா நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
ஆஸ்கார் விருது
97வது ஆஸ்கர் விருது பெற்றவர்கள்
- சிறந்த திரைப்பட விருது – அனோரா
- சிறந்த நடிகர் – அட்ரியன் பிராடி
- சிறந்த நடிகை – மைக்கி மேடிசன்
- சிறந்த இயக்குநர் – சீன் பேக்கர்
- சிறந்த துணை நடிகர் – கீரன் கல்கின்
- சிறந்த எதிர்கால திரைப்படம் – ஐ அம் ஸ்டில் ஹியர்
- சிறந்த எதிர்கால அனிமேசன் திரைப்படம் – ஃப்ளோ
- சிறந்த இசைக்கான திரைப்படம் -டியுன் பாகம் 2
அவசரநிலை
- உலக சுகாதார நிறுவனம் மூளையழற்சி நோயை அவசரநிலையாக அறிவித்துள்ளது.
- இந்த நோயானது Japanese Enfilosity என்ற வைரஸால் ஏற்படுகிறது.
அதிகாரப்பூர்வ மொழி
- அமெரிக்காவின் அதிகாரப்பூர்வ மொழியாக ஆங்கிலம் அறிவிக்கப்பட்டது.
ரஞ்சி கோப்பை 2025
- ரஞ்சி கோப்பை 2025-யை விதர்பா அணி வென்றுள்ளது.
முக்கிய தினம்
தேசிய பாதுகாப்பு தினம் (National Safety Day) – மார்ச் 04
உலக உடல்பருமன் தினம் (World Obesity Day) – மார்ச் 04