Current Affairs in Tamil | TNPSC | TRB | TNUSRB | 4th October 2024

Daily Current Affairs

Here we have updated 4th October 2024 current affairs notes. This notes will helpful for those who are preparing competitive exams like TNPSC, TRB and Police Exams.

செம்மொழி

Vetri Study Center Current Affairs - classical language

  • மராத்தி, பாலி, பெங்காலி, அசாமி, ப்ராகிரிட் ஆகிய 5 மொழிகளுக்கு செம்மொழி அந்தஸ்து வழங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
  • இதன் மூலம் இந்தியாவிலுள்ள செம்மொழிகளின் எண்ணிக்கை 11ஆக உயர்ந்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

இதுவரை செம்மொழி அந்தஸ்து வழங்கபட்ட மொழிகள்

  • தமிழ் – 2004
  • சமஸ்கிருதம் – 2005
  • தெலுங்கு, கன்னடம் – 2008
  • மலையாளம் – 2013

புதிய கட்சி

  • பீகாரில் பிரசாந்த் கிஷோர் ஜன் சுராஜ் கட்சியை நிறுவியுள்ளார்.
  • தொடங்கப்பட்ட நாள்: 02.10.2024

தொடர்புடைய செய்திகள்

பீகாரில் உள்ள கட்சிகள்

  • ஐக்கிய ஜனதா தளம் (சின்னம் – அம்பு)
  • ராஷ்டிரிய ஜனதா தளம் ( சின்னம் – கூண்டு விளக்கு (Hurricane Lamp))

கேரளா

  • இந்தியாவின் முதல் சூப்பர் கேபாசிட்டர் உற்பத்தி நிலையமானது கேரளாவில் தொடங்கப்பட்டுள்ளது.

தெலுங்கானா

  • நிதி ஆயோக்கின் ((NITI Aayog) பெண்கள் தொழில் முனைவோர் தளம் தெலுங்கானாவில் தொடங்கப்பட்டுள்ளது.
  • NITI Aayog (National Institution for Transforming India) – 01.01.2015
  • இதன் தலைவராக பிரதமர் செயல்படுகிறார்.

லால் பகதூர் சாஸ்திரி விருது 2024

Vetri Study Center Current Affairs - Rajashree Birla

  • லால் பகதூர் சாஸ்திரி விருது 2024 ஆனது ராஜஸ்ரீ பிர்லாவிற்கு வழங்கப்பட்டுள்ளது.

நமஸ்தே திட்டம் (NAMASTE)

  • கழிவு நீர் சுத்தம் செய்வதை முழுமையாக இயந்திரமாக்கும் திட்டமாகும்.
  • NAMASTE (National Action Action for Mechanised Sanitation System) – 2023

தூய்மை இந்தியா (Swachh Bharat Mission)

  • தூய்மை இந்தியா திட்டம் தொடங்கி 10 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது.
  • தூய்மை இந்தியா திட்டம் – 02.10.2014

INSV தாரணி (INSV Tarini)

  • INSV தாரணி கடற்படைக் கப்பல் மூலம் சாகர் பரிக்ரமா 2.0 (Sagar Parikrama 2.0) மேற்கொள்ளப்படுகிறது.
  • இரு கடற்படை பெண் அதிகாரிகளான ரூபா, தரன திலனா ஆகியோர் சாகர் பரிக்ரமா 2 (Sagar Parikrama 2) திட்டத்தின் கீழ் உலகை சுற்றி வர உள்ளன.
  • சாகர் பரிக்ரமா 1 திட்டமும் 2017-ல் INSV தாரணி கடற்படைக் கப்பல் மூலம்  மேற்கொள்ளப்படுகிறது.

அருந்ததி ராய்

Vetri Study Center Current Affairs - Arundhati Roy

  • அன்னை மரியாள் என்னிடம் வந்தாள் (Mother Mary comes to me) என்ற புத்தகத்தினை அருந்ததி ராய் எழுதியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

  • 1997 புக்கர் பரிசினை God of Small Things என்ற நூலிற்காக வென்றுள்ளார்.

டி20 உலகக் கோப்பை

  • மகளிருக்கான டி20 உலகக் கோப்பையை ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நாடு நடத்துகிறது.

கோ-கோ உலகக் கோப்பை 2025

  • இந்தியாவில் முதல் கோ-கோ உலகக் கோப்பை நடைபெற உள்ளது.

முக்கிய தினம்

உலக விலங்கு நல தினம் (World Animal Welfare Day) அக்டோபர் – 4

தமிழக அரசின் திட்டங்கள்

மிஷன் இயற்கை திட்டம் – 2022

பசுமை தமிழகம் திட்டம் – 24.9.2022

Related Links

Leave a Comment