Current Affairs in Tamil | TNPSC | TRB | TNUSRB | 5th December 2023

Daily Current Affairs

Here we have updated 5th December 2023 current affairs notes. This notes will helpful for those who are preparing competitive exams like TNPSC, TRB and Police Exams.

மிக்ஜாம் புயல்

Vetri Study Center Current Affairs - Mikjam storm

  • தென்மேற்கு வங்கக்கடலில் உருவாகிய புயலானது நெல்லூருக்கும் மசூலிப்பட்டினத்திற்கும் இடையே பாபட்லாவில் கரையை கடக்க உள்ளது.
  • இப்புயலினால் 34 செமீ அளவில் மழை பதிவானது.
  • 2015-ற்கு பிறகு தற்போது சென்னை அதிக அளவில் பாதிப்பினை சந்தித்துள்ளது.

சிவாஜி சிலை

Vetri Study Center Current Affairs - Statue of Chhatrapati Shivaji

  • மகராஷ்டிராவின் சிந்துதுர்க் மாவட்டத்தின் ராஜ்காட் கோட்டையில் சத்ரபதி சிவாஜி சிலையானது திறக்கப்பட்டள்ளது.
  • இச்சிலையை பிரதமர் மோடி திறந்து வைத்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

  • ஜுன்னார் அருகே ஷிவ்னர் பகுதியில் ஷாஜி போன்ஸ்லே, ஜீஜாபாய்க்கு மகனாக பிறந்தார்.
  • தாதாஜி கொண்டதேவ் பராமரிப்பில் வளர்ந்தவர்.
  • துறவி ராம்தாஸை குருவாக ஏற்றுக்கொண்டார்.
  • கொரில்லா போர் முறையை கையாண்டவர்
  • 1645- தோர்னா கோட்டை, 1647-கொண்டனா, ராஜ்காட் கோட்டைகளை கைப்பற்றினார்.
  • 1664, 1670-களில் சூரத் நகரின் மீது படையெடுத்தவர்
  • சௌத் மற்றும் சர்ததேஷ்முகி என்னும் இரு வரிகளை விதித்தவர்
  • அப்சல்கானால் மலை எலி எனக் கூறப்பட்டார்.
  • 06.06.1674-ல் சத்ரபதியாக ராய்க்கர் கோட்டையில் அரியணை ஏறினார்.
  • 1680-ஆம் ஆண்டு 53வது வயதில் காலமானார்

உலகளாவிய புத்தாக்க கண்டுபிடிப்பு குறியீடு

  • இந்தியா உலகளாவிய புத்தாக்க கண்டுபிடிப்பு குறியீட்டில் 41வது இடத்தில் உள்ளது.

கடன் வரம்பு

Vetri Study Center Current Affairs - Credit limit

  • மாநில அரசுகள் கடன் வாங்கும் வரம்பிற்கான விதிமுறைகளை தளர்த்தும் எவ்வித திட்டமும் இல்லை என மத்திய நிதியமைச்சர் தெரிவித்துள்ளார்.
  • அரசமைப்புச் சட்டப்பிரிவு 293(3) – மாநில அரசுகளின் வருடாந்திர கடன் திரட்டும் வரம்பு நிர்ணயித்தல்.
  • 01.07.2023-ல் ஏற்படுத்தப்பட்ட ஜிஎஸ்டி வசூல் வருடாந்திர அடிப்படையில் உயர்ந்து வருதாகவும் தெரிவித்துள்ளார்.

இலக்கு நிர்ணயம்

  • 2047-ஆம் ஆண்டுக்குள் மேம்பட்ட பொருளாதார நாடாக இந்தியாவை உயர்த்த மத்திய அரசு நிர்ணயித்துள்ளது.

மசோதா நிறைவேற்றம்

  • வழக்குரைஞர்கள் சட்டத்திருத்த மசோதா மக்களவையில் நிறைவேற்றப்பட்டுள்ளது.

தபால் அலுவலக மசோதா

  • தபால் அலுவலக மசோதாவானது மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டுள்ளது.
  • 125 ஆண்டுகள் பழமையான இந்தியா தபால் அலுவலகச் சட்டத்திற்குப் பதிலாக புதிய சட்டம் கொண்டுவர புதிய தபால் அலுவலக மசோதாவானது தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
  • இம்மசோதாவானது நாட்டின் பாதுகாப்பு, வெளிநாடுகள் உடடான நட்புறவு, அவசரநிலை, பொதுமக்கள் பாதுகாப்பு, சட்டமீறல் ஆகியவற்றை கருத்தில் கொண்டு தபால் அலுவலகங்களின் மூலம் அனுப்பப்படும் கடிதம், பொருள் உள்ளிடற்றை இடைமறிக்க, திறந்த பார்க்க, நிறுத்தி வைக்க அரசு அதிகாரிகளுக்கு அதிகாரம் வழங்குகிறது.

மிசோரம் தேர்தல் முடிவுகள்

Vetri Study Center Current Affairs - Mizoram Election Results

  • ஜோரம் மக்கள் இயக்கம் வெற்றி பெற்றுள்ளது.
  • மிசோரம் முதல்வராக லால்துஹோமா பதவியேற்க வாய்ப்புள்ளது.
  • மிசோரமின் இளவயது எம்.எல்.ஏ வாக பாரில் வாணிசங்கி (32) தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
  • தேர்தல் சின்னம் – தொப்பி

கூட்டு இராணுவப் பயிற்சி

Vetri Study Center Current Affairs - Surya Kiran

  • இந்தியா-நேபாளம் இடையிலான சூர்யகிரண் கூட்டு இராணுவப் பயிற்சியானது உத்திரகாண்ட், பித்தோகார்க் பகுதியில் நடைபெற உள்ளது.

ஜூனியர் ஆடவர் உலகக் கோப்பை ஹாக்கி போட்டி

Vetri Study Center Current Affairs - Junior Men's World Cup Hockey Tournament

  • ஜூனியர் ஆடவர் உலகக் கோப்பை ஹாக்கி போட்டியானது  கோலாலம்பூரில் துவங்கியுள்ளது.

ஜூனியர் உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப்-ஆர்மினியா

Vetri Study Center Current Affairs - Junior World Boxing Championships

  • ஆடவர் 80 கிலோ பிரிவில் ஹர்திக் பன்வர் வெள்ளி வென்றுள்ளார்.
  • மகளிர் 54 கிலோ பிரிவில் அமிஷா வெள்ளி வென்றுள்ளார்.
  • 80+ கிலோ பிரிவில் பிராச்சி வெள்ளி வென்றுள்ளார்.

உலக மண் தினம் (World Soil Day) – Dec 5

Vetri Study Center Current Affairs - World Soil Day

  • கருப்பொருள்: “Soil and water, a source of life”

சர்வதேச தன்னார்வ தினம் (International Volunteer Day) – Dec 5

Vetri Study Center Current Affairs - International Volunteer Day

  • கருப்பொருள்: “The Power of Collectives action: If everyone did”

 

December 3 Current Affairs | December 4 Current Affairs

Related Links

Leave a Comment