Current Affairs in Tamil | TNPSC | TRB | TNUSRB | 5th December 2024

Daily Current Affairs

Here we have updated 5th December 2024 current affairs notes. This notes will helpful for those who are preparing competitive exams like TNPSC, TRB and Police Exams.

மாநில திட்டக்குழு

Vetri Study Center Current Affairs - Udhayanidhi Stalin

  • மாநில திட்டக்குழுவின் துணைத் தலைவராக உதயநிதி ஸ்டாலின் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

  • தமிழ்நாடு திட்டக்குழு – 25.05.1971
  • திட்டக்குழுவின் தலைவர் – மாநில முதல்வர் (மு.க.ஸ்டாலின்)
  • 23.04.2024-ல் இதற்கு தமிழ்நாடு மாநில வளர்ச்சி கொள்கை குழு என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது.

சிறந்த மாநில விருது

  • விளையாட்டினை ஊக்குவிப்பதற்கான சிறந்த மாநில விருதானது தமிழ்நாட்டிற்கு வழங்கப்பட்டுள்ளது.

குற்றவியல் சட்டம்

  • சண்டிகரில் புதிய குற்றவியல் சட்டங்களான பாரதிய நியாய சன்ஹிதா, பாரதிய நாகரிக் சுரக்ஷா சன்ஹிதா, பாரதிய சாட்சிய அதினியம் ஆகிய மூன்றும் 100% செயல்படுத்தப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

  • இந்திய தண்டனைச் சட்டம் 1860, குற்றவியல் நடைமுறைச் சட்டம் 1898, இந்திய சாட்சிய சட்டம் 1872 ஆகியவற்றிற்கு பதிலாக பாரதிய நியாய சன்ஹிதா, பாரதிய நாகரிக் சுரக்ஷா சன்ஹிதா, பாரதிய சாட்சிய அதினியம் போன்ற குற்றவியல் சட்டங்கள் கொண்டு வரப்பட்டன.

பொதுசேவை உரிமைகள் ஆணையம்

  • அசாம் மாநிலத்தில் பொதுசேவைகளுக்கான உரிமைகள் ஆணையம் துவங்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

  • முதன் முதலில் பொது சேவை சட்டம் (2010) – மத்தியப்பிரதேசம்

மன்மோகன்

Vetri Study Center Current Affairs - Manmohan

  • உச்சநீதிமன்ற நீதிபதியாக மன்மோகன் நியமிக்கப்பட்டுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

  • உச்சநீதிமன்ற நீதிபதி நியமனம் – விதி 124
  • தற்கால நீதிபதி நியமனம் – விதி 127
  • உச்சநீதிமன்றத்தில் அனுமதிக்கப்பட்ட நீதிபதிகள் எண்ணிக்கை – 34

புலிகள் காப்பகம்

  • இந்தியாவின் 57வது புலிகள் சரணாலயமாக ரதவனி புலிகள் சரணாலாயம் மத்தியபிரதேசத்தில் அமைந்துள்ளது.
  • இந்த அறிக்கை சமீபத்தில் வெளியிடப்பட்டது.
  • 56வது புலிகள் சரணாலயம் – குருகாசிகார் (சத்திஸ்கர்)

தொடர்புடைய செய்திகள்

  • சர்வதேச புலிகள் தினம் (Word Nature Conservation Day) – July 29
  • NTCA – National Tiger Conservation Authority
  • தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையம் – 1972 தேசிய வனவிலிங்கு பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் உருவானது
  • புலிகள் பாதுகாப்புத் திட்டம் – 01.04.1973
  • புலி தேசிய விலங்கு – 1973

உத்திரப்பிரதேசம்

  • உத்திரப்பிரதேசத்தின் வாராணாசியில் வேத 3D அருட்காட்சியகம் அமைய உள்ளது.

கர்நாடகா

  • தென்னிந்தியாவின் ஆதிவாசி அறிவு மையமான கானு கர்நாடக மாநிலத்தில் தொடங்கப்பட்டுள்ளது.

மிக அருகிய உயிரினங்கள்

  • இந்தியாவில் உள்ள மிக அருகிய உயிரினங்கள் எண்ணிக்கை 73ஆக உள்ளது.

COP-30

  • பிரேசிலின், பெலம் நகரில் UNFCCC COP-30 நடைபெற உள்ளது.

நெடும்போ நந்தி

Vetri Study Center Current Affairs - Nedumbo Nandi

  • நமீபியாவின் முதல் பெண் அதிபராக நெடும்போ நந்தி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

முக்கிய தினம்

உலக வனவிலங்கு பாதுகாப்பு தினம் (World Wildlife Conservation Day) டிசம்பர் – 4

உலக மண்தினம் (World Soil Day) டிசம்பர் – 5

  • கருப்பொருள்: Caring for soils measure Monitor Manage

சர்வதேச தன்னார்வலர் தினம் (International Volunteer Day) டிசம்பர் – 5

Related Links

Leave a Comment