Daily Current Affairs
Here we have updated 5th February 2025 current affairs notes. This notes will helpful for those who are preparing competitive exams like TNPSC, TRB and Police Exams.
மாநாடு
- தமிழ்நாடு பருவநிலை மாற்ற உச்சி மாநாடு 3.0 சென்னையில் நடைபெற்றது.
மத்தியப்பிரதேசம்
- இந்தியாவின் முதல் வெள்ளைப்புலி வளர்ப்பு மையமானது மத்தியப்பிரதேசத்தின் ரேவா மாநிலத்தில் அமைக்கப்பட உள்ளது.
தொடர்புடைய செய்திகள்
- இந்தியாவின் முதல் வெள்ளைப்புலி கண்டுபிடிக்கப்பட்ட ஆண்டு – 1951 (ரேவா)
பச்சை அம்மோனியா ஆலை
- இந்தியாவின் மிகப்பெரிய பச்சை அம்மோனியா ஆலையானது ஒடிசாவின் கோபால்பூரில் அமைக்கப்பட உள்ளது.
கூட்டு ராணுவ பயற்சி
- இந்தியா மற்றும் மாலத்தீவுகளுக்கு இடையே எக்குவேரின் என்னும் கூட்டு ராணுவ பயற்சி நடைபெற்றுள்ளது.
தொடர்புடைய செய்திகள்
- கருட சக்தி கூட்டு இராணுவ பயிற்சி – இந்தோனேசியா & இந்தியா
- சிம்பெக்ஸ் கூட்டு இராணுவ பயிற்சி – சிங்கப்பூர் & இந்தியா
- யூத் அபியாஸ் கூட்டு இராணுவப் பயிற்சி – இந்தியா & அமெரிக்கா
- சதா தான்சிக் கூட்டு இராணுவப் பயிற்சி – இந்தியா & சவுதி அரேபியா
- இந்திரா கூட்டு இராணுவப் பயிற்சி – இந்தியா & ரஷ்யா
பார்ட் டி வெவர்
- பெல்ஜியத்தின் பிரதமராக பார்ட் டி வெவர் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
மிசிபிக்கி 6
- ஜப்பான் நாடானது மிசிபிக்கி 6 என்னும் செயற்கைக்கோளை விண்ணில் ஏவியுள்ளது.
பெங்கால் டைகர்
- ஹாக்கி இந்திய லீக் ஆண்கள் பிரிவில் சிராச்சி ரார் பெங்கால் டைகர்ஸ் (Shrachi Rarh Bengal Tigers) அணி வென்றுள்ளது.
- பெண்கள் பிரிவில் ஒடிசா வாரியர்ஸ் (Odisha Warriors) அணி வென்றுள்ளது.