Daily Current Affairs
Here we have updated 5th March 2025 current affairs notes. This notes will helpful for those who are preparing competitive exams like TNPSC, TRB and Police Exams.
கடன் வாங்குபவர்கள்
- நிதி ஆயோக்கின் அறிக்கையின்படி இந்தியாவிலே தமிழ்நாட்டில் தான் அதிக அளவில் பெண் கடன் வாங்குபவர்கள் 44% உள்ளனர்.
- அடுத்த இடத்தில் ஆந்திரா (41%), தெலுங்கானா (35%) போன்ற மாநிலங்கள் உள்ளன.
- கடந்த 5 ஆண்டுகளில் தமிழ்நாடு 10% கூட்டு வருடாந்திர வளர்ச்சி விகித்தை கண்டுள்ளதாக நிதி ஆயோக் தெரிவித்துள்ளது.
தொடர்புடைய செய்திகள்
- தொழிற்சாலைகளில் அதிக பெண்கள் வேலை செய்யும் மாநிலம் – தமிழ்நாடு
நகர்ப்புற வளர்ச்சி
- இந்தியாவால் நிலையான நகர்ப்புற வளர்ச்சியை ஊக்குவிப்பதற்கான சுற்றறிக்கைக்கான நகர கூட்டணியானது (C-3) தொடங்கப்பட்டுள்ளது.
டால்பின்கள்
- தற்போது இந்தியாவின் கங்கை டால்பின்களின் எண்ணிக்கை 6,327ஆக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
- இந்த டால்பின்கள் உத்திரபிரதேசத்தில் அதிகமாக உள்ளன.
தொடர்புடைய செய்திகள்
- தேசிய நீர் விலங்காக கங்கை டால்பின்களை அறிவிக்க முடிவு எடுக்கப்பட்ட நாள் – 5.10.2009
- தேசிய நீர் விலங்கு – கங்கை டால்பின்கள் (2010)
- தேசிய டால்பின்கள் தினம் – அக்டோபர் 5
நவரத்னா அந்தஸ்து
- IRCTC அமைப்பிற்கு நவரத்னா அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது.
தொடர்புடைய செய்திகள்
- IRCTC – Indian Railways Catering and Tourism Corporation
- IRCTC – 27.09.1999
யமந்து ஓர்சி
- உருகுவேயின் அதிபராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
ஓய்வு அறிவிப்பு
- ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் ஸ்டீவ் ஸ்மித் ஒருநாள் போட்டிகளிலிருந்து தனது ஓய்வினை அறிவித்துள்ளார்.