Daily Current Affairs
Here we have updated 5th November 2023 current affairs notes. This notes will helpful for those who are preparing competitive exams like TNPSC, TRB and Police Exams.
நடப்போம் நலம் பெறுவோம்
- நடப்போம் நலம் பெறுவோம் திட்டத்தினை தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துவங்கி வைத்தார்.
முதல்வர் கிராம சாலை திட்டம்
- முதல்வர் கிராம சாலை திட்டத்தின் இலக்கு 2024-ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
- பழுதான சாலையை புதுபிக்கவும், புதிய சாலைய அமைக்கவும் முதல்வர் கிராம சாலை திட்டமானது தொடங்கப்பட்டுள்ளது.
- 2022-2023 பட்ஜெட் கூட்டத்தொடரில் அறிவிக்கப்பட்டது.
முத்தமிழ்த்தேர்
- கலைஞர் கருணாநிதி அவர்களின் பன்முக ஆற்றலை விளக்கும் வகையில் முத்தமிழ்த்தேர் என்னும் அலங்கார ஊர்தி தொடங்கப்பட்டுள்ளது.
ஜாதிவாரி கணக்கெடுப்பு
- ஆந்திராவில் ஜாதிவாரி கணக்கெடுப்பினை நடத்த அம்மாநில அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
தொடர்புடைய செய்திகள்
- பீகார் மாநிலத்தில் ஜாதிவாரி கணக்கெடுப்பானது நடத்தப்பட்டள்ளது.
க்வாட் உச்சி மாநாடு (Quad Summit)
- 2024-ம் ஆண்டிற்கான க்வாட் கூட்டமைப்பு (நாற்கர கூட்டமைப்பு) மாநாடானது இந்தியாவில் நடைபெற உள்ளது.
- 2024-ம் ஆண்டிற்கான தலைமை பொறுப்பினை இந்தியா ஏற்க உள்ளது.
- க்வாட் கூட்டமைப்பு – இந்தியா, ஆஸ்திரேலியா, ஜப்பான், ஆஸ்திரேலியா
SBI வங்கி கிளை
- எஸ்பிஐ வங்கியின் இரண்டாவது கிளை யாழ்பாணத்தில் துவங்கப்பட்டுள்ளது.
- இக்கிளையை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் துவங்கி வைத்துள்ளார்.
வட கிழக்கு பருவ மழை
- தமிழகத்தில் அக்டோபர் 1 முதல் தற்போது வரை 120 மி.மீ. பெய்துள்ளது.
ராஜ்நேரு
- தொழிற்கல்வி படிப்புகள் தொடர்பாக UGC அமைத்துள்ள குழுவின் தலைவராக ராஜ்நேரு நியமிக்கப்ட்டுள்ளார்.
கோஸ்டா செரீனா
- இந்திய சந்தையின் முதல் சர்வதேச பயணிகள் கப்பலான சர்வதேச குருஸ் கப்பல் கோஸ்டா செரீனா மும்பையிலிருந்து தொடங்கியுள்ளது.
- மத்திய கப்பல் போக்குவரத்து துறை அமைச்சர் சர்பானந்தா சோனாவால் தொடங்கி வைத்தார்.
உலக உணவு இந்தியா கண்காட்சி 2023
- புதுதில்லி பாரத் மண்டபத்தில் உலக உணவு இந்தியா கண்காட்சி 2023 நடைபெற்றது.
உலக தொலைத்தொடர்பு தரநிலைப்படுத்தல் கூட்டம்
- 2024-ம் ஆண்டிற்கான உலக தொலைத்தொடர்பு தரநிலைப்படுத்தல் கூட்டம் இந்தியாவில் நடைபெற உள்ளது.
உலக சுனாமி விழிப்புணர்வு தினம் (World Tsunami Awareness Day) – Nov-5
November 3 Current Affairs | November 4 Current Affairs