Current Affairs in Tamil | TNPSC | TRB | TNUSRB | 5th November 2024

Daily Current Affairs

Here we have updated 5th November 2024 current affairs notes. This notes will helpful for those who are preparing competitive exams like TNPSC, TRB and Police Exams.

தேசிய சூரிய தொலைநோக்கி

Vetri Study Center Current Affairs - National Solar Obsarvarty

  • இந்தியாவின் பெரிய தேசிய சூரிய தொலைநோக்கி லடாக்கில் நிறுப்பட உள்ளது.

போர்க் கப்பல்

  • அபய் என பெயரிடப்பட்டுள்ள எழாவது ஆழமற்ற நீர்மூழ்கி எதிர்ப்பு போர்க்கப்பல் இந்திய கடற்படையால் தொடங்கப்பட்டது.

மகாராஷ்டிரா

  • 100 வயதிற்கு மேற்பட்ட வாக்காளர்களை அதிக அளவில் கொண்ட மாநிலமாக மகாராஷ்டிரா திகழ்கிறது.
  • 42,000 வாக்காளர்களை கொண்டுள்ளது.
  • 85 வயதிற்கு மேற்பட்ட குடிமக்கள் தேர்தல் ஆணையத்தால் வழங்கப்படும் From 12D படிவத்தை நிரப்பி அளிப்பதன் மூலம் தேர்தல் ஆணையம் அவர்களை வாக்குகளை பெற அவர்கள் வீட்டிற்கு செல்லும்.

கோல் இந்தியா லிமிடெட்

  • கோல் இந்தியா லிமிடெட் தொடங்கி 50வது ஆண்டு நிறைவடைந்ததை முன்னிட்டு கோல்டன் ஜூப்ளி விழா கொண்டாடப்பட்டுள்ளது.
  • கோல் இந்தியா லிமிடெட் : நவம்பர் 1975
  • தலைமையகம் : கொல்கத்தா

ஆசிய பெளத்த உச்சி மாநாடு

  • முதல் ஆசிய பெளத்த உச்சி மாநாடு புதுதில்லியில் நடைபெற உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

  • முதல் பெளத்த மாநாடு – அஜாதசத்ரு – ராஜ்கீர் (கிமு.483)
  • இரண்டவாது பெளத்த மாநாடு – காலஅசோகர் – வைசாலி (கிமு.383)
  • மூன்றாவது பெளத்த மாநாடு – அசோகர் – பாடலிபுத்திரம் (கிமு.250)
  • நான்காவது பெளத்த மாநாடு – கனிஷ்கர் – குண்டலவானா (கிமு.72)

பாலகிருஷ்ணன் குழு

  • மதம் மாறியவர்களுக்கு பட்டியலினத்தவர் அந்தஸ்து வழங்குவதை ஆராயும் பாலகிருஷ்ணன் குழு மேலும் ஒர் ஆண்டு நீட்டிக்கப்பட்டுள்ளது.
  • இந்து மதத்திலிருந்து பெளத்தம் (Or) சீக்கிய மதத்திற்கு மாறுபவர்களுக்கு பட்டியலினத்தவர் அந்தஸ்து வழங்கப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

  • கடந்த 2007-ல் ரங்கநாத் மிஸ்ரா குழு வழங்கிய மதம் மாறியவர்களுக்கு பட்டியலினத்தவர் அந்தஸ்து வழங்கும் கோரிக்கையை மத்திய அரசு நிராகரித்த்துள்ளது.

UNCCD COP-16

  • UNCCD COP-16 மாநாடானது சவுதி அரேபியாவின் ரியாத் நகரில் நடைபெற உள்ளது.
  • பாலைவனமாகுதல் மற்றும் அதை சார்ந்த மாநாடு நடைபெறுகிறது.

பெங்காலி மொழி

  • அமெரிக்க அதிபர் தேர்தல் வாக்குச் சீட்டில் பெங்காலி மொழி இடம் பெற்றுள்ளது.
  • அமெரிக்க அதிபர் தேர்தல் வாக்குச் சீட்டில் இடம் பெற்றுள்ள முதல் இந்திய மொழி

அனிஷ் சர்க்கார்

Vetri Study Center Current Affairs - Gold Jewelery Industrial Park

  • FIDE தரமதிப்பீடு பெற்ற உலகின் முதல் இளம் செஸ் வீரர் என்ற பெருமையை இந்தியாவை சேர்ந்த அனிஷ் சர்க்கார் பெற்றுள்ளார்.

சர்வதேச விண்வெளி மாநாடு

  • 75வது சர்வதேச விண்வெளி மாநாடானது இத்தாலியில் நடைபெற்றுள்ளது.

உலக விவசாய மன்றம்

Vetri Study Center Current Affairs - Jacqueline d'Arros

  • ஜாக்குலின் டி அரோஸ் (Jacqueline d’Arros) உலக விவசாய மன்றத்தின் பொதுச் செயலாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

முக்கிய தினம்

உலக சுனாமி விழிப்புணர்வு தினம் (World Tsunami Awareness Day) – நவம்பர் 5

Related Links

Leave a Comment