Current Affairs in Tamil | TNPSC | TRB | TNUSRB | 5th September 2023

Daily Current Affairs

Here we have updated 5th September  2023 current affairs notes. This notes will helpful for those who are preparing competitive exams like TNPSC, TRB and Police Exams.

வளர்மதி

Vetri Study Center Current Affairs - Valarmathi

  • தமிழ்நாட்டின் அரியலூரைச் சேர்ந்த இஸ்ரோ விஞ்ஞானி வளர்மதி காலமானார்.
  • 2021-ல் விண்ணில் ஏவப்பட்ட RISAS-1 திட்ட இயக்குநராக செயல்பட்டவர்.
  • 2015-ல் அப்துல்கலாம் விருது பெற்றவர்.

நிதி வழங்கும் திட்டம்

  • தமிழகத்தில் வறட்சியால் பாதிக்கப்பட்ட 1.87 லட்சம் விவசாயிகளுக்கு ரூ.181.40 கோடி நிவாரண நிதி வழங்கும் திட்டத்தை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

கடல் சார் உச்சிமாநாடு

  • அக்டோபர் மாதத்தில் தில்லியில் கடல் சார் உச்சிமாநாடு நடைபெற உள்ளது

காந்தி சிலை

Vetri Study Center Current Affairs - Gandhi Statue

  • புதுதில்லி ராஜ்காட்டில் காந்தி தர்ஷன் தோட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள மகாத்மா காந்தி சிலையை குடியரசுத்தலைவர் திரெளபதி முர்மு திறந்து வைத்தார்.

சாந்தா தெளதம்

Vetri Study Center Current Affairs - Shanta Thoutam

  • பிரிக்ஸ் (BRICS) இன்னோவேசன் போர்ம் கூட்டத்தில் தெலுங்கானாவின் முதல் பெண் தலைமை கண்டுபிடிப்பு அதிகாரியான சாந்தா தெளதமிற்கு உலக கண்டுபிடிப்பு விருதானது வழங்கப்பட்டுள்ளது.
  • இக்கூட்டமானது ரஷ்யாவின் மாஸ்கோவில் நடைபெற்றது.

தொடர்புடைய செய்திகள்

  • 2001-ல் BRIC கூட்டமைப்பில் 2010-ல் தென்னாப்பிரிக்கா இணைந்து BRICS என மாறியது
    B – பிரேசில், R – ரஷ்யா, I – இந்தியா, C – சீனா, S – தென்னாப்பிரிக்கா
  • தற்போது BRICS கூட்டமைப்பில் புதிதாக அர்ஜென்டினா, ஈரான், எகிப்து, எத்தியோப்பியா, ஐக்கிய அரபு அமீரகம், சவூதி அரேபியா ஆகிய 6 உறுப்பு நாடுகள் இணைந்துள்ளன.
  • இதன் தலைமையகம் சீனாவின் ஷாங்காய் நகரில் அமைந்துள்ளது.
  • பிரிக்ஸ் கூட்டமைப்பின் 15வது பிரிக்ஸ் உச்சிமாநாடானது தென்னாப்பிரிக்காவின் ஜோகன்னஸ்பர்க் நடைபெற்றிருந்தது.

மாதுரி பாட்லே

Vetri Study Center Current Affairs - Marcus Padley

  • புதுதில்லியில் நடைபெற்ற திருமணமானவர்களுக்கான அழகி போட்டியில் 2023-ஆம் ஆண்டுக்கான மிஸ்டர் யுனிவர்செல் இந்தியா (Mrs Universe India) பட்டத்தை நாக்பூரின் மாதுரி பாட்லே தட்டிச் சென்றார்

தொடர்புடைய செய்திகள்

  • 2023-ம் ஆண்டுக்கான மிஸ் எர்த் இந்தியா (Miss Earth India) பட்டத்தை பிரியா செயின் தட்டிச் சென்றுள்ளார்
  • 2023-ம் ஆண்டுக்கான மிஸ் இந்தியா (Miss India) பட்டத்தை நந்தினி குப்தா தட்டிச் சென்றுள்ளார்

இஸ்லாமிய வங்கி பைலட் திட்டம்

Vetri Study Center Current Affairs - Russia

  • இஸ்லாமியர்களுக்கான கோட்பாடான சாரியா சட்டத் திட்டத்திற்கு உட்பட்டு ரஷ்யா இஸ்லாமிய வங்கி பைலட் திட்டம் ஒன்றை ஏற்படுத்தியுள்ளது.

டாடா ஸ்டீல் சர்வதேச செஸ் தொடர்

Vetri Study Center Current Affairs - Divya Deshmukh

  • கல்கத்தாவில் நடைபெற்ற டாடா ஸ்டீல் சர்வதேச செஸ் தொடரில் பெண்களுக்குகான ரேபிட் செஸ் போட்டியில்  திவ்யா தேஷ்முக் சாம்பியன் பட்டம் வென்றுள்ளார்.

தேசிய ஆசிரியர் தினம் (National Teacher’s Day) – Sep 05

  • இந்திய முன்னாள் குடியரசுத்தலைவரான டாக்டர் ராதாகிருஷ்ணன் பிறந்த நாளை முன்னிட்டு ஆண்டுதோறும் செப்டம்பர் 5 ஆசிரியர் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது.
  • 1962 முதல் தேசிய ஆசிரியர் தினமானது கொண்டாடப்பட்டு வருகிறது.

September 03 Current Affairs | September 04 Current Affairs

Leave a Comment