Daily Current Affairs
Here we have updated 6th and 7th April 2025 current affairs notes. This notes will helpful for those who are preparing competitive exams like TNPSC, TRB and Police Exams.
பொருளாதார வளர்ச்சி விகிதம்
- தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சி விகிதம் 9.69%மாக உள்ளது.
- இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி பட்டியலில் தமிழ்நாடு முதலிடத்தை பிடித்துள்ளது.
- 2வது இடம் – ஆந்திரா
- 3வது இடம் – ராஜஸ்தான்
தொடர்புடைய செய்திகள்
- தமிழ்நாட்டின் பெயரளவு பொருளாதார வளர்ச்சி விகிதம் – 14.02%
பாம்பன் பாலம்
- இராமேஸ்வரத்தில் புதிதாக கட்டப்பட்ட பாம்பன் பாலமானது (06.04.2025) திறந்து வைக்கப்பட்டுள்ளது.
- இது இந்தியாவின் முதல் செங்குத்து லிப்ட் கடல் பாலம் ஆகும்.
- இந்த பாலமானது 2.08கி.மீ நீளமுடையது.
- இப்பாலத்தில் 17மீ உயர்த்தலாம்
துடிப்பான கிராமங்கள் திட்டம்
- அருணாச்சலப்பிரதேசத்தின் கிபித்தூவில் துடிப்பான கிராமங்கள் திட்டமானது திட்டங்கள் தொடங்கப்பட்டுள்ளது.
- எல்லை கிராமங்களில் வாழும் மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்த துடிப்பான கிராமங்கள் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.
பெண் தொழில் முனைவோர்
- முத்ரா பெண் தொழில் முனைவோர் அதிக எண்ணிக்கையில் பீகார் முதலிடம் பிடித்துள்ளது.
- 2வது இடம் – தமிழ்நாடு
- 3வது இடம் – மேற்கு வங்கம்
தொடர்புடைய செயதிகள்
- பிரதான் மந்திரி முத்ரா யோஜனா – 2015
IVF-ET தொழில்நுட்பம்
- IVF-ET தொழில்நுட்பம் மூலம் முதல் கன்று பாண்டிச்சேரியில் பிறந்துள்ளது.
விருது வழங்கல்

- இலங்கையின் மிக உயரிய விருதான மித்ரா விபூஷண விருது பிரதமர் மோடிக்கு வழங்கப்பட்டுள்ளது.
BIMSTEC உச்சி மாநாடு 2025
- 6வது-* BIMSTEC உச்சி மாநாடு தாய்லாந்தின் பாங்காங்கில் நடைபெற்றுள்ளது.
- இதன் தலைமை பொறுப்பினை வங்கதேசம் ஏற்றுள்ளது.
தொடர்புடைய செய்திகள்
- BIMSTEC கூட்டமைப்பு 1997-ல் உருவாக்கப்பட்டது.
- உறுப்பு நாடுகள் – 7
மொஹ்சின் நக்வி
- ஆசிய கிரிக்கெட் கவுன்சிலின் தலைவராக மொஹ்சின் நக்வி நியமனம் செய்யப்பட்டுள்ளார்
BIMSTEC தடகள போட்டி
- 2025ஆம் ஆண்டிற்கான BIMSTEC தடகள போட்டி இந்தியாவில் நடைபெற உள்ளது.
முக்கிய தினம்
தேசிய கடல்சார் தினம் (National Maritime Day) – ஏப்ரல் 5
உலக சுகாதார தினம் (World Health Day) – ஏப்ரல் 7