Daily Current Affairs
Here we have updated 6th August 2024 current affairs notes. This notes will helpful for those who are preparing competitive exams like TNPSC, TRB and Police Exams.
கல்வெட்டியல் விருது
- 2024ஆம் ஆண்டிற்கான வி.வெங்கையா கல்வெட்டியல் விருதானது வி.வேதாச்சலத்திற்கு வழங்கப்பட்டுள்ளது.
- தமிழ் கல்வெட்டியல் நிபுணரும், வரலாற்றாசிரியருமாக திகழ்ந்தவர்.
உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை
- இந்தியாவில் டெல்லியில் வெளிநாட்டினர்கள் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையினை அதிமாக மேற்கொள்கின்றன.
முதல்வரின் மையான் சம்மன் திட்டம்
- ஜார்க்கண்ட் மாநிலத்தில் மகளிருக்கு மாதம் ரூ.1000 வழங்கும் முதல்வரின் மையான் சம்மன் திட்டத்தினை (Mukhyamantri Maiyaan samman Yojana) அம்மாநில முதல்வர் ஹேமந்த் சூரன் தொடங்கி வைத்துள்ளார்.
பாலின இடைவெளி (Gender Gap Report)
- இந்தியா 2024ஆம் ஆண்டுக்கான சர்வதேச பாலின இடைவெளி அறிக்கையில் 129வது இடம் பிடித்துள்ளது.
- இவ்வறிக்கையை உலகப் பொருளாதார மன்றம் (WEF) வெளியிடப்பட்டுள்ளது.
- WEF (World Economic Forum) – 24.01.1971
- தலைமையகம் – கொலோனி, சுவிட்சர்லாந்து
தொடர்புடைய செய்திகள்
- பாலின சமத்துவமின்மை குறியீட்டில் (Gender Inequality Index) இந்தியா 108வது இடம் பிடித்துள்ளது.
காலநிலை அபாயக் குறியீடு
- உலகளாவிய காலநிலை அபாயக்குறியீட்டில் இந்தியா 7வது இடம் பிடித்துள்ளது.
பட்டாம்பூச்சி கண்டுபிடிப்பு
- நம்தாபா தேசிய பூங்காவில் நான்கு வளையங்கள் கொண்ட பட்டாம்பூச்சி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
- 61 ஆண்டுகளுக்கு பிறகு இவ்வகை பட்டாம்பூச்சி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
- இப்பூங்காவானது அருணாசலப்பிரதேசத்தின் சங்லாங் மாவட்டத்தில் உள்ளது.
ஜெர்மெனி
- ஐக்கிய நாடுகள் கட்டளை அமைப்பில் ஜெர்மெனி 18வது உறுப்பு நாடாக இணைந்துள்ளது.
சலிமுல்லா கான்
- வங்கதேசத்தின் இடைக்கால பிரதமராக நியமனம் செய்ப்பட்டுள்ளார்.
நோவா லைல்ஸ் (Nova Lyles)
- பாரிஸ் ஒலிம்பிக் 100மீ ஆண்கள் பிரிவில் அமெரிக்காவை சேர்ந்த நோவா லைல்ஸ் தங்கம் வென்றுள்ளார்.
ஜூலியன் ஆல்பிரட் (Julian Alfred)
- பாரிஸ் ஒலிம்பிக் 100மீ பெண்கள் பிரிவில் செயின்ட் லூசியா நாட்டினைச் சேர்ந்த ஜூலியன் ஆல்பிரட் தங்கம் வென்றுள்ளார்.
லியோன் மார்ச்சண்ட் (Julian Alfred)
- பாரிஸ் ஒலிம்பிக் நீச்சல் போட்டிகளில் 4 பிரிவுகளில் தங்கம் வென்று பிரான்ஸ் வீரர் லியோன் மார்ச்சண்ட் (Julian Alfred) சாதனை படைத்துள்ளார்.
முக்கிய தினம்
- ஹிரோஷிமா தினம் (Hiroshima Day) – ஆகஸ்ட் 6