Current Affairs in Tamil | TNPSC | TRB | TNUSRB | 6th December 2023

Daily Current Affairs

Here we have updated 6th December 2023 current affairs notes. This notes will helpful for those who are preparing competitive exams like TNPSC, TRB and Police Exams.

ஷர்மிஸ்தா முகர்ஜி

Vetri Study Center Current Affairs - Sharmistha Mukherjee

  • இந்தியாவின் 13வது குடியரசுத்தலைவரான பிராண்ப் முகர்ஜியின் வாழ்க்கை வரலாற்றை பற்றிய பிரணாப், மை பாதர்: எடாட்டர் ரிமம்பர்ஸ் (Pranab, My Father: A Daughter Remembers) என்ற நூலினை எழுதியுள்ளார்.

பதவியேற்பு

Vetri Study Center Current Affairs - Revanth Reddy

  • தெலுங்கானா மாநிலத்தின் புதிய முதல்வராக காங்கிரஸ் கட்சியின் ரேவந்த் ரெட்டி பதவியேற்க உள்ளார்
  • 119 தொகுதிகள் கொண்ட தெலுங்கானா சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸ், பா.ஜ.க., பாரத ராஷ்டிர சமிதி (BRS) மற்றும் பல கட்சிகள் போட்டியிட்டன.
  • இதில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றது.
  • காங்கிரஸ் – கை சின்னம்
  • பா.ஜ.க. – தாமரை சின்னம்
  • பாரத ராஷ்டிர சமிதி – கார் சின்னம்

கீதிகா கெளல்

  • இமயமலைத் தொடரில் உள்ள சியாச்சின் ராணுவப் பள்ளியில் மருத்துவ அதிகாரியாக கீதிகா கெளல் நியமிக்கப்பட்டுள்ளார்.
  • சியாச்சின் ராணுவப் பள்ளியின் முதல் பெண் மருத்துவ அதிகாரி ஆவார்

தொடர்புடைய செய்திகள்

  • விமான நிலைய மீட்பு மற்றும் தீயணைப்பு பிரிவில் முதல் பெண்ணா திஷா நாயர் கோவாவில் பணியில் அமர்த்தப்பட்டுள்ளார்.
  • ஆயுதப்படை மருத்துவமனையின் முதல் பெண் டி.ஜி.யாக சதனா சக்சேனா நாயர் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
  • முதல் பெண் போர் விமானியாக அவானி சதுர்வேதி நியமிக்கப்பட்டுள்ளார்
  • முதல் பெண் ரபேல் போர் விமான ஓட்டுநராக சிவாங்கி சிங் நியமிக்கப்பட்டுள்ளார்

தற்கொலை

Vetri Study Center Current Affairs - suicide

  • இந்தியாவில் கடந்த 2019-21 வரையில் 35,000 மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக மத்திய அரசு மக்களவையில் தெரிவித்துள்ளது.
  • மகாராஷ்டிராவில் விவசாயிகள் தற்கொலை அதிகமாக உள்ளன.

கற்பழிப்பு வழக்குகள்

Vetri Study Center Current Affairs - rajasthan

  • 2022-ஆம் ஆண்டில் அதிக கற்பழிப்பு வழக்குகள் ராஜஸ்தான் மாநிலத்தில் பதிவாகியுள்ளன.
  • தேசிய குற்ற ஆவணக் காப்பகமானது (NCRB) இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளது.
  • NCRB – National Crime Records Bureau – 1986
  • தலைமையகம் – புதுடெல்லி

கடனுதவி

Vetri Study Center Current Affairs - Modernization of agriculture

  • கென்யாவில் வேளாண்மை நவீனமயமாக்கலுக்காக இந்திய அரசு சார்பில் ரூ.2,084 கோடி கடனுதவி வழங்கப்படுமென பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
  • கென்ய அதிபர் வில்லியம் சமோய் ருடாே 3 நாள் அரசு முறைப் பயணமாக இந்தியாவிற்கு வந்துள்ளார்.
  • இந்திய பிரதமர், கென்ய அதிபர் இடையிலான பேச்சு வார்த்தையில் 5 ஒப்பந்தகள் கையொப்பமாகியுள்ளன.
  • கென்யாவில் இந்திய வம்சாவளியைச் சார்ந்த 80,000 நபர்கள் வாழ்கின்றன.
  • இந்தியர்களின் 2வது தாய் வீடாக கென்யா கருதப்படுகிறது.

கஜ்ராஜ் அமைப்பு

Vetri Study Center Current Affairs - Gajraj system

  • இரயில் தண்டவாளங்களை யானைகளை கடக்கும் போது ஏற்படும் உயிரிழப்பை தடுக்க உருவாக்கப்பட்ட செயற்கை நுண்ணறிவு (AI) அடிப்படையிலான அமைப்பாகும்.

தொடர்புடைய செய்திகள்

  • யானைகள் தினம் – ஆகஸ்ட் 12
  • இந்தியாவின் பாரம்பரிய விலங்கு – யானை (2010)
  • கர்நாடாகாவில் யானைகள் அதிகம் உள்ளன.
  • அசாமில் அதிகமாக யானைகள் இரயில் அடிப்பட்டு இறக்கின்றன.

ராணுவ தளவாடங்கள் உற்பத்தி

  • 2022- ராணுவ தளவாடங்களை உற்பத்தி செய்த 100 நிறுவனங்களின் பட்டியலானது வெளியிடப்பட்டுள்ளது.
  • இப்படியலை ஸ்டாக்ஹோம் நிறுவனமானது வெளியிட்டுள்ளது.
  • இந்துஸ்தான் ஏரோ நாட்டிக்ஸ் நிறுவனம் 41வது இடத்தையும் , பாரத் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனம் 63வது இடத்தையும் மசகான் டாக்ஸ் நிறுவனம் 81வது இடத்தையும் பிடித்துள்ளன.
  • ராணுவத்திற்கான செலவீனங்களில் இந்தியா 4வது இடம் பிடித்துள்ளது.

காவடா புதுப்பிக்கத்தக்க எரி ஆற்றல் பூங்கா

Vetri Study Center Current Affairs - Kawada Renewable Energy Park

  • இந்தியா – பாகிஸ்தான் எல்லையிலுள்ள உப்பு பாலைவனத்தில் (குஜராத், காவடா கிராமம்) உலகின் மிகப்பெரிய புதுப்பிக்கத்தக்க எரி ஆற்றல் பூங்காவானது அமைய உள்ளது.
  • 726 ச.கி.மீ. பரப்பளவில் உருவாக்கப்பட உள்ளது.

நான்சென் அகதி விருது 2023

Vetri Study Center Current Affairs - Abdullahi Mire

  • சோமாலியாவின் அப்துல்லா மிரேவுக்கு (Abdullahi Mire) வழங்கப்பட்டுள்ளது.
  • அகதிகளின் கல்வி மேம்பாட்டிற்காக பாடுபட்டதற்காக வழங்கப்பட்டுள்ளது.
  • UNHCRI (UN High Commissioner for Refuges – இவ்விருதினை வழங்கியுள்ளது.

ஜூனியர் உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப்-ஆர்மினியா

Vetri Study Center Current Affairs - Junior World Boxing Championships

  • இந்தியா 17 பதக்கங்களை (3 தங்கம், 9 வெள்ளி, 4 வெண்கலம்) பெற்று ஜூனியர் உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியை நிறைவு செய்துள்ளது
  • பாயல் (48 கிலோ), நிஷா (52 கிலோ), அகான்ஷா (70 கிலோ),  தங்கம் வென்றுள்ளனர்.
  • மகளிர் பிரிவில் வினி (57 கிலோ), சிருஷ்டி (60 கிலோ), மேகா (80 கிலோ),  வெள்ளி வென்றுள்ளனர்.
  • ஆடவர் பிரிவில் சாஹில் (75 கிலோ), ஹேமந்த் (80 கிலோ), ஜதின் (54 கிலோ),  வெள்ளி வென்றுள்ளனர்.

மஹாபரிநிர்வான் திவாஸ் (Mahaparinirvan Diwas) – டிசம் 06

Vetri Study Center Current Affairs - Mahaparinirvan Diwas

  • டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர் நினைவு தினமான டிசம்பர் 6-ஐ மஹாபரிநிர்வான் திவாஸாக அனுசரிக்கப்படுகிறது.

December 4 Current Affairs | December 5 Current Affairs

Related Links

Leave a Comment