Current Affairs in Tamil | TNPSC | TRB | TNUSRB | 6th December 2024

Daily Current Affairs

Here we have updated 6th December 2024 current affairs notes. This notes will helpful for those who are preparing competitive exams like TNPSC, TRB and Police Exams.

குள்ளநரிகள் பாதுகாப்பு மையம்

Vetri Study Center Current Affairs - Jackal

  • சேலத்தில் குள்ளநரிகள் பாதுகாப்பு சிறப்பு மையம் அமைய உள்ளது.
  • நாட்டிலே முதல் முறையாக குள்ளநரிகள் பாதுகாப்பு சிறப்பு மையம் தமிழ்நாட்டில்தான் அமைய உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

  • வனவிலங்கு வாரியம் – 1952
  • வனவிலங்கு பாதுகாப்பு சட்டம் – 1972
  • வனவிலங்குகள் தினம் – மார்ச் 3
  • உலக வனவிலங்கு பாதுகாப்பு தினம் – டிசம்பர் 4
  • புலிகள் பாதுகாப்பு சட்டம் – 1973
  • முதலைகள் பாதுகாப்பு சட்டம் – 1976
  • யானைகள் பாதுகாப்பு சட்டம் – 1992
  • கடல் ஆமைகள் பாதுகாப்பு சட்டம் – 1999
  • காண்டாமிருகம் பாதுகாப்பு சட்டம் – 2020

அகழாய்வு

  • வெம்பக்கோட்டையில் நடைபெற்ற அகழாய்வில் சுடுமண்ணாலான மணிகள் சங்கு வளையல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

தடை உத்தரவு

  • அசாமில் பொது இடத்தில் பீப் (மாட்டுக்கறி) உண்ணவும், விற்கவும் தடை செய்யப்பட்டுள்ளது.

கூகுள் பாதுகாப்பு பொறியியல் மையம்

  • ஹைதரபாத் நகரில் கூகுள் பாதுகாப்பு பொறியியல் மையம் அமைக்கப்பட உள்ளது.

ஊனங்கள் எண்ணிக்கை

  • மாற்றுத்திறனாளிகள் உரிமைச் சட்டம் 2016-ன் படி இந்தியாவில் அங்கீகரிக்கப்பட்ட ஊனங்களின் எண்ணிக்கை 21ஆக உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

  • சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினம் – டிசம்பர் 3
  • 1981-ல் சர்வதேச மாற்றுத்திறனாளிகள் ஆண்டு கடைபிடிக்கப்பட்டது.

தேசிய பஞ்சாயத்து விருது

  • மகாராஷ்டிரா மாநிலத்தின் உடிபுத்ரூக் கிராமத்திற்கு தேசிய பஞ்சாயத்து விருது வழங்கப்பட்டுள்ளது.

ப்ரோபா-3 செயற்கைக்கோள்

Vetri Study Center Current Affairs - Proba 3

  • சூரியனின் புறவெளியான கொரோனா படலத்தை ஆய்வு செய்யும் ப்ரோபா-3 செயற்கைக்கோள் வெற்றிகரமாக பி.எஸ்.எல்.வி. ராக்கெட் மூலம் விண்ணில் செலுத்தப்பட்டது.
  • ப்ரோபா-3 ஐரோப்பிய விண்வெளி ஆய்வு மையத்தால் உருவாக்கப்பட்டது.

சீனா

  • சீனா நாடானாது உலகிலேயே முதன்முறையாக  சுயமாக இயங்கும் செயற்கைகோளை விண்ணில் செலுத்தியுள்ளது.

ஜூனியர் ஹாக்கி சாம்பியன் போட்டி

  • 10வது ஜூனியர் ஹாக்கி சாம்பியன் போட்டியானது ஓமனில் நடைபெற்றது.
  • இப்போட்டியில் இந்திய அணி சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது.

முக்கிய தினம்

மகாபரிநிர்வான் திவாஸ் (Mahaparinirvan Diwas) டிசம்பர் – 6

  • அம்பேத்கரின் இறந்தநாளான டிசம்பர் 6-ல் கடைபிடிக்கப்படுகிறது.

Related Links

Leave a Comment