Current Affairs in Tamil | TNPSC | TRB | TNUSRB | 6th January 2024

Daily Current Affairs

Here we have updated 6th January 2024 current affairs notes. This notes will helpful for those who are preparing competitive exams like TNPSC, TRB and Police Exams.

திருவள்ளுவர் சிலை

Vetri Study Center Current Affairs - Thiruvalluvar statue

  • கோவை, குறிச்சிகுளத்தில் நிறுவப்பட்ட தமிழ் எழுத்துக்களால் வடிவமைக்கப்பட்ட 25 அடி உயர திருவள்ளுவர் சிலையானது திறக்கப்பட்டுள்ளது.
  • 2.5 டன் எடையிலான இரும்பிலானது.

தமிழக அலங்கார ஊர்தி

Vetri Study Center Current Affairs - Tamilnadu Ornate Carriage

  • 2024-ல் நடைபெற உள்ள குடியரசு தின அணிவகுப்பில் தமிழ்நாட்டின் அலங்கார ஊர்தி இடம் பெற்றுள்ளது.
  • இவ்வூர்தியானது சோழ மன்னர்கால குடவோலை முறையை வெளிப்படுத்தும் உத்திரமேரூர் கல்வெட்டு தொடர்புடைய விவரக் குறிப்புகளை காட்சிப்படுத்தும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.

எலெக்ட்ரிக் வாகனப் பதிவு

  • 2023ஆம் ஆண்டிற்கான எலெக்ட்ரிக் வாகனப்பதிவுகளில் தமிழ்நாடு 4வது இடம் பிடித்துள்ளது.
  • இப்பட்டியலில் மகாராஷ்டிரா முதலிடமும், கர்நாடகா இரண்டாவது இடத்தையும் பிடித்துள்ளது.

பொருளாதார வளர்ச்சி

  • இந்தியாவின் நிகழாண்டு பொருளாதார வளர்ச்சியானது 6.2%மாக இருக்குமென ஐ.நா.வின் உலக பொருளாதார சூழல்-2024 அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • உலக பொருளாதர வளர்ச்சியானது 2.4% இருக்குமென கணித்துள்ளது.

ஆசிய பணக்காரகர்கள் பட்டியல்

  • ஆசியாவின் பணக்காரர்கள் பட்டியலில் முகேஷ் அம்பானியை பின்னுக்கு தள்ளி கெளதம் அதானி (97.6 பில்லியன் டாலர்) முதலிடம் மீண்டும் முதலிடம் பிடித்துள்ளார்.
  • புளூம்பெர்க் நிறுவனம் இப்பட்டியலினை வெளியிட்டுள்ளது.

மத்திய அமைச்சரவை ஒப்புதல்

  • ரூ.4,797 கோடி மதிப்பிலான பிரித்வி விக்யான் திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
  • இத்திட்டமானது புவி அறிவியல் ஆராய்ச்சி மற்றும் கண்காணிப்பு தொடர்புடையதாகும்.
  • கயானவிலிருந்து கச்சா எண்ணெய் கொள்முதல் மற்றும் ஹைட்ரோ துறையில் ஒத்துழைப்பு மேற்கொள்ள 5 ஆண்டு கால புரிந்துணர்வுக்கு ஒப்புதல் அளித்துள்ளது.

விண்வெளியில் மின்சாரம் தாயரிப்பு

  • விண்வெளியில் சோதனை முயற்சியாக 180 வாட் மின் உற்பத்தியை மேற்கொண்டு இஸ்ரோ சாதனை படைத்துள்ளது.
  • எக்ஸ்போசாட் செயற்கைகோளுடன் அனுப்பப்பட்ட பிஎஸ்எல்வி சி-58 ராக்கெட்டின் இறுதி நிலையில் பொருத்தப்பட்டிருந்த பிஎஸ் 4 இயந்திரம் போயம் பரிசோதனை (POEM) செய்யப்பட்டுள்ளது.
  • போயம் பரிசோதனை – பிஎஸ் 4 இயந்திரத்திலுள்ள FCPS கருவியிலுள்ள ஆக்ஸிஜன் மற்றும் ஹைட்ரஜன் மூலம் 180 வாட்ஸ் மின்னாற்றல் தயாரிக்கப்பட்டுள்ளது.
  • POEM – PSLV Orbital Experimental Module
  • FCPS – Fuel Cell Power System

ஜல்லிக்கட்டு போட்டி

Vetri Study Center Current Affairs - Srilanka

  • பொங்கல் பண்டிகையையொட்டி இலங்கையில் முதன்முறையாக ஜல்லிகட்டு போட்டிகள் நடைபெற உள்ளது.
  • இப்போட்டிகளானது இலங்கையின் திரிகோணமலை, சம்பூர் பகுதிகளில் நடைபெற உள்ளது.

கப்பல் மீட்பு

  • சோமாலியா அருகே வடக்கு அரபிக்கடலில் கடற்கொள்ளையர்களால் கடத்தப்பட்ட சரக்கு கப்பலான எம்.வி.லீலா நார்ஃபோக்  சரக்கு கப்பலை இந்திய கடற்படை மீட்டுள்ளது.
  • இக்கப்பலை ஐஎன்எஸ் சென்னை போர்க்கப்படல் மூலம் மீட்கப்பட்டது.

இந்து ஜுனியர் ஆர்ட்டிஸ்டிக் ஜிம்னாஸ்டிக்ஸ் தேசிய சாம்பியன் ஷிப் போட்டி

Vetri Study Center Current Affairs - Oceanc reni Thomas

  • மகளிர் பேலன்ஸிங் பீம் பிரிவில் தமிழகத்தின் ஓசியானா ரெனி தாமஸ் தங்கம் வென்றுள்ளார்.
  • இப்பிரிவில் தங்கம் வென்ற முதல் தமிழக வீராங்கனையாவார்.

9வது டி20 கிரிக்கெட் போட்டி

  • 2024ஆம் ஆண்டிற்கான டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியானது அமெரிக்கா மற்றும் மேற்கு இந்திய தீவுகளில் நடைபெற உள்ளது.
  • இப்போட்டியானது 2024 ஜூன் 1-29 வரை நடைபெறுகிறது.

உலக போர் அனாதைகள் தினம் (World Day of War Orphans) – Jan 06

Vetri Study Center Current Affairs - World Day of War Orphans

  • கருப்பொருள்: “Orphan Lives Matter”

சர்வதேச வேட்டி தினம் (International Vesti Day) – Jan 06

Vetri Study Center Current Affairs - International Vesti Day

January 4 Current Affairs | January 5 Current Affairs

Related Links

Leave a Comment