Current Affairs in Tamil | TNPSC | TRB | TNUSRB | 6th March 2024

Daily Current Affairs

Here we have updated 6th March 2024 current affairs notes. This notes will helpful for those who are preparing competitive exams like TNPSC, TRB and Police Exams.

நீங்கள் நலமா

Vetri Study Center Current Affairs neengal nalama scheme

  • தமிழக அரசு அறிவித்த திட்டங்கள் முறையாக செயல்படுத்தப்படுகிறதா என்பதை அறிந்து கொள்ள நீங்கள் நலமா (06.03.2024) என்னும் திட்டமானது சென்னையில் தமிழக முதல்வர் தொடங்கி வைத்துள்ளார்.
  • இதற்கான வலை தளத்தையும் தமிழக முதல்வர் துவங்கி வைத்தார்.

தொடர்புடைய செய்திகள்

  • கள ஆய்வில்  முதல்வர் – 01.02.2023
  • உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டம் – 24.11.2023

மக்களவைத் தேர்தல்

  • இந்தியாவின் 18வது மக்களவைத் தேர்தலானது 543 தொகுதிகளில் நடைபெற உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

  • சுதந்திர இந்தியாவின் முதல் மக்களவைத் தேர்தலானது 1951-52 ஆண்டுகளில் 489 தொகுதிகளில் நடைபெற்றது.
  • cVIGIL – வாக்களிக்கப்தற்காக பணம் வழங்குதலை தடுக்க தொடங்கப்பட்ட செயலி

போலியோ 

  • மார்ச் 3 முதல் தமிழகத்தில் 5வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டு வருகிறது.
  • 2004-ல் தமிழக்தில் போலியோ இல்லா நிலை உருவானது

சாக்ஷு

  • தொலைத்தொடர்பு சேவைகளை தவறாக பயன்படுத்துவதை தடுக்கும் சாக்ஷு புதிய வசதியானது சஞ்சார் ஷாதி இணையதளத்தில் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

முதல் செமிகண்டக்டர் ஆலை

Vetri Study Center Current Affairs - First Semiconductor plant

  • இந்தியாவின் நிறுவப்பட உள்ள 3 செமி கண்டக்டர் ஆலையில் முதல் ஆலையானது குஜராத், தோலேராவில் அமைய உள்ளது.
  • குஜராத் 2 ஆலைகளும், ஒடிசாவில் ஒரு ஆலையும் அமைய உள்ளது.

இந்து பல்கலைக்கழகம்

  • இந்தோனேசியாவின் பாலீ தீவில் ஜ கஸ்தி பகஸ் ஸ்டேட் இந்து யுனிவர்சிட்டி உருவாக்கப்பட்டுள்ளது.
  • இது இந்தோனேசியாவின் முதல் இந்து பல்கலைக்கழகம் ஆகும்.

உலக பணக்காரர்கள் பட்டியல்

Vetri Study Center Current Affairs - Jeff Bezos

  • உலக பணக்காரர்கள் பட்டியலில் ஜெஃப் பெசோஸ் (Jeff Bezo) முதலிடம் பிடித்துள்ளார்.
  • எலான் மஸ்க் இரண்டாம் இடத்தினை பிடித்துள்ளார்.

கருக்கலைப்பு

  • பிரான்ஸ் நாடானது அரசியலமைப்பில் கருக்கலைப்பு செய்ய சட்ட உரிமையை வழங்கியுள்ளது.

ஒலிம்பிக் போட்டி 2024

Vetri Study Center Current Affairs - Paris Olympics 2024

  • 2024ஆம் ஆண்டிற்கான ஒலிம்பிக்போட்டியானது பிரான்ஸின் பாரிஸ் நகரில் நடைபெற உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

  • 2028ஆம் ஆண்டிற்கான ஒலிம்பிக்போட்டியானது அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெற உள்ளது.
  • 2020ஆம் ஆண்டிற்கான ஒலிம்பிக்போட்டியானது ஜப்பானின் டோக்கியோ நகரில் நடைபெற்றது.

March 3-4 Current Affairs | March 5 Current Affairs

Related Links

Leave a Comment