Current Affairs in Tamil | TNPSC | TRB | TNUSRB | 6th March 2025

Daily Current Affairs 

Here we have updated 6th March 2025 current affairs notes. This notes will helpful for those who are preparing competitive exams like TNPSC, TRB and Police Exams.

மக்களவை வரையறை

Vetri Study Center Current Affairs - Lok Sabha

  • இந்தியாவில் மக்களவை இடங்கள் வரையறை 4 முறை நடைபெற்றுள்ளது.
  • மக்களவை இடங்கள் வரையறை நடைபெற்ற  ஆண்டுகள் – 1951, 1962, 1972, 2003
  • ஓவ்வொரு மக்கள்தொகை கணக்கெடுப்பிற்கு பிறகும் மக்களவை மறுவரை நடைபெறும்.
  • 1971-ல் எடுக்கப்பட்ட மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி மக்களவையின் எண்ணிக்கை 543 இருந்து வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

  • விதி 81 – மக்களவையின் அமைப்பு
  • விதி 82 – ஓவ்வொரு மக்கள்தொகை கணக்கெடுப்பிற்கு பிறகும் மக்களவை மறுவரை
  • சட்ட திருத்தம் 72, 1976 – மக்களவை எண்ணிக்கை 2001 வரை 543 இருக்குமாறு நிறைவேற்றப்பட்டது.
  • சட்ட திருத்தம் 84, 2001 – மக்களவை எண்ணிக்கை 2026 வரை 543 இருக்குமாறு நிறைவேற்றப்பட்டது.

குஜராத்

  • சமீபத்தில் குஜராத்தில் வந்தாரா வனவிலங்கு மீட்பு, மறுவாழ்வு மற்றும் பாதுகாப்பு மையம் திறக்கப்பட்டுள்ளது.

மின் இணைப்பு

  • மத்தியபிரதேசத்தில் விவசாயிகளுக்கு ரூ.5க்கு மின் இணைப்பு வழங்கப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

  • தமிழகத்தில் 1990-ல் விவசாயிகளுக்கு இலவச மின்சார திட்டம் முன்னாள் முதல்வர் கருணாநிதியால் தொடங்கி வைக்கப்பட்டது.

புரிந்துணர்வு ஒப்பந்தம்

  • வாஷ் (WASH) துறையில் வளர்ச்சிக்காக இந்தியாவும், நேபாளமும் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது.
  • WASH – Water, sanitation and hygiene

உடல் பருமன்

  • 2050ம் ஆண்டிற்குள் இந்தியாவில் உடல் பருமனினால் பாதிக்கப்பட்டோர்களின் எண்ணிக்கை 44 கோடியாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • உடல் பருமன் பாதிப்பில் சீனா முதலிடம் பிடித்துள்ளது.
  • இரண்டாவது இடம் – இந்தியா
  • மூன்றாவது இடம் – அமெரிக்கா

கிறிஸ்டியன் ஸ்டாக்கர்

  • ஆஸ்திரியாவின் அதிபாராக கிறிஸ்டியன் ஸ்டாக்கர் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

சரத் கமல்

Vetri Study Center Current Affairs - Steve Smith

  • தமிழக டேபிள் டென்னிஸ் வீரரான சரத் கமல் தனது ஓய்வினை அறிவித்துள்ளார்.

கேன்ஸ் ஓபன் செஸ்போட்டி

  • 38வது கேன்ஸ் ஓபன் செஸ்போட்டியில் இனியன் வென்றுள்ளார்.

முக்கிய தினம்

  • சர்வதேச நிராயுதபாணி மற்றும் பரவல் தடுப்பு விழிப்புணர்வு தினம் – மார்ச் 5

Related Links

Leave a Comment