Current Affairs in Tamil | TNPSC | TRB | TNUSRB | 6th November 2024

Daily Current Affairs

Here we have updated 6th November 2024 current affairs notes. This notes will helpful for those who are preparing competitive exams like TNPSC, TRB and Police Exams.

முதல்வர் படைப்பகம்

Vetri Study Center Current Affairs - Mudhalvarin padaippagam

  • சென்னை கொளத்தூரில் முதல்வர் படைப்பகத்தை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்துள்ளார்.

மெட்ராஸ் ஐ

  • பருவநிலை மாற்றம் காரணமாக தமிழகத்தில் மெட்ராஸ் ஐ நோய் பரவி வருகிறது.
  • மெட்ராஸ் ஐ என்பது கண் தொற்று நோய் ஆகும்.

பாந்தவ்கர் புலிகள் சரணாலயம்

  • மத்தியபிரதேசத்தின் பாந்தவ்கர் புலிகள் சரணாலயத்தில் கடந்த 3 நாட்களில் 10 யானைகள் இறந்துள்ளன..

பொருளாதார நாடு

  • இந்தியா பொருளாதாரத்தில் ஜப்பான் நாட்டை முந்துவதன் மூலம் உலகின் 4வது பொருளாதார நாடாக மாற உள்ளதென சர்வதேச நாணய நிதியத்தின் கூறுகிறது.

VUNBAX பயிற்சி

  • இந்தியா மற்றும் வியட்நாம் இடையேயான VUNBAX கூட்டு இராணுவப் பயிற்சி ஹரியானாவில் நடைபெறுகிறது.

தொடர்புடைய செய்திகள்

  • கருட சக்தி கூட்டு இராணுவ பயிற்சி – இந்தோனேசியா & இந்தியா
  • சிம்பெக்ஸ் கூட்டு இராணுவ பயிற்சி – சிங்கப்பூர் & இந்தியா
  • யூத் அபியாஸ் கூட்டு இராணுவப் பயிற்சி – இந்தியா & அமெரிக்கா
  • சதா தான்சிக் கூட்டு இராணுவப் பயிற்சி – இந்தியா & சவுதி அரேபியா
    இந்திரா கூட்டு இராணுவப் பயிற்சி – இந்தியா & ரஷ்யா

புதிய தூதரகம்

  • இந்தியாவின் புதிய தூதரகம் ஆஸ்திரேலியாவின் பிரிஸ்பேன் நகரில் தொடங்கப்பட்டது.

ஆஸ்கார் விருது 2025

Vetri Study Center Current Affairs - Sunflowers were the First ones to know

  • Sunflowers were the First ones to know திரைப்படமானது ஆஸ்கார் விருது 2025-ற்கு தேர்வாகியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

  • லபடா லேடிஸ் (Laapataa Ladies) – ஆஸ்கார் 2025க்கான இந்தியாவின் அதிகாரப்பூர்வ நுழைவுத் திரைப்படம்
  • 2009 – ஏ.ஆர்.ரஹ்மான் – இரு ஆஸ்கார் விருது (ஸ்லம்டாக் மில்லியனர்)
  • 2023 – நாட்டு நாட்டு (சிறந்த பாடல் பிரிவு)
  • 2023 – தி எலிஃபன்ட் விஸ்பெரர்ஸ் (ஆவண குறும்படம்)

அப்துல் ரஹீம்

  • ஜம்மு காஷ்மீர் பேரவைத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

நிழல் அமைச்சர்

  • பிரிட்டனின் வெளியுறவு துறைக்கான நிழல் அமைச்சராக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பீரித்தி படேல் நியமிக்கப்பட்டள்ளார்.

மாயா சந்து

  • மால்டோவா நாட்டின் அதிபராக மாயா சந்து தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

காமன்வெலத் 2026

  • காமன்வெலத் விளையாட்டு போட்டி 2026 ஸ்காட்லாந்தில் நடைபெற உள்ளது.

மந்தீப் ஜாங்க்ரா

Vetri Study Center Current Affairs - Mandeep Jangra

  • உலக குத்துச்சண்டை கூட்டமைப்பின் உலக பட்டத்தை ஹரியானாவின் மந்தீப் ஜாங்க்ரா வென்றுள்ளார்
  • இவர் சூப்பர் பெதர் வெயிட் என்ற பிரிவில் இப்பட்டத்தை வென்றுள்ளார்

முக்கிய தினம்

சர்வதேச சுரண்டலுக்கு எதிரான தினம் – நவம்பர் 6

Related Links

Leave a Comment