Current Affairs in Tamil | TNPSC | TRB | TNUSRB | 06th October 2023

Daily Current Affairs

Here we have updated 06th October  2023 current affairs notes. This notes will helpful for those who are preparing competitive exams like TNPSC, TRB and Police Exams.

புவிசார் குறியீடு

 Vetri Study Center Current Affairs - Geocode for Panankarupatti

  • தூத்துக்குடியின் உடன்குடி பனங்கருப்பட்டிக்கு புவிசார் குறியீடு கிடைத்துள்ளது.

தொடர்புடைய செய்திகள் 

  • புவிசார் குறியீடு பட்டியலில் தமிழ்நாடு முதலிடம் பிடித்துள்ளது.
  • உத்திரபிரதேசம், கர்நாடகா அடுத்தடுத்த இடங்களை பிடித்துள்ளன

ஆணை ஒப்படைப்பு

Vetri Study Center Current Affairs - Vallalar International Centre

  • ரூ.100 கோடி மதீப்பீட்டில் வடலூரில் வள்ளலார் சர்வதேச மையம் (Vallalar International Centre) அமைக்கும் அராசனையை முப்பெரும் விழாக்குழு தலைவரான பி.கே.கிருஷ்ணராஜ் வானவராயரிடம் தமிழக முதல்வர் ஒப்படைத்துள்ளார்.
  • மேலும் கடலூரில் 17 ஏக்கர் பரப்பில் அமைக்கப்பட உள்ள புதிய பேருந்து நிலையத்திற்கு வள்ளலார் பெயர் சூட்டப்பட உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்

சென்னை-போரூர்

Vetri Study Center Current Affairs - Global Technology and Innovation Center

  • ஜப்பானின் ஹிட்டாச்சி எனர்ஜி இந்தியா நிறுவனம் சார்பில் உலகளாவிய தொழில்நுட்பம் மற்றும் புத்தாக்க மையத்தை (Global Technology and Innovation Center) தமிழக முதல்வர் திறந்து வைத்துள்ளார்.
  • 3லட்சம் சதுர அடி பரப்பளவு கொண்டது.

பேறுகால இறப்பு (Perinatal mortality)

Vetri Study Center Current Affairs - Perinatal mortality

  • தமிழகத்தில் ஓராண்டில் 479 பேறுகால மரணங்கள் நிகழந்துள்ளதாக மக்கள் நல்வாழ்வுத் துறை அறிவித்துள்ளது.

அக்ரா, கானா

Vetri Study Center Current Affairs - Commonwealth Parliamentary Association Conference

  • காமன்வெல்த் கூட்டமைப்பில் இடம்பிடித்துள்ள மாநில, தேசிய சபாநாயர்கள் பங்கேற்கும் காமன்வெல்த் நாடாளுமன்ற சங்க மாநாடு (Commonwealth Parliamentary Association Conference) நடைபெற்றுள்ளது.
  • தமிழ்நாடு சார்பில் சபாநாயகர் அப்பாவு பங்கேற்றுள்ளார்

நோபல் பரிசு (இலக்கியம்)

Vetri Study Center Current Affairs - Jon Fosse

  • நாடகங்கள், நாவல்கள், கவிதைகள், குழந்தைகளுக்கான புத்தகங்கள் வரை தனது பரந்தப்ட்ட எழுத்துக்களின் மூலம் இதுவை பேசப்படாத கருத்தகளை வெளிகொண்டு வந்தற்காக நடப்பாண்டுக்கான இலக்கியத்துக்கான நோபல் பரிசு ஜான் ஃபோஸேவுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது..

தொடர்புடைய செய்திகள்

  • நுண் குவாண்டம் புள்ளிகளின் கண்டுபிடிப்பு மற்றும் தொகுப்பிற்காக  லூயிஸ் புரூஸ், அலெக்ஸி எகிமோன் மெளங்கி பவெண் ஆகியோருக்கு வேதியலுக்கான நோபல் பரிசு பகிர்ந்து அளிக்கப்பட உள்ளது.
  • அணுக்களின் எலக்ட்ரான்களிள் இயக்கத்தை பற்றி ஆராய்ச்சியில் புதிய வழிமுறையை கண்டுபிடித்தற்காக பியர் அகஸ்டினி, ஆன்லூலியேர், ஃபெரென்ஸ் க்ரெளஸ் ஆகியோருக்கு இயற்பியலுக்கான நோபல் பரிசு பகிர்ந்து அளிக்கப்பட உள்ளது.
  • கரோனா பாதிப்புக்கு எதிராக திறன்மிக்க எம்ஆர்என்ஏ (MRNA) தடுப்பூசியை உருவாக்க உதவியதற்காக கேத்தின் கரிக்கோ, ட்ரூ வைஸ்மேன் ஆகியோருக்கு மருத்துவத்திற்கான நோபல் பரிசு பகிர்ந்து அளிக்கப்பட உள்ளது.

ஆசிய விளையாட்டு

Vetri Study Center Current Affairs - Harinder Balsingh, Deepika Pallikal

  • ஸ்குவாஷ் கலப்பு இரட்டையர் பிரிவில் ஹரிந்தர் பால்சிங், தீபிகா பல்லிக்கல் இணை தங்கம் வென்றுள்ளனர்.
  • ஸ்குவாஷ் ஒற்றையர் பிரிவில் செளரவ் கோஷல் வெள்ளி வென்றுள்ளார்.
  • மல்யுத்தம் மகளிர் 53 கிலே எடை பிரிவில் அன்டிம் பங்கால் வெண்கலம் வென்றுள்ளார்.
  • வில்வித்தை மகளிர் காம்பவுண்ட் பிரிவில் ஜோதி  சுரேகா, அதிதி சுவாமி, பர்னித் கெளர் தங்கம் வென்றுள்ளனர்.
  • வில்வித்தை ஆடவர் காம்பவுண்ட் பிரிவில் அபிஷேக் வர்மா, ஓஜாஸ் தியோடேல், பிரதமேஷ் ஜாக்கர் தங்கம் வென்றுள்ளனர்.

உலக புன்னகை தினம் (World Smile Day)Oct 06

Vetri Study Center Current Affairs - World Smile Day

  • கருப்பொருள்: “Radiate Joy”
  • ஆண்டுதோறும் அக்டோபர் முதல் வெள்ளிகிழமைகளில் கொண்டாடப்படுகிறது.

உலக பெருமூளை பைசி தினம் (World Cerebral Paisy Day)Oct 06

Vetri Study Center Current Affairs - World Cerebral Palsy Day

  • கருப்பொருள்: “Together Stronger”

October 04 Current Affairs | October 05 Current Affairs

Leave a Comment