Daily Current Affairs
Here we have updated 6th September 2024 current affairs notes. This notes will helpful for those who are preparing competitive exams like TNPSC, TRB and Police Exams.
நல்லாசிரியர் விருது
- தமிழக அரசின் நல்லாசிரியர் விருதிற்கு அருள்சிவா, சிவகுமார் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளன.
புரிந்துணர்வு ஒப்பந்தம்
- இந்தியா மற்றும் புருனே இடையில் விண்வெளித்துறையில் இருதரப்பு உறவை மேம்படுத்த புரிந்துணர்வு ஒப்பந்தமொன்று கையெழுத்தானது.
திருவள்ளுவர் கலாச்சார மையம்
- திருவள்ளுவர் கலாச்சார மையமானது சிங்கப்பூரில் அமைய உள்ளது.
- சர்வதேச அளவிலான இம்மையம் சிங்கப்பூரில் தான் முதன் முதலில் அமைய உள்ளது.
ஒருங்கிணைந்த மாநாடு
- இந்திய ராணுவம், கடற்படை, விமானப்படைகளைச் சேர்ந்த கமாண்டர்களுக்கான ஒருங்கிணைந்த மாநாடானது உத்திரப்பிரதேசத்தின் லக்னோ நகரில் நடைபெற்றது.
வருமான வரி 2023-24
- இந்தியாவில் அதிக வருமான வரி செலுத்திய பிரபலங்களில் ஷாருக்கான் முதலிடம் பிடித்துள்ளார்.
- 1வது இடம் – ஷாருக்கான் (ரூ.92 கோடி)
- 2வது இடம் – விஜய் (ரூ.80 கோடி)
- 3வது இடம் – சல்மான்கான் (ரூ.75 கோடி)
- 7வது இடம் – எம்.எஸ்.தோனி (ரூ. 38 கோடி)
இட ஒதுக்கீடு
- ராஜஸ்தான் மாநிலத்தில் காவல்துறையில் பெண்களுக்கு 33% இட ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது.
தொடர்புடைய செய்திகள்
- தமிழ்நாட்டில் வேலைவாய்ப்பிலும், கல்வியிலும் பெண்களுக்கு 30% இட ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது.
- தமிழ்நாட்டில் உள்ளாட்சி தேர்தலில் பெண்களுக்கு 50% இட ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது.
சித்தார்த்தா அகர்வால்
- ஆங்கில கால்வாயை 49வயதுடைய சித்தார்த்தா அகர்வால் தனியாக நீந்தி கடந்து சாதனை படைத்துள்ளார்.
தொடர்புடைய செய்திகள்
- 16வயதான ஜியா ராய் என்ற இளம் மாற்றுத்திறனாளி சிறுமி ஆங்கில கால்வாயை (English Channel) கடந்து சாதனை படைத்துள்ளார்.
- ஆங்கில கால்வாயானது தெற்கு இங்கிலாந்தையும், வடக்கு பிரான்ஸையும் பிரிக்கிறது.
- ஆங்கில கால்வாய் அட்லாண்டிக் பெருங்கடலில் உள்ளது.
சரத் கமல்
- ITTFஇன் அடித்தள தூதராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
- ITTF – International Table Tennis Federation – 1926
பூஜ்ய நேரம்
- இமாச்சலப்பிரதேச மாநில சட்டசபையில் பூஜ்ய நேரம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
- பூஜ்ய நேரம் என்பது இந்தியாவின் கண்டுபிடிப்பு ஆகும்.
தொடர்புடைய செய்திகள்
- கட்சித் தாவல் தடை சட்டத்தின் கீழ் தகுதி நீக்கம் செய்யப்படும் எம்.எல்.ஏ.க்களுக்கு ஒய்வூதியம் கிடையாதென இமாச்சலப்பிரதேசத்தில் சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டது.
மிஷெல் பார்னியர்
- பிரான்சின் புதிய பிரதமராக மிஷெல் பார்னியர் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
குல்தீப் குப்தா
- From Oil to Lithium; Navigating the Future of Energy என்ற புத்தகத்தினை எழுதியுள்ளார்.
பாராலிம்பிக்
- ஜீடோ ஆடவர் J1 68 எடை கிலோ பிரிவில் கபில்பார்மர் வெண்கலம் வென்றுள்ளார்.
- ஜீடோ போட்டியில் பதக்கம் வென்றுள்ள வென்ற முதல் இந்திய வீரர்
- ஆடவர் கிளப் த்ரோ கபில்பார்மர் வெண்கலம் வென்றுள்ளார்.
முக்கிய தினம்
சர்வதேச தொண்டு தினம் (International Day of Charity) – செப்டம்பர் 5