Current Affairs in Tamil | TNPSC | TRB | TNUSRB | 7th February 2024

Daily Current Affairs

Here we have updated 7th February 2024 current affairs notes. This notes will helpful for those who are preparing competitive exams like TNPSC, TRB and Police Exams.

டிஜிட்டல் தேசிய கல்வெட்டு அருங்காட்சியகம்

Vetri Study Center Current Affairs - Digital National Museum of Epigraphy

  • தெலுங்கானாவின் ஹைதரபாத்தில் இந்தியாவின் முதலாவது டிஜிட்டல் தேசிய கல்வெட்டு அருங்காட்சியகமானது திறக்கப்பபட்டுள்ளது.

புரிந்துணர்வு ஒப்பந்தம் நீட்டிப்பு

  • கத்தாரில் இருந்து பெறப்படும் திரவ இயற்கை வாயு இறக்குமதி 2048 ஆண்டு வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
  • இதற்கான ஒப்பந்தமானது இந்தியா மற்றும் கத்தார் இடையேயான ஒப்பந்தம் மேலும் நீட்டிக்கப்பட்டுள்ளது.

பொதுத்தேர்வுகள் மசோதா

  • பொதுத்தேர்வுகளில் முறைகேடுகளில் ஈடுபட்டால் அதிகபட்சம் 10 ஆண்டுகள் சிறை, 1 கோடி அபராதம் விதிக்கும் மசோதா மக்களவையில் நிறைவேற்றப்பட்டது.

உபேந்திர திவேலி

Vetri Study Center Current Affairs - Upendra Dwivedi

  • இந்திய ராணுவத்தின் துணைத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

புதிய இணையதளம்

  • தேசிய குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையமானது (NCPCR) குழந்தைகளை பராமரிக்க GHAR என்னும் இணையதளத்தினை தொடங்கியுள்ளது.
  • NCPCR – National Commission for Protection of Child Rights – 2007

சிறந்த வணிகப் பெண்மணி 2023

Vetri Study Center Current Affairs - Bina Modi

  • சிறந்த வணிகப் பெண்மணி 2023 விருதினை பினா மோடி பெற்றுள்ளார்.

இந்தியா – மியான்மர் எல்லை

  • இந்திய-மியான்மர் இடையேயான எல்லையில் வேலி அமைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
  • இந்திய- மியான்மர் இரு நாடுகளும் தங்களிடையே 1,643 கி.மீ நீள எல்லையை பகிர்ந்து கொள்கிறன.
  • மேலும் எல்லையில் ரோந்து பணிக்காக பாதைகள் அமைக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
  • மணிப்பூரில் ஏற்கனவே 10.கி.மீ. நீளத்தில் வேலி அமைக்கப்பட்டுள்ளது.

ஒருங்கிணைந்த கடல் உயிர்வாழ் பயிற்சி மையம்

  • எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு கழகம் (ONGC) நிறுவனம் ஒருங்கிணைந்த கடல் உயிர்வாழ் பயிற்சி மையத்தினை கோவாவில் தொடங்கியுள்ளது.
  • மோசமான வானிலை சமயங்களில் கடல் பேரழிவுகளிலிருந்து பாதுகாப்பாக தப்பிப்பதற்கான நடைமுறை குறித்த பயிற்சியானது வழங்கப்படுகிறது.
  • ONGC – Oil and Natural Gas Corporation – 14.08.1956

சைக்ளோன் சிறப்புப் படைப்பயிற்சி

Vetri Study Center Current Affairs - Cyclone-I

  • எகிப்தின் அனஷாஸில் சைக்ளோன் சிறப்பு படைப்பயிற்சியானது இந்தியா மற்றும் எகிப்து இடையே நடைபெற்றது.

1000வது வெற்றி

Vetri Study Center Current Affairs - 1000th WIN ODI Cricket

  • ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் தன்னுடைய 1000வது வெற்றியை பதிவு செய்துள்ளது.
  • 1000வது வெற்றி பெறும் இரண்டாவது அணி என்ற பெருமையை ஆஸ்திரேலியா பெற்றுள்ளது.
  • 1000வது வெற்றி பெற்ற முதல் அணி – இந்தியா

February 4th-5th Current Affairs  | February 6 Current Affairs

Related Links

Leave a Comment