Daily Current Affairs
Here we have updated 7th January 2025 current affairs notes. This notes will helpful for those who are preparing competitive exams like TNPSC, TRB and Police Exams.
வேலை வாய்ப்பு
- தொழிலாளர்களுக்கு அதிக வேலைவாய்ப்பு வழங்குதல், அதிகளவு உற்பத்தி செய்வதில் தமிழகம் முதலிடம் பிடித்துள்ளது.
- 2வது இடம் – மகாராஷ்டிரம்
- 3வது இடம் – குஜராத்
மக்களுடன் முதல்வர்
- மக்களுடன் முதல்வர் திட்டதின் கீழ் 12.80 லட்சம் மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளதாக சட்டப்பேரவையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- மக்களுடன் முதல்வர் – 18.12.2023
சிறப்பு உரை
- மாநில சட்டமன்றத்தில் ஆளுநர் சிறப்பு உரையாற்றும் அதிகாரத்தை பற்றி விதி 176 கூறுகிறது.
தொடர்புடைய செய்திகள்
ஆளுநர் உரை நிகழ்தல்
- புதிய அரசு அமையும் முதல் சட்டமன்ற கூட்டம்
- ஆண்டின் முதல் சட்டமன்ற கூட்டம்
- விதி 153 – ஆளுநரை பற்றி குறிப்பிடுகிறது
- விதி 154 – ஆளுநர் ஆட்சி அதிகாரம்
- விதி 155 – ஆளுநர் நியமனம்
- விதி 156 – ஆளுநர் பதவிக்காலம்
- விதி 157 – ஆளுநர் தகுதி
- விதி 161 – மன்னிப்பு அதிகாரம்
- விதி 163 – முதல்வர், அமைச்சர்களிடம் ஆலோசனை பெறும் அதிகாரம்
- விதி 213 – அவசர சட்டம் இயற்றும் அதிகாரம்
ஆய்வு இருக்கை
- சிந்து சமவெளி நாகரிகம் தொடர்பான ஆய்வு இருக்கை ஐராவதம் மகாதேவன் பெயரில் நிறுவப்பட உள்ளதாக தமிழக முதல்வர் தெரிவித்துள்ளார்.
ஆகழாய்வு
- புதுக்கோட்டையின் கொடும்பாளூரில் அகழாய்வு நடைபெற்று வருகிறது.
சிதம்பரம்
- அண்மையில் தமிழகத்தைச் சேர்ந்த மூத்த விஞ்ஞானியான சிதம்பரம் காலமானர்.
- 1975 – பத்மஸ்ரீ விருது
- 1999 – பத்ம விபூசன் விருது
தொடர்புடைய செய்திகள்
- 1974 – பொக்ரான் அணுகுண்டு சோதனையில் முக்கிய பங்கு வகித்துள்ளார்.
- 1998 – பொக்ரான் அணுகுண்டு சோதனைக்குழுவிற்கு தலைமை தாங்கினார்.
மோட்வெர்த் திருவிழா
- தமிழகத்தில் தோடாஸ் என்னும் பழங்குடியினாரால் மோட்வெர்த் திருவிழா கொண்டாடப்பட்டது.
முதல் ரயில் சேவை
- ஜம்மு காஷ்மீரின் முதல் ரயில்சேவையானது கட்ரா மற்றும் பனிஹால் இடையே துவக்கபட்டுள்ளது.
அஞ்சிகாட் பாலம்
- உலகின் இரண்டாவது உயர பாலமான ஜம்மு காஷ்மீரில் அஞ்சிகாட் பாலம் உருவாக்கப்பட்டுள்ளது.
தொடர்புடைய செய்திகள்
- உலகின் மிக உயரமான ரயில் பாலம் – சீனாப் ரயில்பாலம் ஜம்மு காஷ்மீர்)
ஆம்புலன்ஸ் சேவை
- 10நிமிட சேவை ஆம்புலன் சேவையை ஹரியானா மாநிலம் தொடங்கியுள்ளது.
தொடர்புடைய செய்திகள்
- இந்தியாவின் முதல் ஹெலிகாப்டர் ஆம்புலன்ஸ் சேவை – உத்திரகாண்ட்
NVS-02 செயற்கைக்கோள்
- NVS-02 செயற்கைக்கோள் NAVIC வழிசெலுத்துதல் அமைப்பின் ஒரு பகுதியாகும்.
அ.முத்துலிங்கம் விருது
- கோவை விஜயா வாசகர் வட்டத்தின் சிறந்த மொழிபெயர்ப்பாளருக்கான அ.முத்துலிங்கம் விருதுக்கு கல்யாண் ராமன் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
பிரவாசி பாரதிய மாநாடு
- 18வது பிரவாசி பாரதிய மாநாடு ஒடிசாவில் நடைபெற்றது.
மெஸ்ஸி
- அமெரிக்கா ஜனாதிபதி பதக்கம் மெஸ்ஸி-க்கு வழங்கப்பட்டுள்ளது.
சல்மான் ருஷ்டி
- சாத்தானிய வசனங்கள் என்ற புத்தத்தினை எழுதியுள்ளார்.
கோ கோ உலகக்கோப்பை 2025
- 2025ஆம் ஆண்டிற்கான கோ கோ உலகக்கோப்பையின் சின்னமாக தேஜஸ் & தாரா தேர்வு செய்யப்பட்டுள்ளது.