Current Affairs in Tamil | TNPSC | TRB | TNUSRB | 7th March 2025

Daily Current Affairs 

Here we have updated 7th March 2025 current affairs notes. This notes will helpful for those who are preparing competitive exams like TNPSC, TRB and Police Exams.

மக்களவை பிரதிநிதித்துவம்

  • மக்களவையில் தமிழ்நாட்டின் பிரதிநிதித்துவம் 7.18% அடிப்படையில் உள்ளது.

தஞ்சாவூர்

Vetri Study Center Current Affairs - Tanjore

  • ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் நடைபெற்ற மாநகராட்சிகளுக்கான தேசிய அளவிலான போட்டியில் தஞ்சாவூர் முதலிடம் பிடித்துள்ளது.

கலைஞர் எழுதுகோல் விருது

  • 2023ஆம் ஆண்டிற்கான கலைஞர் எழுதுகோல் விருதானது இரா.கோபால் (நக்கீரன் கோபால்), சுகிதா சாரங்கராஜ் ஆகியோருக்கு வழங்கப்பட்டுள்ளது.
  • பத்திரிக்கை துறையில் சிறந்து விளங்கும் நபர்களுக்காக வழங்கப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

  • 2022 ஆண்டுக்கான விருது – V.N.சாமி
  • 2021 ஆண்டுக்கான விருது – சண்முகநாதன்

காமிக் நூலகம்

  • இந்தியாவின் முதல் காமிக் நூலகமானது விருதுநகர் மாவட்டத்தின் ராஜபாளையத்தில் துவங்கப்பட்டுள்ளது.

ரைசினா உரையாடல்

  • புவிசார் அரசியல் குறித்த ரைசினா உரையாடல் இந்தியாவில் நடைபெற உள்ளது.

மறுபெயரிடல்

  • இந்தியாவின் சமீபத்திய மிகவும் மேம்பட்ட வானிலிருந்து வான் ஏவுகணையான அஸ்ட்ரா எம்.கே-IIIக்கு காண்டீவா என மறுபெயரிடப்பட்டுள்ளது.
  • மகாபாரதத்தில் அர்ஜூனன் வைத்திருந்து புகழ்பெற்ற வில்லின் நினைவாக காண்டீவா என பெயரிடப்பட்டுள்ளது.

அஜித் சேத்

Vetri Study Center Current Affairs - Ajay Seth

  • ரிசர்வ் வங்கியின் நிர்வாக இயக்குநராக அஜித் சேத் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

செல்வ அறிக்கை 2025

  • செல்வ அறிக்கை 2025-ல் இந்தியா 4வது இடம் பிடித்துள்ளது.
  • முதல் இடம் – அமெரிக்கா
  • இரண்டாவது இடம் – சீனா
  • மூன்றாவது இடம் – ரஷ்யா

கடல் டிராகன் பயிற்சி

  • அமெரிக்கா நடத்தும் கடல் டிராகன் பயிற்சியில் இந்தியா, ஜப்பான், ஆஸ்திரேலியா, தென்கொரியா நாடுகள் பங்கேற்கின்றன.

லியு ஜியாகுன்

  • 2025ஆம் ஆண்டிற்கான பிரிட்ஸ்கர் கட்டிடக்கலை பரிசானது சீன கட்டிடக்கலைஞரான லியு ஜியாகுன் என்பவருக்கு வழங்கப்பட்டுள்ளது.

கேலோ இந்தியா பாரா விளையாட்டு போட்டி

Vetri Study Center Current Affairs - Khelo India

  • கேலோ இந்தியா பாரா விளையாட்டு போட்டி2025 புதுதில்லியில் நடைபெற உள்ளது.

Related Links

Leave a Comment