Current Affairs in Tamil | TNPSC | TRB | TNUSRB | 7th November 2024

Daily Current Affairs

Here we have updated 7th November 2024 current affairs notes. This notes will helpful for those who are preparing competitive exams like TNPSC, TRB and Police Exams.

பெரியார் நூலகம் & அறிவியல் மையம்

  • கோயம்புத்தூரிலுள்ள அனப்பர்பாளையத்தில் தந்தை பெரியார் நூலகம் மற்றும் அறிவியல் மையத்திற்கான அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

  • பெரியார் அறிவியில் மற்றும் தொழில் நுட்ப மையம் – சென்னை
  • அண்ணா நூற்றாண்டு நூலகம் – சென்னை (15.09.2010)
  • கலைஞர் நூற்றாண்டு நூலகம் – மதுரை (15.07.2023)

ஆமூர் அகழ்வாராய்ச்சி

Vetri Study Center Current Affairs - Amur Excavations

  • செங்கல்பட்டிலுள்ள ஆமூர் அகழ்வாராய்ச்சி தளத்தில் அகழ்வாராய்ச்சி நடைபெற உள்ளது.

விதி 39b

  • பொதுநல பயன்பாட்டிற்காக அனைத்து தனியார் சொத்துகளையும் மாநிலங்கள் கையகப்படுத்தலாம் என அரசியலமைப்பு விதி 39 b கூறுகிறது.

மத்தியப்பிரதேசம்

  • அரசு பணிகளில் பெண்களுக்கு 35% இட ஒதுக்கீட்டினை மத்தியப்பிரதேச அரசு வழங்கியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

  • தமிழ்நாட்டில் அரசு பணிகளில் பெண்களுக்கு 30% இட ஒதுக்கீடு வழங்கப்படுகிறது.

சுகம் செயலி

  • சத்தீஸ்கர் மாநிலம் சுகம் செயலியை தொடங்கியுள்ளது.
  • ஆன்லைன் சொத்து பதிவிற்காக இச்செயலியானது தொடங்கப்பட்டது.

இந்தியா விருப்பம்

  • 2036-ஆம் ஆண்டிற்கான ஒலிம்பிக் போட்டியை இந்தியா நடத்த விரும்பியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

  • 2028 ஒலிம்பிக் போட்டி – லாஸ் ஏஞ்சல் (அமெரிக்கா)
  • 2032 ஒலிம்பிக் போட்டி – பிரிஸ்பேன் (ஆஸ்திரேலியா)

சாதிவாரி கணக்கெடுப்பு

  • சமீபத்தில் தெலுங்கானா மாநில அரசு சாதிவாரி கணக்கெடுப்பினை தொடங்கியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

  • முதல் சாதிவாரிகணக்கெடுப்பு – பீகார்
  • இரண்டாவது சாதிவாரிகணக்கெடுப்பு – ஆந்திரப்பிரதேசம்

மணடல வங்கிகள்

  • இந்தியாவிலுள்ள மண்டல வங்கிகளின் எண்ணிக்கையை 28ஆக குறைக்க மத்திய அரசு முடிவெடுத்துள்ளது.
  • இந்தியாவில் தற்போது 43 மண்டல வங்கிகள் உள்ளன.

தொடர்புடைய செய்திகள்

  • மண்டல கிராம வங்கிகள் சட்டம் – 1976

சர்வதேச சோலார் கூட்டணி

  • 2026வரை சர்வதேச சோலார் கூட்டணியின் தலைவராக இந்தியாவும், இணைத்தலைவராக பிரான்சும் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
  • இதன் புதிய தலைமை இயக்குநராக ஆஷிஷ் கண்ணா நியமிக்கப்பட்டுள்ளார்.
  • ISA (International Solar Alliance) – 2015

ப்ரோபா-3

  • ஐரோப்பிய யூனியனின் சூரிய கண்காணிப்பு திட்டமான ப்ரோபா-3 (Proba-3) திட்டத்தினை இஸ்ரோ செயல்படுத்த உள்ளது.
  • சூரியனுக்கு மிக அருகில் சென்று ஆய்வு செய்ய இருக்கும் ப்ரோபா 3 செயற்கைக் கோளை இஸ்ரோ பிஎஸ்எல்வி XL (PSLV XL) ராக்கெட் மூலம் விண்ணில் செலுத்த உள்ளது.

ராமச்சந்திர குஹா

Vetri Study Center Current Affairs - Ramachandra Guha

  • இயற்கையுடன் பேசுதல் (Speaking with Nature) என்ற புத்தகத்தினை ராமச்சந்திர குஹா எழுதியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

  • 2009-ல் பத்மபூசன் விருதினை பெற்றுள்ளார்.

இவர் எழுதிய சில புத்தகங்கள்

  • India After Gandhi
  • Maker of Modern India
  • The Common Wealth of Cricket
  • A Corner of a foreign Filed

மர செயற்கைக்கோள்

  • ஜப்பான் நாடானது உலகின் முதல் மர செயற்கைகோளான லிக்னோசாட்டை (Lignosat) விண்ணில் செலுத்தியுள்ளது.

அமெரிக்கா அதிபர் தேர்தல்

  • அமெரிக்காவின் அதிபர் தேர்தலில் குடியரசு கட்சியை சேர்ந்த டொனால்ட் டிரம்ப் வெற்றி பெற்றுள்ளார்.
  • இவர் அமெரிக்காவின் 47வது அதிபர்
  • துணை அதிபராக குடியரசு கட்சியை சேர்ந்த ஜேடி வான்ஸ் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அமெரிக்காவிலுள்ள கட்சிகள்

  • குடியரசு கட்சி சின்னம் – யானை
  • ஜனநாயக கட்சி சின்னம் – கழுதை

ஹர்மீத் தேசாய்

Vetri Study Center Current Affairs - Harmeet Desai

  • உலக டேபிள் டென்னிஸின் பீடர் கராக்கஸ் போட்டியில் ஹர்மீத் தேசாய் சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளார்.
  • இப்போட்டியானது வெனிசுலாவின் கேரக்கர் என்னும் பகுதியில் நடைபெற்றுள்ளது.

முக்கிய தினம்

தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம் – நவம்பர் 7

  • உலக புற்றுநோய் தினம் – ஏப்ரல் 4

குழந்தை பாதுகாப்பு தினம் – நவம்பர் 7

Related Links

1 thought on “Current Affairs in Tamil | TNPSC | TRB | TNUSRB | 7th November 2024”

Leave a Comment