Current Affairs in Tamil | TNPSC | TRB | TNUSRB | 7th September 2023

Daily Current Affairs

Here we have updated 7th September  2023 current affairs notes. This notes will helpful for those who are preparing competitive exams like TNPSC, TRB and Police Exams.

அரவிந்த் சுப்ரமணியன் குழு

Vetri Study Center Current Affairs - Arvind subramanian

  • தமிழ்நாட்டிற்கான ஒருங்கிணைந்த சரக்கு மற்றும் சேவை வரிகள் (GST) பங்கீட்டிற்கான தீர்வு முறையை ஆய்வு செய்ய அரவிந்த் சுப்ரமணியன் தலைமையில் 5 பேர் குழு அமைக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

  • GST – Goods and Service Tax – 2017 July 01
  • சரக்கு வரி, மறைமுக வரி
  • வரி விகிதங்கள் : 0%, 5%, 12%, 18%, 28%

நெய்தல் பூங்கா

  • இந்தியாவில் முதல் முறையாக மூன்று மதங்கள் சங்கமிக்கும் நெய்தல் பூங்காவானது நாகூரில் (நாகப்பட்டினம்) அமைய உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

  • திருவண்ணாமலை மாவட்டம், ஜவ்வாது மலைப் பகுதியை ஒட்டிய அத்திப்பட்டு கிராமத்தில் தமிழ்நாட்டின் முதல் தேனீ பூங்காவானது அமைய உள்ளது.

லைட் மெட்ரோ ரயில்

  • சென்னையில் லைட் மெட்ரோ ரயில் திட்டம் தொடங்க மக்களிடம் மெட்ரோ ரயில் நிர்வாகம் கருத்து கணிப்பு நடத்த உள்ளது.

பேட்டரி மின் சேமிப்பகம்

  • நாட்டில் 4,000 மெகா வாட் திறனில் பேட்டரி மின் சேமிப்பகம் அமைப்பதற்கு ஆகும் மூலதனச் செலவில் 40% சாத்த்திய கூறு ஆய்வு நிதிக்காக ரூ.3,760 கோடி ஒதுக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
  • நாட்டில் மின் உற்பத்தியானது சூரிய மின் சக்தி உற்பத்தி 71 ஜிகா வாட்டாகவும், காற்றாலை மின் உற்பத்தி 40 ஜிகா வாட்டாகவும், நீர் மின் உற்பத்தி 25%மாகவும் உள்ளது

குஜராத் பிரகடனம்

  • உலக சுகாதர நிறுவனத்தின் (WHO) பாரம்பரிய மருத்துவம் (Global Traditional Medicine) சார்ந்தது.
  • பாரம்பரிய மருத்துவம் மையம் குஜராத், ஜாம்நகரில் அமைந்துள்ளது.

புவிசார் குறியீடு

Vetri Study Center Current Affairs - geographical indicationVetri Study Center Current Affairs - geographical indication

  • அஸ்லாமின் சோக்குவா அரிசி எனப்படும் மந்திர அரிசிக்கு புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ளது.
  • இவ்வகையான அரிசியானது பிரம்மபுத்திரா நதியை சுற்றியுள்ள பகுதியில் காணப்படுகிறது.

மகேந்திரசிங் தோனி

Vetri Study Center Current Affairs - mahindra singh dhoni

  • ஸ்வராஜ் டிராக்டரிகளின் (Swaraj Tractors) தூதராக (Ambassador) நியமிக்கப்பட்டுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

  • இந்திய தேர்தல் ஆணைய (ECI) தேசிய தூதராக சச்சின் டெண்டுல்கர் நியமிக்கப்பட்டுள்ளார்.
  • பாரத் பெட்ரோலியம் கார்பரேசன் லிமிடெட்டின் (BPCL) பிராண்ட் அம்பாசிடராக ராகுல் டிராவிட் நியமிக்கப்பட்டுள்ளார்.
  • தமிழ்நாடு சாம்பியன் அறக்கட்டளை விளம்பர தூதராக மகேந்திர சிங் தோனி நியமிக்கப்பட்டுள்ளார்.
  • திரிபுரா மாநில சுற்றுலாத்துறை தூதராக சவுரவ் கங்குலி நியமிக்கப்பட்டுள்ளார்.
  • இன்போசிஸ் நிறுவனத்திற்கான தூதர்களாக ரபேல் நடாலும், இகா ஸ்வியாடெக் நியமனம் செய்யப்பட்டுள்ளன.

இந்திர ஜால் திட்டம் (Indhira Jal Mission)

Vetri Study Center Current Affairs - Anti Drone System

  • இந்தியாவின் முதல் AI மூலம் இயங்கும் ட்ரோன் எதிர்ப்பு தொழில் நுட்பம் (Anti Drone System) ஹைதரபாத்தில் அறிமுகம் செய்யப்பட்டள்ளது.

மிஷன் மாளவியா (Mission Malaviya)

Vetri Study Center Current Affairs - Mission Malaviya

  • ஆசிரியர்களுக்கான பயிற்சி அளிக்கும் திட்டமானது மத்திய கல்வி அமைச்சகம் மூலம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

ராஜேஷ் நம்பியார்

Vetri Study Center Current Affairs - rajesh nambiar

  • நாஸ்காம் (Nasscom) அமைப்பின் தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

அருண்குமார் சின்ஹா

Vetri Study Center Current Affairs - Arunkumar sinha

  • எஸ்.பி.ஜி. சிறப்பு பாதுகாப்பு படையின் 12வது இயக்குநரான அருண்குமார் சின்ஹா காலமானார்.

சட்டோ கில்மன் (Sato Kilman)

Vetri Study Center Current Affairs - Sato Kilman

  • வனுவாட்டு நாட்டின் பிரதமாக தேர்வு செய்யப்பட்டுளார்

தொடர்புடைய செய்திகள்

  • பிரைஸ் க்ளாய்டர் ஒலிகு குவேமா கேபான் நாட்டின் அதிபராக பதவி ஏற்றுள்ளார்

ISSF உலக துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் போட்டி

Vetri Study Center Current Affairs - ISSF

  • அஜர்பைஜான், பாகுவில் நடைபெற்ற போட்டியில் ISSF உலக துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியா மூன்றாம் இடம் பிடித்துள்ளது.
  • சீனா, உக்ரைன் முதலிரு இடங்களை பிடித்துள்ளன.

ஆசிய டேபிள் டென்னிஸ் சாம்பியன் ஷிப் போட்டி – தென்கொரியா

  • இந்திய அணி வெண்கலம் வென்றுள்ளது.

நீல வானத்திற்கான சர்வதேச சுத்தமான காற்று தினம் (International Day of Clean Air for Blue Skies) – Sep 07

  • கருப்பொருள்: Together Clean Air

The International Day of Police Corperation – Sep 07

  • கருப்பொருள்: Women in Policing.

September 05 Current Affairs | September 06 Current Affairs

Leave a Comment