Daily Current Affairs
Here we have updated 8th April 2025 current affairs notes. This notes will helpful for those who are preparing competitive exams like TNPSC, TRB and Police Exams.
தமிழ்நாடு கிராம வங்கி
- தமிழ்நாட்டில் செயல்பட்டு வந்த கிராமப்புற வங்கிகளான (RRB) பல்லவன் வங்கி, பாண்டியன் கிராம வங்கிகள் 2019-ல் தமிழ்நாடு கிராம வங்கி என பெயர் மாற்றம் செய்யப்பட்டது.
தொடர்புடைய செய்திகள்
- இந்தியாவில்லுள்ள கிராமப்புற வங்கிகள் – 43
- பிராந்திய கிராமப்புற வங்கி சட்டம் – 1976
- கிராமப்புற வங்கி நிறுவ பரிந்துரை செய்த குழு – நரசிம்மம் குழு
- நபார்டு அமைப்பு நிறுவ பரிந்துரை செய்த குழு – சிவராமன் குழு
சுதர்சன் பட்நாயக்
- இந்தியாவின் புகழ் பெற்ற மணல் சிற்பக் கலைஞரான சுதர்சன் பட்நாயக்கிற்கு ஃ பிரெட் டாரிங்டன் மணல் மாஸ்டர் விருது வழங்கப்பட்டுள்ளது.
- பிரிட்டனின் புகழ் பெற்ற மணல் சிற்பக்கலைஞரான ஃ பிரெட் டாரிங்டன் நினைவாக இவ்விருது வழங்கப்படுகிறது.
பாதுகாக்கப்பட்ட அகழாய்வுத் தளம்
- ஹரப்பாவின் தளங்களான மிதத்தல் (Mitathal) மற்றும் திக்ரானா (Tighrana) ஆகியவை பாதுகாக்கப்பட்ட அகழாய்வுத் தளமாக அறிவிக்கபபட்டுள்ளது.
தொடர்புடைய செய்திகள்
ஹரப்பாவில் அகழ்வாராய்ச்சி நடத்தியவர்கள்
- முதல் அகழ்வாராய்ச்சி – தயா ராம் சாஹ்னி (1921)
- சர் ஜான் ஹூபர்ட் மார்ஷல் (1921-1922) ஆம் ஆண்டுகளில், நடத்தப்பட்டது.
- சர் ஜான் மார்ஷல் (1924)
ஹரப்பா வருகை
- முதலில் வருகை தந்தவர் – சார்லஸ் மேசன் (1826)
- அம்ரி – அலெக்ஸாண்டர் பர்ன்ஸ் (1831)
- அலெக்ஸாண்டர் கன்னிங்ஹாம் – 1853, 1856, 1875
- ஆர்.இ.எம். வீலர் – 1940
உலக குத்துச்சண்டை
- பிரேசிலில் நடைபெற்ற உலக குத்துச்சண்டையில் ஹிதேஷ் முதன் முறையாக தங்கம் வென்றுள்ளார்
FIFA மகளிர் உலகக் கோப்பை 2025
- FIFA மகளிர் உலகக் கோப்பை 2025 ஐக்கிய ராஜ்ஜியத்தில் (United Kingdom) நடைபெற உள்ளது.