Daily Current Affairs
Here we have updated 8th August 2024 current affairs notes. This notes will helpful for those who are preparing competitive exams like TNPSC, TRB and Police Exams.
தமிழ்நாடு
- நாளொன்றுக்கு சராசரியாக அதிக நேரம் மின்சாரம் வழங்கிய மாநிலங்களின் பட்டியிலில் தமிழ்நாடு முதலிடம் பிடித்துள்ளது.
இதயம் மாற்று சிகிச்சை
- இந்தியாவில் அதிக இதய மாற்று அறுவை சிகிக்சை பட்டியலில் தமிழ்நாடு முதல் இடம் பிடித்துள்ளது.
- இந்தியாவில் உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிக்சை பட்டியலில் தமிழ்நாடு இரண்டாம் இடம் பிடித்துள்ளது.
ஜனார்த்தானம் கமிட்டி
- 2008-ல் தமிழ்நாடு அருந்தியர் இட ஒதுக்கீட்டினை 3% வழங்க ஜனார்த்தானம் கமிட்டி பரிந்துரைத்துள்ளது.
- தமிழ்நாடு அருந்தியர் இட ஒதுக்கீடு சட்டம் 2009-ல் உருவாக்கப்பட்டது.
உபாஸ்தி இணையதளம்
- ஜார்க்கண்ட் மாநிலத்தில் உபாஸ்தி இணையதளம் (Upasthithi Portal) தொடங்கப்பட்டுள்ளது.
- உபாஸ்தி இணையதளமானது சுகாதாரத் துறையுடன் தொடர்புடையது.
விகாஸ் லகேரா
- அசாம் ரைபிள்ஸ் (Assam Rifles) இயக்குநராக விகாஸ் லகேரா நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
- அசாம் ரைபிள்ஸ் இந்தியா மற்றும் மியான்மர் இடையேயான எல்லையை பாதுகாக்கிறது.
பாரத ஸ்டேட் வங்கி (SBI)
- சிஎஸ் செட்டி பாரத ஸ்டேட் வங்கியின் தலைவராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
- SBI (State Bank of India) – 01.07.1955
நூற்றாண்டு விழா
- இந்திய பசுமை புரட்சியின் தந்தையான எம்.எஸ்.சுவாமிநாதன் நூற்றாண்டு விழா கொண்டாடப்பட்டது.
ஃபார்ச்சூர் 500 பட்டியல்
- ஃபார்ச்சூர் 500 பட்டியலில் இந்தியாவின் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் (RIL) 86வது இடத்தில் உள்ளது.
- இந்திய அளவில் முதலாவது இடத்தில் உள்ளது.
- LIC – 2வது இடம் (உலகளவில் 95வது இடம்)
வேளாண்பொருட்கள் ஏற்றுமதி
- இந்தியா வேளாண்பொருட்கள் ஏற்றுமதியில் 8வது இடத்தை பிடித்துள்ளது.
முகமது யூனஸ்
- பங்களாதேச இடைக்கால அரசாங்க தலைவராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
- 2006-ல் கிராம வங்கியை நிறுவியதற்காக நோபல் பரிசு பெற்றவர்.
- குறுங்கடன்களின் முன்னோடி ஆவார்.
போடா ஜாத்ரா
- நோபாள நாட்டில் போடா ஜாத்ரா விழா கொண்டாடப்பட்டது.
விஞ்ஞான் ரத்னா விருது
- அறிவியல் தொழில் நுடப்பத்தில் சிறந்து விளங்கியவற்களுக்காக வழங்கப்படும் உயரிய விருதான விஞ்ஞான் ரத்னா விருது கோவிந்தராஜன் பத்மநாபனுக்கு வழங்கப்பட்டுள்ளது.
தினேஷ் கார்த்திக்
- தென்னாப்பிரிக்கா நாட்டின் டி20 கிரிக்கெட் போட்டியின் தூதுவராக தினேஷ் கார்த்திக் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
ஓய்வு அறிவிப்பு
- மல்யுத்த போட்டியிலிருந்து வினேஷ் போகத் தனது ஓய்வினை அறிவித்துள்ளார்.