Daily Current Affairs
Here we have updated 8th February 2025 current affairs notes. This notes will helpful for those who are preparing competitive exams like TNPSC, TRB and Police Exams.
இணைப்பு கால்வாய் திட்டம்
- தாமிரபரணி – கருமேனி ஆறு – நம்பியாறு இணைப்பு கால்வாய் திட்டத்தினை தமிழக முதல்வர் தொடங்கி வைத்துள்ளார்.
- இத்திட்டத்திற்கு 2009-ல் அடிக்கல் நாட்டப்பட்டிருந்தது.
கங்கை கொண்டான்
- திருநெல்வேலியிலுள்ள கங்கை கொண்டான் பகுதியில் சூரிய மின்கல உற்பத்தி அலகு திறக்கப்பட்டுள்ளது.
தொடர்புடைய செய்திகள்
- நாட்டிலே 2025ஆம் ஆண்டிற்கான காற்றின் தரக்குறியீட்டில் (AQI) திருநெல்வேலி நகரம் முதன்மையாக திகழ்கிறது.
ரெப்போ ரேட்
- தற்போது ரெப்போ ரேட் விகிதம் 0.25 குறைந்து 6.25%மாக உள்ளது.
- இதற்கு முன்பு 6.5%ல் இருந்தது.
- பொருளாதார வளர்ச்சி – 6.7%
- பணவீக்கம் – 4.2%
பிம்ஸ்டெக் இளைஞர் உச்சி மாநாடு
- பிம்ஸ்டெக் இளைஞர் உச்சி மாநாடு 2025 குஜராத்தில் நடைபெற்றது.
மரபணு அட்லஸ்
- பாரத புற்றுநோய் மரபணு அட்ஸை மெட்ராஸ் ஐஐடி அறிமுகம் செய்துள்ளது.
நக்சல் இல்லா மாநிலம்
- கர்நாடகா மாநிலம் நக்சல் இல்லா மாநிலமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
எபோலா தடுப்பூசி
- உகாண்டா நாடானது எபோலா தடுப்பூசி சோதனையை தொடங்கியுள்ளது.
முக்கிய தினம்
உலகத் திரைப்பட தினம் (Global Movie Day) – பிப்ரவரி 8
- ஆண்டுதோறும் பிப்ரவரி மாதத்தின் இரண்டாவது சனிக்கிழமை கடைபிடிக்கப்படுகிறது.