Daily Current Affairs
Here we have updated 8th January 2025 current affairs notes. This notes will helpful for those who are preparing competitive exams like TNPSC, TRB and Police Exams.
தமிழக வாக்காளர்கள்
தமிழகத்தில் மொத்த வாக்காளர்கள் 6.36 கோடி பேர்கள் உள்ளன. ஆண்களை விட பெண் வாக்காளர்கள் அதிகம் உள்ளன.
- மொத்த வாக்காளர்: 6,36,12,950 கோடி
- ஆண் வாக்காளர்: 3,11,74,027 கோடி
- பெண் வாக்காளர்: 3,24,29,803 கோடி
அதிக வாக்காளர்கள் கொண்ட தொகுதி – சோழிங்கநல்லூர்
- வாக்காளர்கள்: 6.91 லட்சம்
குறைந்த வாக்காளர் கொண்ட தொகுதி – கீழ் வேளூர்
- வாக்காளர்கள்:1,76,505
தொடர்புடைய செய்திகள்
- தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி – அர்ச்சனா பட்நாயக்
- இந்திய தேர்தல் ஆணையம் – 25.01.1950
- தேர்தல் ஆணைய விதி – 324 முதல் 329
பெருந்தலைவர் காமராஜர் விருது 2024
- தங்கபாலுவிற்கு பெருந்தலைவர் காமராஜர் விருது 2024 அறிவிக்கப்பட்டுள்ளது.
- இவ்விருதானது 2006 முதல் வழங்கப்பட்டு வருகிறது.
CROPS பரிசோதனை
- CROPS பரிசோதனைக்காக PSLV-C60-ன் மூலம் விண்வெளிக்கு அனுப்பப்பட்ட காராமனி (தட்டப்பயிறு) முளைத்துள்ளது.
- நுண் புவியீர்ப்பு விசையில் விதைகளை முளைக்க வைப்பதன் இச்சோதனையின் நோக்கம் ஆகும்.
ரமேஸ் சந்த் குழு
- 2011-12 ஆண்டிலிருந்து 20232-23 ஆக மொத்த விலைக் குறியீட்டின் அடிப்படை ஆண்டை திருத்துவதற்காக (Wholesale Price Index Committee) ரமேஸ் சந்த் தலைமையில் குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.
இ-திரிஷ்டி
- கண்பார்வை இல்லாதவர்களுக்கு டேப் (Tab) வழங்க கல்வித்துறை அமைச்சகம் இ-திரிஷ்டி (e-Drishti) தொடங்கியுள்ளது.
தொடர்புடைய செய்திகள்
- பெற்றோர் இல்லாத, தாய் அல்லது தந்தை இழந்தவர்களுக்கு மடிக்கணினி (Laptop) வழங்க கல்வித்துறை அமைச்சகத்தால் சாசாக்ப் பேட்டி (Sashakt Beti) jpl;|திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.
கரிம மீன்வளக் கூட்டம்
- இந்தியாவின் முதல் கரிம மீன்வளக் கூட்டம் (Organic Fisheries) சிக்கிமில் தொடங்கப்பட்டுள்ளது.
ஏரோ இந்தியா 2025
- 2025ஆம் ஆண்டிற்கான ஏரோ இந்தியா கண்காட்சி பெங்களூரில் நடைபெற உள்ளது.
தொடர்புடைய செய்திகள்
- 1918-ல் இந்தியாவில் முதல் விமான போக்குவரத்து அலகாபாத்திலிருந்து நைனிக் வரை கடிதங்கள் கொண்டு செல்ல தொடங்கப்பட்டது.
- 1953-ல் செயல்பட்டு வந்து 8 பல்வேறு விமான நிறுவனங்கள் ஒன்றிணைக்கப்பட்டு தேசியமயமாக்கபட்டன.
- இந்தியாவில் 19 சர்வதேச விமான நிலையங்கள் உள்ளன.
- இந்திய அரசின் ஏர் இந்தியா நிறுவனம் வெளிநாட்டு போக்குவரத்து சேவையும், இந்தியன் ஏர்லைன்ஸ் உள்நாட்டு போக்குவரத்தையும் வழங்கிறது.
புதிய இரயில்வே கோட்டம்
- இந்தியாவின் புதிய இரயில் கோட்டமாக ஜம்மு உருவாகிறது.
- இது இந்தியாவின் 69வது ரயில் கோட்டமாகும்.
தொடர்புடைய செய்திகள்
- இந்திய இரயில் போக்குவரத்து ஆசிய அளவில் மிகப்பெரியதும், உலக அளவில் இரண்டாவது பெரிய அமைப்பாகும்.
- இந்தியாவில் 17 இரயில்வே மண்டலங்கள் உள்ளன.
- மெட்ரோ இரயில்சேவை முதன்முதலில் கொல்கத்தாவில் தொடங்கப்பட்டது.
சிப்ஏர் செயலி
- துவக்க நிலை ஆஸ்துமாவை கண்டறிய சிப்லா மருத்துவ நிறுவனம் சிப்ஏர் என்ற மொபைல் செயலியை உருவாக்கியுள்ளது.
அசுதோஷ் அக்னிஹோத்ரி
- இந்திய உணவுக் கழகத்தின் (FCI) தலைவராக அசுதோஷ் அக்னிஹோத்ரி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
- FCI – Food Corporation of India – 1965
கோல்டன் குளோப் விருது 2025
- சிறந்த நடிகர் விருது – அட்ரியன் பிராடி
- சிறந்த நடிகை விருது – பெர்னாண்டோ டோரஸ்
- சிறந்த இயக்குநர் விருது – பிராடி கார்பெட்
- சிறந்த துணை நடிகர் விருது – கீரன் கல்கின்
முக்கிய தினம்
- பூமியின் சுழற்சி தினம் (Earth’s Rotation Day) – ஜனவரி 8