Current Affairs in Tamil | TNPSC | TRB | TNUSRB | 8th March 2024

Daily Current Affairs

Here we have updated 8th March 2024 current affairs notes. This notes will helpful for those who are preparing competitive exams like TNPSC, TRB and Police Exams.

ஔவையார் விருது 2024

Vetri Study Center Current Affairs - Pastina Susairaj (A) Bama

  • 2024-ஆம் ஆண்டிற்கான ஔவையார் விருதானது பாஸ்டினா சூசைராஜ் (எ) பாமா என்பவருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
  • பாஸ்டினா சூசைராஜ் (எ) பாமா தலித் மக்களின் குரலாக ஒலித்து சமூக தொண்டாற்றி வருகிறது.
  • இவர் மனுஷி, வன்மம், கொண்டாட்டம், கருக்கு முதலிய நூல்களை எழுதியுள்ளார்.

தமிழறிஞர்களுக்கு விருது

இவ்விருதானது செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலித திட்ட இயக்கம் மூலம் தமிழறிஞர்களுக்கு விருது வழங்கப்பட்டுள்ளது.

தேவநேயப் பாவாணர் விருது 2023

  • ப.அருளி

வீரமாமுனிவர் விருது 2023

  • முனைவர் சச்சிதானந்தம்

நற்றமிழ்ப் பாவலர் விருது 2023

  • அரிமாப் பாமகன், கெளதமன் நீல் ராசு

புரிந்துணர்வு ஒப்பந்தம் 

  • சென்னையில் பாதுகாப்பான இடங்களை பெண்கள் அறிய உதவும் வகையில் சென்னை மாநகராட்சியுடன் மை சேப்டிபின் செயலி ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது.
  • மை சேப்டிபின் செயலி – 2013

மிக உய்ய மின் நிலையம்

  • தமிழ்நாட்டின் முதல் மிக உய்ய மின் நிலையம் திருவள்ளூரின் அத்திபட்டுவிலுள்ள வட சென்னை அனல்மின் நிலையத்தில் 3வது அலகில் துவங்கப்பட்டுள்ளது.
  • மிக உய்ய மின் நிலையம் : 450கி நிலக்கரி  கொண்டு 1 யூனிட் மின்சாரம் உற்பத்தி செய்தல்

புதிய தகவல் தளம்

  • மாநிலங்கள் முக்கியத்துறைகளில் சிறந்த திட்டங்களை வகுக்க NITI for States என்ற புதிய தகவல் தளத்தை மத்திய அரசு அறிமுகம் செய்துள்ளது.
  • ஒவ்வொரு மாநிலமும் ஏனைய மாநிலங்களின் போக்குகளை அறிந்து கொள்ளவும், தங்கள் மாநிலத்தில் கொள்கைகளை உருவாக்குவதற்கும் இந்த தளம் உதவுதாக நிதி ஆயோக் (NITI Aayog) தெரிவித்துள்ளது.
  • NITI Aayog – 01.01.2015

வேலையின்மை விகிதம்

  • 2023ஆம் ஆண்டில் இந்தியாவில் 15 வயது அல்லது அதற்கு மேற்பட்டவர்களுக்கான வேலையின்மை 3.1%மாக குறைந்துள்ளதாக தேசிய மாதிரி கணக்கெடுப்பு அமைப்பு தெரிவித்துள்ளது.
  • தேசிய மாதிரி கணக்கெடுப்பு அமைப்பு புள்ளி விவர அறிக்கை கீழ் செயல்படுகிறது.
  • 2022-ல் வேலையின்மை விகிதம் – 3.6%
  • 2021-ல் வேலையின்மை விகிதம் – 4.2%

கெவ்ரா நிலக்கரி சுரங்கம்

  • ஆசியாவின் மிகப்பெரிய நிலக்கரி சுரங்கமாக கெவ்ரா நிலக்கரி சுரங்கம் மாற உள்ளது.
  • சத்திஸ்கரிலுள்ள இச்சுரங்கத்தினை சவுத் ஈஸ்டர்ன் கோல்ஃபீலட்ஸ் லிமிடெட் இயக்குகிறது.
  • கெவ்ரா நிலக்கரி சுரங்கத்தின் தற்போது உற்பத்திறன் 52.5 மில்லியன் டன்னாக இருந்து 70 மில்லியன் டன்னாக உயர்ந்துள்ளது.

சர்தார் ரமேஷ் சிங் அரோரா

Vetri Study Center Current Affairs - Sardar Ramesh Singh

  • பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் சர்தார் ரமேஷ் சிங் அரோரா எனும் சீக்கியர் சிறுபான்மையினர் அமைச்சராக பதவியேற்றுள்ளார்.
  • இவர் பஞ்சாப் மாகாணத்தின் முதல் சீக்கிய அமைச்சர் ஆவார்.

நேட்டோ கூட்டமைப்பு

Vetri Study Center Current Affairs - Sweden became the 32nd country to join NATO

  • ஸ்வீடன் நேட்டோ கூட்டமைப்பில் 32வது உறுப்பு நாடாக இணைந்துள்ளது.

யஷஸ்வி ஜெய்ஸ்வால்

  • இந்திய கிரிக்கெட் வீரரான யஷஸ்வி ஜெய்ஸ்வால் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் 16 இன்னிங்சில் அதிவேகமாக 1000 ரன்களை கடந்து சாதனை படைத்துள்ளார்.
  • இதற்கு முன் ரோகித் சர்மா 17 இன்னிங்ஸில் இச்சாதனையை புரிந்துள்ளார்.

சர்வதேச மகளிர் தினம் (International Woman’s Day) – மார்ச் 08

Vetri Study Center Current Affairs - Sweden became the 32nd country to join NATO

கருப்பொருள்: Invest in Women: Accelerate Progress

March 6 Current Affairs | March 7 Current Affairs

Related Links

Leave a Comment