Current Affairs in Tamil | TNPSC | TRB | TNUSRB | 8th March 2025

Daily Current Affairs 

Here we have updated 8th March 2025 current affairs notes. This notes will helpful for those who are preparing competitive exams like TNPSC, TRB and Police Exams.

கலைச்செம்மல் விருது

  • ஓவியம் மற்றும் சிறப்பக் கலையில் சாதனை படைத்த 6 கலைஞர்களுக்கு தமிழ்நாடு அரசு கலைச்செம்மல் விருது வழங்கப்பட்டுள்ளது.
  • மரபுவழி ஓவிய பிரிவு – ஆ.மணிவேலு
  • சிற்ப பிரிவு – வே.பாலச்சந்தர், கோ.கன்னியப்பன்
  • நவீன பாணி ஓவிய பிரிவு – கி.முரளிதரன், அ.செல்வராஜ்
  • சிற்ப பிரிவு – நா.ராகவன்

பிங் ஆட்டோ

Vetri Study Center Current Affairs - Pink Auto

  • உலக மகளிர் திட்டத்தினை முன்னிட்டு பிங் ஆட்டோ திட்டம் தொடங்கப்பட உள்ளது.
  • இத்திட்டம் பெண்களின் பாதுகாப்பிற்காக தமிழக முதல்வரால் சென்னையில் தொடங்கப்பட உள்ளது.

கெய்ரோ பிரகடனம்

  • கடந்த மார்ச் 2024-ல் கெய்ரோ பிரகடனம் ஏற்றுக் கொள்ளப்பட்டது.
  • இந்த ஒப்பந்தமானது காசாவின் மறுகட்டமைப்பில் கவனம் செலுத்துகிறது.

AI தரவு தளம்

  • AI வளர்ச்சிக்கு உதவுவதற்காக 316 தரவுத் தொகுப்புகளைக் கொண்ட AI கோஷா (AI Kosha) என்னும் தளத்தை மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ளது.

ரிசர்வ் வங்கி

  • ரிசர்வ் வங்கி சந்தையில் பத்திரங்களை வாங்க உள்ளது.
  • இதன் மூலம் வட்டி விகிதங்களை குறைத்து சந்தையில் பணப்புழக்கத்தை சேர்க்கிறது.

பொருளாதார கணக்கெடுப்பு

  • 8வது பொருளாதார கணக்கெடுப்பானது மத்திய அரசால் 2025 ஏப்ரல் முதல் டிசம்பர் வரை மேற்கொள்ளப்பட உள்ளது.

ஆசிய சிங்கங்கள்

  • 16வது ஆசிய சிங்கங்கள் கணக்கெடுப்பு பணி நடத்தப்பட உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

  • உலக வனவிலங்கு தினம் – மார்ச் 03
  • உலக சிங்க தினம் – ஆகஸ்ட் 10

கச்சா எண்ணெய் இறக்குமதி

  • ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் இறக்குமதியில் இந்தியா 3வது இடம் பிடித்துள்ளது.

பயங்கரவாத தரவரிசை

  • உலக பங்கரவாத தரவரிசை பட்டியலில் பாகிஸ்தான் இரண்டாவது இடம் பிடித்துள்ளது.

தோரியம் கண்டுபிடிப்பு

Vetri Study Center Current Affairs - Thoriyam

  • சீனாவில் 10 லட்சம் டன் தோரியம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
  • இதன் மூலம் 60,000 ஆண்டுகளுக்கு தேவையான மின்சாரம் தயாரிக்கலாம்.

Related Links

Leave a Comment