Current Affairs in Tamil | TNPSC | TRB | TNUSRB | 8th November 2024

Daily Current Affairs

Here we have updated 8th November 2024 current affairs notes. This notes will helpful for those who are preparing competitive exams like TNPSC, TRB and Police Exams.

தமிழ் அகராதியியல் தினம்

Vetri Study Center Current Affairs - Tamil agarathiyiyal Thinam

  • தமிழ் அகராதியியல் தந்தை என அழைக்கப்படும் வீரமாமுனிவர் பிறந்தநாளான நவர்பர் 8-ல் ஆண்டுதோறும் தமிழ் அகராதியியல் தினம் கொண்டாடப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

  • வீரமாமுனிவர் இயற்பெயர் கான்சுடான்சு ஜோசப் பெசுகி
  • நூல்கள்: தேம்பாவணி, சதுரகராதி, தொன்னூல் விளக்கம் (இலக்கண நூல்), சிற்றிலக்கியங்கள், உரைநடை நூல்கள், பரமார்த்தக் குரு கதைகள், மொழிபெயர்ப்பு நூல்கள்
  • சந்தாசாகிப் இஸ்மத் சன்னியாசி என்னும் பட்டத்தை வீரமாமுனிவருக்கு அளித்துள்ளார்.

மெட்ரோ இரயில்

  • தமிழகத்தின் முதல் ஓட்டுநர் இல்லா மெட்ரோ இரயில் பூந்தமல்லி பணிமனையிலிருந்து இயக்கப்பட உள்ளது.

இன்னுயிர் காப்போம் – நம்மைக் காக்கும் 48 திட்டம்

  • இதுவரை இன்னுயிர் காப்போம் – நம்மைக் காக்கும் 48 திட்டத்தில் 3லட்சம் பேருக்கு மேல் பயனடைந்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

  • இன்னுயிர் காப்போம் – நம்மைக் காக்கும் 48 திட்டம் – 18.12.2021
  • இத்திட்டம் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி மருத்துவமனை கல்லூரியில் தொடங்கப்பட்டது.

தமிழ்நாடு செயற்கை நுண்ணறிவு இயக்கம்

  • தமிழ்நாடு செயற்கை நுண்ணறிவு இயக்கம் கல்வி, ஆராய்ச்சி உள்ளிட்ட 8 செயல்பாடுகளில் கவனம் செலுத்த உள்ளது.

மத்திய அரசு ஒப்புதல்

  • இந்தியாவிலுள்ள தலைசிறந்த 860 உயர்கல்வில் நிறுவனங்களில் சேரும் மாணவர்களுக்கு உயர்கல்விக்கு கடனுதவி வழங்கும் PM வித்யா லட்சுமி திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

மணிப்பூர்

  • மணிப்பூர் மாநிலத்தின் மீட்டி பழங்குடியினரால் நீங்கல் சக்கெளபா பண்டிகையானது கொண்டாடப்பட்டது.
  • நீங்கல் சக்கெளபா என்பது பொருள் திருமணமான பெண் பிறந்த வீட்டிற்கு விருந்திற்கு செல்வதாகும்.

கூட்டுக்குழு

  • சிவிங்கி புலி திட்டத்திற்காக இராஜஸ்தானும், மத்திய பிரதேசமும் இணைந்து கூட்டுகுழுவினை உருவாக்கியுள்ளது.

ஹென்லி பாஸ்போர்ட் குறியீடு

  • ஹென்லி பாஸ்போர்ட் குறியீட்டில் சிங்கப்பூர் முதலிடம் பிடித்துள்ளது.
  • இப்பட்டியிலில் இந்தியா 83வது இடம் பிடித்துள்ளது.

போலோ விளையாட்டு மைதானம்

  • லடாக் மாநிலத்திற்கான முதல் போலோ விளையாட்டு மைதானம் அம்மாநிலத்தில் தொடங்கப்பட்டுள்ளது.

எம்.கே.ரஞ்சித்சிங்

Vetri Study Center Current Affairs - mk ranjitsinh

  • மலைப்பகுதியிலுள்ள பாலூட்டி உயிரினங்களை வகைப்படுத்தி Mountain Mammal of the World என்னும் நூலினை எழுதியுள்ளார்.

புர்கா தடை

  • சுவிட்சர்லாந்தில் பொது இடங்களில் புர்கா அணிய தடை செய்யப்பட்டுள்ளது.

முக்கிய தினம்

உலக கதிரியக்க தினம் (Word Radiography day) – நவம்பர் 8

Related Links

Leave a Comment