Daily Current Affairs
Here we have updated 8th October 2024 current affairs notes. This notes will helpful for those who are preparing competitive exams like TNPSC, TRB and Police Exams.
உலக கவிஞர்கள் மாநாடு
- உலக கவிஞர்கள் மாநாடு மதுரையில் நடைபெற்றது.
வாழ்நாள் சாதனையாளர் விருது
- மனிதவள மேம்பாட்டிற்கு பங்களித்தற்காக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டுள்ளது.
ஐ.நா. விருது
- தமிழகத்தில் செயல்படுத்தப்பட்ட மக்களைத் தேடி மருத்துவம் திட்டதிற்கு United Nation Interagency Task Force விருதினை ஐ.நா. அறிவித்துள்ளது.
- மக்களைத் தேடி மருத்துவம் – 5.8.2021
விமானப்படை தின விழா
- 92வது இந்திய விமானப்படை தின விழாவானது சென்னையில் நடைபெற்றுள்ளது.
- 1932 முதல் இவ்விழா கொண்டாடப்பட்டு வருகிறது.
- விமானப்படை தின விழா – அக்டோபர் 8
நோபல் பரிசு – 2024
- மருத்துவத்திற்கான 2024ஆம் ஆண்டிற்கான நோபல் பரிசானது விக்டர் அம்ப்ரோஸ் மற்றும் கேரி குக்குன் ஆகியோருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
- இவர்கள் Micro RNA கண்டுபிடித்தற்காக வழங்கப்பட்டுள்ளது.
- மருத்துவ நோபல் பரிசு 2023 – கேத்தின் கரிக்கோ, ட்ரூ வைஸ்மேன் (கரோனா பாதிப்புக்கு எதிராக MRNA தடுப்பூசி)
தொடர்புடைய செய்திகள்
- ஆல்பிரட் நோபல் இவரின் பெயரால் 1901 முதல் நோபல் பரிசு வழங்கப்பட்டு வருகிறது.
- ஆல்பிரட் நோபல் இறந்த தினமான டிசம்பர் 10 (நோபல் தினம்)-ல் வழங்கப்படுகிறது.
- இயற்பியல், வேதியியல், பொருளாதாரம், அறிவியல், அமைதி, இலக்கியம், மருத்துவம் ஆகிய 6 பிரிவுகளில் வழங்கப்பட்டு வருகிறது.
- பொருளாதாரம், அறிவியல் ஆகிய இரு பிரிவுகளுக்கு மட்டும் 1968 முதல் நோபல் பரிசு வழங்கப்பட்டு வருகிறது.
இந்தியாவில் இருந்து நோபல் பரிசு பெற்றவர்கள்
அறிஞர்கள் | பிரிவு | ஆண்டு |
ரவிந்திரநாத் தாகூர் | இலக்கியம் | 1913 |
சர்.சி.வி. ராமன் | இயற்பியல் | 1930 |
ஹர் கோவிந்த் குரானா | மருத்துவம் | 1968 |
அன்னை தெராசா | அமைதி | 1979 |
சுப்பிரமணியம் சந்திரசேகர் | இயற்பியல் | 1983 |
அமர்த்தியா சென் | பொருளாதாரம் | 1998 |
வெங்கட்ராமன் ராமகிருஷ்ணன் | வேதியியல் | 2009 |
கைலாஷ் சத்தியாரத்தி | அமைதி | 2014 |
அபிஜித் பானர்ஜி | பொருளாதாரம் | 2019 |
லோக்பால் சட்டம்
- உயர் பதவியில் உள்ள அரசு அதிகாரிகளுக்கு எதிராக ஊழல் குற்றச் சாட்டுகளை விசாரிக்க லோக்பால் மற்றும் லோக் ஆயுக்தா சட்டங்கள் கொண்டு வரப்பட்டன.
- இந்தியாவின் லோக் ஆயுக்தா சட்டம் 2013-ல் கொண்டு வரப்பட்டது.
- தமிழகத்தில் லோக் ஆயுக்தா சட்டம் 2018-ல் கொண்டு வரப்பட்டது.
பசுமைப் பொருளாதார மன்றம்
- துபாயில் உலக பசுமைப் பொருளாதார மன்றம் நடைபெற்றது.
ஆபரேசன் நார்தர் அம்பு
- இஸ்ரேல் நாடானது லெபான் மீது போர் தொடுக்க தரைவழி ஊடுருவலுக்காக ஆபரேசன் நார்தர் அம்பு என்பதை தொடங்கியுள்ளது.
தொடர்புடைய செய்திகள்
இந்தியாவில் தொடங்கப்பட்ட சில ஆபரேஷன்
- ஆபரேஷன் கவாச் (Operation Kawch) – போதைப்பொருள் பழக்கத்திலிருந்து இளைஞர்களையும், சிறுவர்களையும் பாதுகாக்கும் திட்டம் (டெல்லி காவல் துறை)
- ஆபரேசன் கருணா – மேக்கா புயல் பாதிக்கப்பட்ட மியான்மருக்கு உதவும் திட்டம்
- ஆபரேஷன் கங்கா – ரஷ்யா உக்ரைன் போரில் போது உக்ரைனிலிருந்து இந்தியர்களை மீட்க
- ஆபரேஷன் காவேரி – சூடான் ராணுவங்களுக்கிடையே போர் மூண்டபோது இந்தியர்களை மீட்கும் திட்டம்
- ஆபரேஷன் தோஸ்த் – துருக்கி மற்றும் சிரியா நிலநடுக்கத்தில் இந்தியா உதவும் திட்டம்
குதிரை பந்தயம்
- சிங்கப்பூர் நாடானது அண்மையில் குதிரை பந்தயத்தை தடை செய்துள்ளது.
கோகாே காஃப்
- சீனா ஓபன் டென்னிஸ் போட்டியில் மகளிர் ஒற்றையர் பிரிவில் கோகோ காப் (Coco Gaulf) வெற்றி பெற்றுள்ளார்.
மகளிர் ஆசிய சாம்பியன் கோப்பை 2024
- ஹாக்கி விளையாட்டிற்கான மகளிர் ஆசிய சாம்பியன் கோப்பை 2024 பீகாரின் ராஜ்கீர்-ல் நடைபெற உள்ளது.
- இதற்கான சின்னம் – குடியா (சிட்டுக்குருவி)
- பிகார் மற்றும் டெல்லி மாநில பறவை – சிட்டுக்குருவி
முக்கிய தினம்
தேசிய விமானப்படை தினம் (Air Force Day) அக்டோபர் – 8
தமிழக அரசின் திட்டங்கள்
நீயே உனக்கு ராஜா திட்டம் – 01.12.2023
இமைகள் திட்டம் – 23.06.2023
Sema ,360 deg approach,
Ex:nobel prize related aa ca varum pothu nobel prize vaangina indians list koduthu irukeenga 👏